;
Athirady Tamil News
Yearly Archives

2022

அரசாங்கம் இன்று அனைத்தையும் மறந்து விட்டது!!

இன்றும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை என்பது போல இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் நடைபெறாதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். அண்மையில்…

சிறுமி துஷ்பிரயோகம் – சிறுமி துஷ்பிரயோகம் – டிக்டொக் கிரி சமன் உட்பட 6 பேர் கைது!!

11 வயது சிறுமியை ஏமாற்றி விருந்துக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் "டிக்டொக் கிரி சமன்" உட்பட நான்கு இளைஞர்கள் மற்றும் இரண்டு யுவதிகளை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி!!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் காரணமாக வீ.ஆனந்தசங்கரிக்கு என்டிஜன் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த…

செட்டிகுளத்தில் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற…

செட்டிகுளத்தில் பிரதேச செயலாளரின் துணையுடன் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

யாழ்.பண்ணை பாலத்தருகில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞர்…

நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் பலி!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலுவெவ ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 74 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனப்பிட்டியவிலிருந்து…

உல்லாச பயணம் சென்ற இளம் மனைவி நீரில் மூழ்கி பலி!!

கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் உல்லாச பயணம் சென்ற இளம் மனைவி பரிதாபமாக பலியாகியுள்ளார். கொஸ்கொட கடலில் நீராடச் சென்ற போது குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தில்…

லங்கா ஐஓசியிடம் கலந்துரையாடவுள்ள மின்சார சபை!!

எதிர்வரும் சில நாட்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். "நாங்கள் பல்வேறு மாற்று வழிகளை யோசித்து வருகிறோம். அடுத்த சில…

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!!

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால்நடத்தப்பட்ட 2020 ஆம் கல்வியாண்டிற்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் செ.த.குமரன் அறிவித்துள்ளார். சைவப்புலவர்…

ஒமைக்ரான் பரவும் அபாயம்- பீஜிங்கில் கோயில்கள் மூடப்பட்டன…!!

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் 65 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் பீஜிங்கில் முதல் ஒமைக்ரான் தொற்றும் உறுதி…

வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!!

பொல்பிதிகம, மதஹபொலயாய, பொத்துவில பிரதேசத்தில் உள்ள வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த…

முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்!!

தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட “டொம்லின் பூங்கா” மற்றும் “சஹஸ் உயன” நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும்…

திருமண நிகழ்வில் இடம்பெற்ற சோகம்..!

திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (16) இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது குடும்ப…

மூன்று பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!!

வடக்கில் மூன்று பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த எஸ்.கிருஸ்ணேந்திரன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(17) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச்…

10 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதாக இருக்காது -புதிய ஆய்வு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்கு பிறகும் தொற்று நீடித்திருக்கலாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. கொரோனா வைரசின் தாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை நாட்கள் வரை வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது…

பள்ளிகள் திறப்பிற்கும் கொரோனா பரவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை – உலக வங்கி கல்வி…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன் லைன் மூலம் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உலக வங்கியின்…

எல்லை பதற்றத்துக்கு இடையிலும் சீனா – இந்தியா இடையே 125 பில்லியன் டாலர்…

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.…

உலக பொருளாதார அமைப்பின் கருத்தரங்கில் பிரதமர் மோடி இன்று உரை…!!

உலகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து, உலகப் பொருளாதார அமைப்பின் டாவோஸ் நிகழ்வில், உலக நிலை குறித்து பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு…

இசைக்கருவியை தீயிட்டு கொளுத்தும் தலிபான்கள்- அதிர்ச்சி வீடியோ..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர் இசை…

சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில்…

வகுப்புகள் மற்றும் செயலமர்வுகளுக்கு நள்ளிரவு முதல் தடை!!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…

நிறைவுக்கு வந்த சமையல் எரிவாயு தட்டுப்பாடு?

சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான கேஸ் சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை.…

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகரிப்பு?

இலங்கையில் அடையாளங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம இதுதொடர்பாக தெரிவிக்கையில், ஒமிக்ரோன்…

பேரழிவை நோக்கி செல்கிறது நாடு !!

கொரோனா தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்துக்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும்…

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!! (மருத்துவம்)

வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு, கற்பூரவள்ளி என மருத்துவ குணம்…

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கம்மன்பிலவின் வௌிப்படுத்தல்…!!

மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் சுமார் ஒரு மாத காலம் தாமதமாகலாம் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்…

மேலும் 690 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 690 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

அம்பாறையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி!!

அம்பாறையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள…

‘ பயன்படுத்திய ஆணுறைகளை போல வீசமுடியாது’ !!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் பெரும் பாடுபட்டவர்கள் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விமர்சிப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் எமக்கு உரிமையுள்ளது. எம்மை உபயோகப்படுத்திய “கொண்டம்“ ஆக (ஆணுறை) ஆக வீசுவதற்கு…

ஒமிக்ரோனுடன் கொரோனா அழியும் சாத்தியம் உள்ளது !!

ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் கொரோனா வைரஸை உலகில் இருந்து அழிந்துபோவதற்கு சில சாத்தியங்கள் இருப்பதாக ஔடத ஒழுங்குறுத்துகை மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நான்காவது டோஸைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என்று…

18 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை!!

எதிர்வரும் 18ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 3000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதால் மின்வெட்டுக்கு அவசியமில்லை என…

10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை நாங்களே பெற்றோம்!!

" இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின் கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்." - என்று தமிழ்…