;
Athirady Tamil News
Yearly Archives

2022

பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா ஊழல் மோசடி!! (வீடியோ)

பனை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான பல மில்லியன் ரூபா நிதி பனை அபிவிருத்தி சபையின் தற்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜாவினால் ஊழல் மோசடி மூலம் சூறையாடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி செலஸரீன் ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்…

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்தில் பாரிய அனர்த்தம் தவிர்ப்பு!!…

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இன்று காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில்…

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ஜனவரி 21 ஆரம்பம்!!

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது முறையாக எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்தக…

விபத்தில் ஒருவர் பலி – மற்றுமொருவர் காயம்!!

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இடம்பெற்றவேளை…

யாழில். ஆலய மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வளர்ப்பு மாடு முட்டி , படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த, மண்கும்பான் பிள்ளையார் ஆலய காவலாளியான நல்லையா கணேஸ்வரன் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

வடக்கு விவசாயிகள் நெல் அறுவடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது!!

அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுவடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,…

யாழ்.தென்மராட்சி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!!

யாழ்.தென்மராட்சி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சபரிமலை யாத்திரை செல்வதற்காக குறித்த இரு பக்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி…

புதிய அமைச்சை விரும்புகிறார் பந்துல!!

வேறோர் அமைச்சுக்குதான் நியமிக்கப்பட்டால் அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அதிக சவால்கள் உள்ள மற்றுமோர் அமைச்சையே தான் விரும்புவதாக தெரிவித்தார். மிகவும் பரபரப்பாக பேசப்படும் அமைச்சரவை…

இன்று முதல் கட்டணங்கள் அதிகரிப்பு!!

பஸ் கட்டண உயர்வு இன்று (05) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கட்டண அதிகரிப்புக்கு அமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.…

பேருந்துக்கள் மீது தாக்குதல் – ஒருவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சாரதி மற்றும் நடந்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

சில பகுதிகளுக்கு பலத்த காற்றும் வீசக்கூடும் !!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பல தடவைகள்…

நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு !!

பாரிய நீர் தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைவாக இராஜங்கனை நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகளும்,…

பீற்றர் இளஞ்செழியனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…!!

கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பீற்றர் இளஞ்செழியனை தொடர்ந்தும் 18.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது. கடந்த 31.12.2021 அன்று…

வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக முறைப்பாடு!!!…

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள், மற்றும் நோயாளர்களை பராமரிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரியவருகின்றது. வவுனியா வைத்தியசாலை வெளிநோயளர் பிரிவில் சிகிச்சைபெற வருகின்றவர்கள், மாதாந்த கிளினிக் சேவையை பெற வருகின்ற…

வவுனியாவில் குடியிருக்க வீடு இல்லை எனக் கூறி வீட்டுப் பொருட்களுடன் கிராம அலுவலர்…

வவுனியாவில் குடியிருப்பதற்கு வீடு இல்லை எனத் தெரிவித்து வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் வீட்டுப் பொருட்களுடன் வந்து பெண் ஒருவர் தங்கியுள்ளார். இன்று (04.01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

அமைச்சர்கள் மத்தியில் ஒழுக்கம் இல்லாமல் நாட்டு மக்களுக்கு ஒழுக்கத்தை கட்டியெழுப்ப…

ஜனாதிபதி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்தை நீக்கியுள்ளார். அவர் அரசையும் அரசின் திட்டங்களை போன்றே கொள்கைகளையும் பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர்…

‘புதுபுத் மாபிய ஹரசர’ ஓய்வூதிய திட்டத்திற்காக ஒப்பந்தம் கைச்சாத்து!!

´புதுபுத் மாபிய ஹரசர´ மற்றும் ´புதுபுத் ஹரசர பூஜா´ சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (04) புத்தசாசன, சமய மற்றும் கலாசார…

வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மெசிடோ நிறுவனத்தினால் இன்றையதினம் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட 2000 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை…

அயல் வீட்டு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்…!!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் இன்று (4) உத்தரவிட்டார். மூதூர்,…

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்ய தயாராகும் டுபாய்!!

உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது. ஆசியாவின் ராணி (QUEEN OF ASIA) என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த மாணிக்க கல் சுமார் 310 கிலோகிராம்…

மாடுகளுக்கு குறி சுடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

பசுக்களுக்கு, காளைகளுக்கு நெருப்பிலிட்ட கம்பிகளினால் இனிவரும் காலங்களில் குறிசுடுவது இல்லை என பட்டிப்பொங்கல் திருநாளில் சபதம் எடுப்போமெனவும் அதனை மீறி செயல்பட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார்…

பதவி நீக்கப்பட்ட அமைச்சர் மலையக மக்களுக்கு ஆதரவாக பேசியவர்!!

“நுவரெலிய மாவட்டத்தில், புதிய பிரதேச சபைகள் அமைத்தே ஆக வேண்டும்” என நான் பிரதமர் ரணில் விக்கிரமசுங்க உடன் கடும் வாய்தர்க்கம் செய்த போது, பிரதமர் ரணில் "நுவரெலியாவில் புதிய சபைகள் இப்போது வேண்டாம். அம்பாறை மாவட்டத்தில் புதிய சபைகள் பிறகு…

நீர் கட்டணம் அதிகரிப்பு?

30 அலகிற்கு மேல் நீரை பயன்படுத்துபவர்களின் நீர் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நீர் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ…

துமிந்த நாகமுவ கைது!!

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடுவலை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு – ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு!!

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக…

வவுனியா தோணிக்கல் பாடசாலை கட்டிடத்திற்குள் நடப்பது என்ன?? (படங்கள்)

வவுனியா தோணிக்கல் பாடசாலை கட்டிடத்திற்குள் நடப்பது என்ன?? (படங்கள்) வவுனியா தோணிக்கல் கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் உள்ள கிராம சிறுவர் பாடசாலை கட்டிடத்திற்குள் பகல் இரண்டு மணியளவில் திடீரென வீட்டு தளபாடங்களுடன் வந்த ஒரு வயோதிப பெண்…

டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு – ஐந்துமாடி…

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள்…

மலேரியா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் – DR.ஜமுனாநந்தா!!

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் ஒருவர் மலேரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபோரம் என்ற மூல மலேரியாவை ஏற்படுத்தும் கிருமி காணப்பட்டது. இவர் அண்மையில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு…

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக…

வடக்கு மாகாணத்தில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நியம விதிகளுக்கு அமைவாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடமாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும்…

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் 18ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட…

மேலும் 143 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 143 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,271 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்!!

கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் அவரை பதவியில் இருந்து நீக்க…

இந்தியாவில் இருந்து 500 பேருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி!!

இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 32 – 35 ஆசனங்கள் கொண்ட 500 பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய,…