;
Athirady Tamil News
Yearly Archives

2022

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக விமர்சிக்கும்…

நிவாரணம் வழங்கும் வரை ஏசினார்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது. - ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ .…

கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா! (வீடியோ)

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று (09) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அடங்கிய விசேட விமானம் ஒன்று நேற்று (08)…

வாகன விபத்துக்களில் 5 பேர் பலி!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மஹவ, கெத்தபஹுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கோடரி தாக்குதலில் கணவன் பலி!!

மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் நேற்று (08) இரவு குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில்,…

ஜீவன் தலைமைவில் விசேட கலந்துரையாடல்!!

2022 ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி…

புண்ணிய ஸ்தலங்களில் ஆசி பெறும் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ​நேற்று (08) முற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை வழிபட்டு, ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். புண்ணிய ஸ்தலத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அட்டமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பல்லேகம சிறிநிவாச…

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக உள்ளது – அமெரிக்க நிபுணர்…

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகவும்…

சீனாவில் கியாஸ் கசிந்து வெடிவிபத்து – அரசு கட்டிடம் இடிந்து 16 பேர் பலி…!!

சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மதிய உணவு இடைவேளையின் போது ஊழியர்கள் அங்குள்ள அறையில் சாப்பிட்டுக்…

‘வைரஸ் டோஸ்’ தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம்!!

சிரேஷ்ட பிரஜைகள் வைரஸ் தொற்றுக்கு எதிரான 3 வது டோஸ் தடுப்பூசியை அவசியம் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதனால், வயோதிப பெற்றோர்களை 3 வது டோஸ் தடுப்பூசிக்கு உட்படுத்துமாறு, இலங்கை முதியோர் சங்கத்தின் தலைவரும் ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ…

பிரதான நகரங்களுக்கான 09.01.2022 வானிலை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

நாவற்குழியில் பாரவூர்தி – கார் விபத்து: ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பாரவூர்தியும் காரும் மோதிக்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்றிரவு(08) நாவற்குழி சந்திக்கும் நாவற்குழி பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் – யாழ் வணிகர் கழகத்தலைவர்…

யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்தார் யாழ் வணிகர் கழகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர்…

ஆராரோ ஆரிரரோ… கண்ணே நீ கண்ணுறங்கு…! (மருத்துவம்)

‘ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ... கண்ணே கண்மணியே ஆரடிச்சு நீ அழுதே அடிச்சாரை சொல்லியழு ஆராரோ ஆரிரரோ... இந்த தாலாட்டு பாடல்களை கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தாய் தனது குழந்தையை தொட்டிலில் இட்டு ஆட்டியோ அல்லது மடியில் வைத்து…

நாயாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள பாரிய வத்தை!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய வத்தை ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த வத்தை செம்மலை கிழக்கு நாயாறு…

நாட்டில் மேலும் 580 பேருக்கு கொவிட்!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 580 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

ஆனந்த தேரருக்கு பிரதமர் தலைமையில் கௌரவிப்பு!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கௌரவமளிக்கும் விழா (“அனத நாஹிமி குலபதி உபஹார”) இன்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது…

நாட்டிற்கு என்ன நடக்கப் போகிறது!!

ஒரு சில அரசியல் தலைமைகள் இனவாத, மதவாத சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்தி, தாங்கள் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்பதற்காக இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் விதைத்து வந்துள்ளனர் என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற…

பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற நபர் சடலமாக மீட்பு!!

திருகோணமலை புல்மோட்டை வீதியில் யான் ஓயா பகுதியில் பல குற்றச்சாட்டின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை கைது செய்ய குச்சவெளி பொலிஸார் முயற்சித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில், ​​பொலிசாரிடம் இருந்து சந்தேக நபர்…

கனடா திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை (முழுமையான தகவல்)

கனடா திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை (முழுமையான தகவல்) அனலை ஐந்தாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்கள் சனிக்கிழமை, 01.01.2022 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…

மேலும் 176 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 176 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 566,936 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

இளம் குடும்ப பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து இன்று (08) இளம் குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர்…

வாலிபர்களுக்கு ஆபாச வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் – உஷாராக…

குமரி மாவட்டத்தில் ஆன்லைன் வேலைவாய்ப்பு உள்பட பலமோசடிகள் தொடர்ந்து நடப்பதாக குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் சைபர் மோசடியில் சிக்காமல் இருக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன்…

ஹாவேரியில் வீட்டைவிட்டு விரட்டிய மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்ட மூதாட்டி…!!!!

தமிழில் ‘வாட்ச்மேன் வடிவேலு’ என்ற ஒரு திரைப்படம் 1994-ம் ஆண்டு வெளியானது. அந்த திரைப்படத்தில் நடிகர் சிவக்குமாரும், அவரது மகனாக ஆனந்த் பாபுவும் நடித்திருப்பார்கள். அந்த திரைப்படத்தில் சிவக்குமாருக்கு தெரியாமல், அவரது நிலத்தையும், வீட்டையும்…

தலைமுடியில் எச்சில் துப்பிய சிகையலங்கார நிபுணர்: எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு…

புகழ்பெற்ற சிகையலங்கார நிபுணர், ஜாவத் ஹபிப். வெளிநாட்டில் பயிற்சி பெற்ற ஹபிப், நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் ஆடம்பர சிகையலங்கார நிலையங்களை நடத்திவருகிறார். இவர், பிரசித்தமான ‘போர்ப்ஸ்’ பத்திரிகையில் இடம்பெற்ற கோடீஸ்வரர். பிரபலங்களின்…

இறைவன் தண்டணை வழங்குவான்!!

படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர் எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும்…

மக்களின் இன்னல்களை இல்லாதொழிக்க அரசாங்கம் என்ற ரீதியில் தயார்!!

இந்த இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இன்னல்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் மாவத்தகம நீர்வழங்கல் திட்டத்தை மக்கள்…

கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத்…

கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல்…

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலங்கள் பட்டியல் – தமிழகத்திற்கு மூன்றாம்…

2020ம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று அறிவித்தார். இதில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தையும், ராஜஸ்தான் மாநிலம் இரண்டாவது…

பெற்ற குழந்தை என்றுகூட பாராமல் கணவன்-மனைவி செய்த கொடூர செயல்…!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து குஜராத்தின் ராஜ்கோட் நோக்கி சென்ற ரெயிலில் ஒரு கணவன்-மனைவி கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அந்த குழந்தை வெகுநேரமாகியும் எந்த அசைவும் இல்லாமல் இருந்ததால், அந்த தம்பதியர் மீது மற்ற பயணிகளுக்கு…

சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவில்லை: வடகொரியா…!!

சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீஜிங்கில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் சீனாவில் நடக்கும்…

யாழ் மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி…

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிக கொட்டில் ஒன்றில் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் , அலுவலகத்தின்…

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரம்!! (படங்கள், வீடியோ)

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகல் கடற்கரைக்கு சென்று மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அகில…

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா…!!

உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள்…

நெல்சன் மண்டேலா இருந்த சிறையின் சாவி ஏலம் விடுவது நிறுத்தி வைப்பு…!!

தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபர் நெல்சன் மண்டேலா, அந்நாட்டில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராடிய தலைவர். இதற்காக அப்போதைய ஆங்கேலேய அரசு அவரை 27 ஆண்டுகள் சிறையில் அடைத்தது. இதில் 18 ஆண்டுகள் அவர் ரோபன் தீவில் உள்ள சிறையில்…