;
Athirady Tamil News
Yearly Archives

2022

விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா?

நாசவேலைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய ஆபத்தான நிலைமையை நீக்கும் வரை தான் சேவையில் இருந்து விலகி இருப்பதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ…

மாஸ்க் போட மறுத்த பயணி… விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்பிய…

அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணித்த ஒரு பயணி, முக கவசம் அணிய மறுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என…

வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22.01.2022) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

சுவிஸ் “சாஹிர் ருத்ரா” பிறந்தநாளில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல்…

சுவிஸ் "சாஹிர் ருத்ரா" பிறந்தநாளில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) ################################### சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி கீர்த்தன் பிரிணி தம்பதிகளின் செல்வப் புதல்வன்…

ஒரே தொகுதியில் போட்டியிட போட்டி போடும் தம்பதி – சீட்டு பிரச்சினையால் திணறும்…

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த 15 ஆம் தேதியன்று 107 வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக…

வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை…!!

யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவம் எப்போதாவது நடக்கும். தற்போது வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று…

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு – உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த சோகம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை பகாதியா தீவான் மற்றும் மங்கல்பூர்வா கிராமங்களில் இரண்டு குழந்தைகள் சிறுத்தை தாக்குதலுக்கு உயிரிழந்தனர். இந்த…

தேவாலயத்துக்குள் கொள்ளை கும்பல் புகுந்ததால் கூட்ட நெரிசல்- 29 பேர் பலி…||!|

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் புதன்கிழமை இரவு ஜெபக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் நுழைந்தனர். அவர்கள்…

நாட்டை பாதுகாப்பதற்கான தெளிவான விடயங்களை கொண்ட கொள்கை பிரகடனம்!!

தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டை பாதுகாப்பதற்கான விடயங்களை தெளிவுப்படுத்தி இம்முறை தனது கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ சமர்பித்திருப்பதாக உள்ளூர் வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி நேற்று (21) பாராளுமன்றத்தில்…

வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது!!

தற்பொழுது செய்ய வேண்டிய விடயம் அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வழமையான அரசியலில் ஈடுபடுதல் அல்லது…

கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் செய்த ஜனாதிபதி!!

கமத் தொழில் அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு 07, சேர் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்று (21) முற்பகல் திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். "விவசாயச்…

கஞ்சாவுடன் தம்பதியினர் கைது!!

கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவும் கடற்படையும் இணைந்து இன்று நடத்திய…

பிரதானமாக சீரான வானிலை இன்று நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தல்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி மூன்றாம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர்…

வெடிபொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதி கொடூர வெடிவிபத்து – 17 பேர் பலி, 59…

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கானா நாட்டில் வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்தனர். கானா நாட்டின் மேற்குப்பகுதியில்…

பனாஜி தொகுதியில் சுயேட்சையாக போட்டி – பா.ஜ.க.வில் இருந்து விலகிய உத்பல் பாரிக்கர்…

கோவாவில் 40 தொகுதிகள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பனாஜி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கர் பா.ஜ.க., தலைமையிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.…

அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகம்…!!

அமெரிக்க நாட்டில் மருத்துவ விஞ்ஞானம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. வியக்கத்தக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தி…

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு 10 வயது சிறுமி சைக்கிள் பயணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியைச் சேர்ந்தவர் ஆசிஸ் பாட்டீல். இவரது மகள் ஜல்பரி சாயி (வயது 10). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி,…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’!! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் !!

நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (20) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தை கடந்தது!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 840 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

வவுனியாவில் முச்சக்கரவண்டி – துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து: பெண்…

வவுனியா, குருமன்காடு பகுதியில் முச்சக்கர வண்டி - துவிச்சக்கரவண்டி என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து…

இளவாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - சுன்னாகம் மற்றும் இளவாலையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து திருட்டு நகைகள் 7 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளன என…

மேலும் 214 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 214 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569,043 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

ராஜபக்ஷ குடும்பம் மிக விரைவில் வீடு செல்வது உறுதி!!

இன்று நாட்டில் அரிசி, உரம், டொலர் தொடர்பான பிரச்சனைகள் எல்லாமே ஒரு நாடகம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில் இந்த ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக துண்டு…

70 மில்லியன் ரூபாய் பெறுதியுடைய ஹெரோயின் மீட்பு!!

பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடம்…

வருங்கால வைப்பு நிதியில் கூடுதலாக இணைந்த 14 லட்சம் பேர்…!!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த நவம்பர் மாதத்தில் 13 லட்சத்து 95 ஆயிரம் சந்தாதாரர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2 லட்சத்து 85 ஆயிரம் அதிகம்.…

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு அறிவிப்பு…!!

கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று…

உணவு வேண்டுமா? முதலில் தடுப்பூசி போடுங்கள் – கட்டுப்பாடு விதிக்கும் போலந்து…

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 ஐத் தாண்டியுள்ளது. தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில் போலாந்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்காதது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதனால் கொரோனா தொற்று தடுப்பு…

அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா மீண்டும் விமானங்களை இயக்கியது…!!

வடஅமெரிக்காவில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் உருவானது. அதாவது, விமானத்தில்…

அருணாசலப் பிரதேச சிறுவனை ஒப்படைக்குமாறு சீனாவிற்கு இந்தியா கோரிக்கை…!!

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அதை தெற்கு திபெத் என்று அழைத்து வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் உள்ள 5 இடங்களின் பெயர்களையும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு…

நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா…!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 16ம் தேதியன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.…

மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தி பெயர்- மொரிசியஸ் பிரதமர் அறிவிப்பு…!!

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரிசியசில், இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள சமூக குடியிருப்புகளை இந்திய பிரதமர் மோடியும், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜெகநாத்தும் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தனர். மேலும், சிவில்…