;
Athirady Tamil News
Yearly Archives

2022

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 291 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 215 ஆக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 72 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 355 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை…

மேதாபட்கருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரசை குஜராத் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர்…

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, பாவ்நகர் மாவட்டம் பலிதானா நகரில் நேற்று பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சியின் கொள்கையே பிரித்தாள்வதுதான். குஜராத் மாநிலம் தனிமாநிலம்…

சென்னையில் 192-வது நாளாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 191 நாட்களாக சென்னையில் ஒரு…

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 24 தமிழக மீனவர்கள் கைது !!

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர்…

சிறையில் மசாஜ் செய்யப்பட்ட விடியோ வெளியீடு: அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு வாபஸ்..!!

டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதைத்தொடர்ந்து சிறையில்…

டெல்லியில் தேசிய மருத்துவ ஆணையம் முன் மாணவர்கள் திடீர் போராட்டம்..!!

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் கற்றவர்கள் பயிற்சி மருத்துவ காலத்தை 2 ஆண்டுகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளிலேயே…

இந்தோனேசியாவை மீண்டும் மிரட்டும் போலியோ: தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்..!!

இந்தோனேசியாவில் போலியோ நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நோய் அங்கு மீண்டும் தலை தூக்கியுள்ளது. சுமாத்ரா தீவில் உள்ள ஆச்சே மாகாணத்தில் கடந்த மாதம் 7 வயது சிறுவனுக்கு போலியோ…

“Mobile Body Massage”க்குச் சென்று ஏமாந்த இளைஞன்!!

Mobile Body Massage சேவை வழங்குவதாக பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்து விட்டு, அங்கு சென்ற இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டு அவரது உடைமைகள் களவாடப்பட்டுள்ள சம்பவம் களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. குறித்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, Mobile…

விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் மா!

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 பால் மா கொள்கலன்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை மீறி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பால்…

ஈஸ்டர் சந்தேக நபர் நடுவீதியில் கொலை: சஜித் கேள்வி!!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் வீதியில் கொல்லப்பட்டார். என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சட்டத்தை மதிக்காத அராஜக போக்குதலைதூக்கியுள்ளது என்றார்.…

பொலிசாரின் வாக்குறுதியை அடுத்து சேவையை மீள ஆரம்பித்த இ.போ.ச சாரதிகள்!!

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கு அமைய தாம் போராட்டத்தினை கைவிட்டு, சேவைகளை…

சுன்னாகத்தில் மின் மோட்டர்களை திருடிய குற்றத்தில் மூவர் கைது!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் 4 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இரண்டு மின் மோட்டர்களை திருடிய குற்றத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , திருடப்பட்ட மோட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.…

இ.போ.ச வடக்கு சாலை பணியாளர்கள் பகிஷ்கரிப்பில்!! (PHOTOS)

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்து ,வடமாகாணத்தில் உள்ள ஏழு சாலை பணியாளர்களும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த…

மானிப்பாயில் இராணுவம் , பொலிஸ் மற்றும் எஸ்.ரி.எப் இணைந்து தாக்குதல் ; மனிதவுரிமை ஆணைக்குழு…

யாழ்ப்பாணம் மானிப்பாயில் பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்…

வடக்கு ஆளுநரின் நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு சி.வீ.கே கடிதம்!!

வடக்கு மாகாண ஆளுநரின் நியதிச்சட்ட உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜானக வக்கும்புர ஆகியோருக்கு வடக்கு மாகாண அவைத்…

ஸ்ரீஹரிகோட்டாவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து விண்வெளிக்கு…

உத்தரபிரதேசத்தில் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்: யோகி ஆதித்யநாத் நடத்தி வைத்தார்..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாநில அரசு சார்பில் ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு, ஆயிரம் ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கினார். ஜோடிகளில் அனைத்து…

மத்திய அரசின் தாமதத்தால் நீதித்துறை பணிகள் முடக்கம் – சுப்ரீம் கோர்ட்டு…

ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பணியிடங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பு சிபாரிசு செய்பவர்களை மத்திய அரசு நியமித்து வருகிறது. சிபாரிசு செய்தவர்களை நியமிக்க 'கொலீஜியம்' மீண்டும்…

கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் வலுக்கும் போராட்டம்..!!

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் புதிய அலை அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கடந்த 6 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கிடையில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும்…

நாசவேலைக்கு இளைஞர்களை தேர்வு செய்த 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை – டெல்லி…

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் சஜத் அகமது கான், பிலால் அகமது மிர், முசாபர் அகமது பட், இஷ்பக் அகமது பட், மெராஜ் உத் தின் சோபன், தன்வீர் அகமது கானி. இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், என்.ஐ.ஏ.…

யாழில். ஊசிமூலம் போதைப்பொருளை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு!!

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுவனே அவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர், செயலாளர் PTA வழக்கில் இருந்து விடுவித்து…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை சட்டமா அதிபர் கைவாங்கியதை அடுத்து அவர்கள் இருவரும் இன்றைய தினம்…

தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு மனிதாபிமான…

நாடளாவிய ரீதியில் இன,மத,வேறுபாடு இன்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் கொடை வள்ளல் வாமதேவன் தியாகேந்திரனின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு மனிதாபிமான வேலைத்திட்டங்களை தியாகி…

வீதியை புனரமைக்குமாறு சங்கானையில் போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய…

சேர்.பொன் இராமநாதனின் 92வது குருபூஜை தினம்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாவாற்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 92ஆவது குருபூசை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள…

யாழில். சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய பகுதியில் சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணொருவரின் கைப்பை மற்றும் 65ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க…

நீர்வேலியில் வெள்ளவாய்க்கால் மற்றும் மதகை மூடி சீமெந்து மேடை!!

யாழ்ப்பாணம் , வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கரந்தன் சந்தியில் உள்ள கடை கட்டட உரிமையாளரால் , கட்டடத்தின் முன்பாக உள்ள மதகு மற்றும் வெள்ள வாய்க்கால் என்பவற்றை மூடி சீமெந்து மேடை அமைக்கப்பட்டுள்ளது. அவரது…

பாவனைக்கு உதவாத புளியை மீள் பொதி செய்த குற்றத்தில் கைதானவருக்கு ஒரு மாதத்தின் பின் பிணை!

மனித பாவனைக்கு உதவாத புளியை மீள் பொதி செய்த குற்றச்சாட்டில் கைதானவருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்…

குட்டி புலியை, பெரிய புலி தாக்கி கொன்ற வீடியோ வைரல்..!!

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவை சேர்ந்த நாகரஒளே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது தாரகா அணை. இந்த பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதே நேரம் பிற வன விலங்குகளும் நடமாடி வருகிறது. இந்நிலையில் வேட்டைக்காரர்கள் சிலர் இந்த…

நஞ்சன்கூடுவில் வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்..!!

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று மைசூருவுக்கு வந்தார். அவர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை சென்றடைந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில்…

நிபந்தனையற்ற பேச்சுக்களுக்குத் தமிழ்க் கட்சிகள் செல்லக் கூடாது!!

மீண்டும் ஒருமுறை தமிழ்க்கட்சிகள் சில அரசுடன் ஒரு நிபந்தனை அற்ற பேச்சுக்குத் தயாராகி வருகின்றன. பிள்ளையைப் பெற முடியாது எனது தெரிந்துகொண்டும் மீண்டும் மீண்டும் அரசுடன் தேன் நிலவுக்குச் சென்று வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும்…

நாட்டை வந்தடைந்த அதிசொகுசு உல்லாச கப்பல்!!

அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 5’ 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (29) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாளை இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கிச் செல்லவுள்ளது. குறித்த கப்பலில், 2,030 சுற்றுலாப் பயணிகளும்…

தேசிய ரீதியில் வடமாகாணம் யூடோ விளையாட்டில் பதக்கம் வென்று சாதனை!! (PHOTOS)

வடக்கு மாகாணம், யூடோ விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக தேசிய ரீதியில் முதலாவது பதக்கத்தை வடக்கு மாகாணம் வென்றுள்ளது. இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் நடாத்திய போட்டியில், முல்லைதீவு அளம்பில் பகுதியை சேர்ந்த ஜெயதாஸ் அல்வின் தேசிய…

பத்தாவது இடத்தில் இருந்த பொருளாதாரம்- மன்மோகன் சிங்கை கேலி செய்த மோடி..!!

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில். ராஜ்கோட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: 2014 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்கும் முன், 10…