;
Athirady Tamil News
Yearly Archives

2022

கர்நாடகத்தில் கொரோனா பரவல் பிப்ரவரி 15-ந் தேதிக்குள் உச்சம் தொடும்: மந்திரி சுதாகர்..!!

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 85 சதவீதம் பேர் பெங்களூருவில்…

ஆப்கானிஸ்தானில் அவசரமாக வெளியேறியபோது மாயமான சிறுவன் கண்டுபிடிப்பு..!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. அப்போது அமெரிக்க தூதரகத்தில் பாதுகாவலராக பணிபுரிந்த மிர்சா அலி அகமது, அவரது மனைவி சுரயா ஆகியோர் தங்களது மகன் சோகைல்…

​முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கொரோனாவுக்கு பலி!!

மேல் மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் ​முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கித்சிறி கஹபிட்டிய காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலமாகியுள்ளதாக…

டெல்லியில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா…!!

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் முழு லாக்டவுன் கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும்…

பிரேசில் ஏரியில் படகுகள் மீது பாறை விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு…|!!

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நிர்வீழ்ச்சி பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். மோட்டார் படகுகள் மூலம் அருவி பகுதிக்கு அவர்கள் சென்ற நிலையில், அங்குள்ள உயரமான…

குல்மார்க் பகுதியில் பனிப்புயலில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் உயிருடன் மீட்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க்கில் மலைப் பகுதிகளை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். நேற்று அந்த பகுதியில் வீசிய பனிப்புயலில் குழந்தைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர். இது குறித்து அறிந்த…

சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை…!!!

சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 2019 மார்ச் மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு விமான…

பாராளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா…!!

இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 400க்கும் மேற்பட்ட பாராளுமன்ற ஊழியர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரை 1,409…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – 1.5 லட்சத்தைக் கடந்தது பலி எண்ணிக்கை…!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,46,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1.43 கோடியைக் கடந்துள்ளது.…

சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம் !!

நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள், இன்று (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும், பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளை திறக்க…

அத்தியாவசிய கொள்கலன்கள்; 5 மில்லியன் டொலர் விடுவிப்பு!!

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்களை வெளியிடுவதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கி விடுவித்துள்ளது. எவ்வாறாயினும், இதுபோன்ற சிக்கித் தவிக்கும் கொள்கலன்களை விடுவிக்க மொத்தம் 14…

அடிக்கடி இன்று மழை பெய்யும் பகுதிகள் இதோ.. !!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள இளைஞன் கைது !!

கோப்பாய் மற்றும் கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 26 வயதுடை்ய…

டெல்லியில் தங்க இழைகள் பதிக்கப்பட்ட மிட்டாய் ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை…!!

நம்ம ஊரில் இனிப்பு வகைகள் ஆயிரத்தை தாண்டினாலே அதிகம். ஆனால் டெல்லியில் உள்ள கடையில் ஒரு கிலோ மிட்டாய் ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை ஆவது பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. வட இந்திய மக்கள் தினமும் உணவுகளில் இனிப்புகளுக்கு முக்கியத்துவம்…

தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் – பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாவால்…

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள பல்வேறு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தடுப்பூசி செலுத்தாமல் அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் கொரோனா…

கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலி !!

ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்குப் பகுதியில், நான்கு வயது சிறுவன் ஒருவன், இன்று காலை, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழ்ந்தார். விஜயேந்திரன் ஆரணன் என்ற 4 வயது சிறுவனே, இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின்…

சீனா எமது உயிர்த் தோழன்: பிரதமர் மஹிந்த !!

சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற…

தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி !!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் 20 டொலர்கள் குறைந்துள்ளதாகவும் இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலக சந்தையில் ஒரு வாரத்துக்கு முன்னர்…

புள்ளி இல்லா பொலிவு!! (மருத்துவம்)

சிலருக்கு வெள்ளை புள்ளிகள் ஒரு சிறிய வடிவில் நெற்றி, தொடை, மூக்கு போன்ற இடங்களில் தோன்றி முக வசீகரத்தைக் குறைக்கும். இந்த மாதிரியான வெண்புள்ளிகளை இயற்கைப் பொருட்களைக் கொண்டு எளிதாக நீக்கலாம். * ½ டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1…

யாழ்.திருநகரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரையாற்றினார்.!! (படங்கள்)

யாழ்.திருநகரில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(09) பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு…

இனவாத அரசியல் செயற்பாடு இலங்கைக்குப் பொருத்தமற்றது – சஜித் பிரேமதாச!!

இனவாத அரசியல் செயற்பாடு இலங்கைக்குப் பொருத்தமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

டிப்பர் வாகனம் மோதியதில் ஒருவர் பலி!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று (9) மாலை…

மேலும் 463 பேருக்கு கொவிட் தொற்று!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 463 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

பிரதமர் முன்வைத்த விசேட கோரிக்கைக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சாதகமான பதில்!!

தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்கு சீனாவிற்கு வருகைத்தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ​ இன்று (09) சீன வெளியுறவுத்துறை…

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க தயார்!!

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்.ஊடக…

வவுனியாவில் சமூக சேவையாளர் கதிர்காமராஜாவுக்கு அஞ்சலி!!! (படங்கள்)

பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும் சமூகசேவையாளருமான மா. கதிர்காமராஜாவின் ஆத்மாசாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியாவில் இன்று மாலை (09) நடைபெற்றது. வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சிமன்றம் மற்றும் எம்.ஜி.ஆர்…

கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய…

கல்கிசை - காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய தொடருந்து இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் முதன்மை…

மைத்திரி அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதி!!

இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம் என்று மலையக மக்கள்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு!!…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்களே நம் தேசத்தின் கண்கள் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள…

ஒரே இடத்தில் பொலிஸாரின் வலையில் சிக்கிய 33 அழகிகள்!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடவத்தையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் இந்த…

மலையகப் ரயில் போக்குவரத்தில் தாமதம்!!

பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் ஹாலி-எல பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மலையகப் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நயினாதீவுக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த வகையால் நயினாதீவுக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை…

அரசாங்கத்தின் செயற்பாடு அரசாங்கதிற்கே எதிராக திரும்பியுள்ளது!!

தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த அதி…