;
Athirady Tamil News
Yearly Archives

2022

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு!!

சீன வெளிவிவகார அமைச்சர் வங் ஈ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும் (09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன - இலங்கை…

மாலைத்தீவு கடலில் விபத்துக்குள்ளான இலங்கையர்கள்!!

மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 5 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள்…

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன்…

செலவின பணவீக்க குறியீடு கடந்த 2014-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை செலவின பண வீக்க குறியீடு அதிகரித்ததை கருத்தில் கொண்டு வேட்பாளர்களுக்கான செலவின உச்ச வரம்பை மறு ஆய்வு செய்யும்…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது…!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

எங்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் !!

நாட்டை சுற்றி வரும் போது, எங்களுக்கும் அதிர்ஷ்டம் இழுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார்.…

08.01.2022 வானிலை முன்னறிவித்தல் !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்…

விடைபெறும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பிரதேச தளபதி…!!

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த சில்வா அவர்கள் 34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றிய அவர் விடை பெற்று செல்லும் முன் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு…

206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் விற்பனை!!

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளதாகவும், நவம்பர் மாத…

பணத்திற்கு சூது விளையாடிய ஆறு பேர் கைது !!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணத்திற்கு சூது விளையாடிய ஆறு பேரை நேற்றிரவு (07) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38, 32, 45, 22 மற்றும் 20…

கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் ஐஸ் போதைப்பொருள்!!

தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (8) காலை பயணித்த புகையிரதத்தில் உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்து இராணுவத்தினரால் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. உரிமை கோராத குறித்த பயணப் பொதியில் இருந்து சுமார் 360…

ஒரிசாவை தொடர்ந்து ஆந்திராவிலும் சீன எழுத்து டேக் கட்டப்பட்ட புறா- போலீசார்…

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் அருகேயுள்ள கோன்ஸ்பஹால் என்ற இடத்தில் புறா ஒன்று காயத்துடன் தரையில் விழுந்து இருந்தது. அந்த வழியாக சென்ற சர்பேஸ்வரன் என்பவர் சிகிச்சைக்காக புறாவை மீட்டார். அப்போது புறாவின் காலில் சீன எழுத்துக்களுடன் டேக்…

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டியது- பல நாடுகளில் எல்லை…

உலக நாடுகளில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்சில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவியதில் இருந்து இந்த நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது.…

நாடு முழுவதும் 5 நாட்களில் 1.5 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி – பிரதமர்…

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகம் 530 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் இதை திறந்து வைத்தார். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து…

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் மரணம்…!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் சிட்னி பைய்டியர் (94). அமெரிக்காவைச் சேர்ந்த சிட்னி பைய்டியர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 1964-ம் ஆண்டு லிலிஸ் ஆஃப் தி பில்ட் என்ற படத்தில் நடத்துள்ளார். இந்த படத்திற்காக சிட்னி பைய்டியருக்கு சிறந்த…

2 பெண் டாக்டர்கள் திருமணம் செய்ய முடிவு – மோதிரம் மாற்றி மாலை அணிவித்து…

மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பரோமிதா முகர்ஜி. இவரது தோழி சுரபிமித்ரா. இவர்கள் இருவரும் டாக்டர்கள். ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே…

மெக்சிகோவில் காரில் 10 உடல்கள் கண்டெடுப்பு: 2 பேர் கைது…!!

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாக உள்ளது. தொழில் போட்டியின் காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே ஏற்படும் மோதல்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில்…

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு…

கனடாவில் வீதி விபத்தில் அமரத்துவமான புங்குடுதீவு ஹரனின் நினைவாக வாழ்வாதார உதவியாக பசு வழங்கல்.. (படங்கள், வீடியோ) ######################################## யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் கனடாவில் வசிப்பவர்களுமான திரு.திருமதி மோகன்…

HIV பாதிப்பில் இருந்து சுயமாக குணமடைந்த பெண்!! (மருத்துவம்)

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சை அல்லது எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் HIV தொற்றிலிருந்து தன்னைத் தானே குணப்படுத்தியுள்ளார். உலகளவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.…

சீ.வி.கே.சிவஞானம் எழுதிய “எளிமைமிகு பரிபாலக ஆளுமை”நூல் வெளியீடு!! (படங்கள்)

நல்லூர் கந்தசாமி கோவில் பரிபாலகர் அமரர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நற்செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவர்களால் எழுதப்பட்ட “எளிமைமிகு பரிபாலக ஆளுமை” என்ற நூல் இன்றைய தினம்…

விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட 6 மெட்ரிக் தொன் கஞ்சா!! (படங்கள்)

விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாவிலிருந்து சுமார் 6 மெட்ரிக் தொன் கஞ்சா விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அம்பாறை, குமண பாதுகாப்பு வனாந்திரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த…

யாழில். நாளை “அம்புலு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!!

"அம்புலு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை (8) யாழ்ப்பாணத்தில் ராஜா திரையாங்கில் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே படக்குழு இதனை தெரிவித்தது.…

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(08.01.2022) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.…

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்…

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை முதல் யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு…

வவுனியா சிறுமிகளை ஏமாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்!! (படங்கள்)

வவுனியாவில் சஜித்தின் கூட்டத்தில் நடனமாடச்சென்ற இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த சஜித் பிரேமதாச பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் பொதுமக்களுடனான…

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம்யுவதி மரணம் : பொலிஸார் விசாரணை!!

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதியொருவர் தாய் , தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற…

ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு எதிர்ப்பு விடயங்களை வடக்கில் செய்கிறார் –…

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு எதிர்ப்பு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். யாழ்…

யாழ் மாவட்ட அரச அதிபருடன் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி சந்திப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ( 7 ) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது . குறித்த சந்திப்பில் , யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க…

பிரான்சை உலுக்கும் கொரோனா – 2 நாளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு…!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் கோரத்தாண்டவமாடுகிறது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அன்று ஒரே நாளில் 334 பேர் இறந்தும் உள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து…

யாழில் வழிப்பறிக் கொள்ளை!!

யாழில் வங்கியில் இருந்து பணத்தினை மீளப்பெற்று சென்ற முதியவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய தபால் நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 60ஆயிரம் ரூபாய் பணத்தினை மீளப்பெற்றுக்கொண்டு,…

தடையாக இருக்க போவதில்லை – பயணத்தையும் கைவிட போவதில்லை!

“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே, எமது…

வளைபாதத்தை கொண்டவர்கள் தொடர்பாக வைத்திய நிபுணர் விளக்கம்!! (வீடியோ)

வளைந்த பாத குறைபாடுடன் பிறக்கும் பொழுது குழந்தைகளின் பாதத்தில் வளைவுகள் காணப்படும். சிறிதளவு சந்தேகம் இருந்தால் உடனடியாக குடும்ப நல வைத்தியரிடம் காட்டி எம்மை அணுகலாமென என்புமுறிவு வைத்திய நிபுணர் கோபிசங்கர் தெரிவித்தார். வட மாகாண சுகாதார…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

கிணற்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக திரும்பிய சோகம்!!

வவுனியா - நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், வவுனியா - சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும்…