;
Athirady Tamil News
Yearly Archives

2022

யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்குள் மாணவனின் தந்தை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரான , துரையப்பா கௌரிபாலன் எனும்…

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவு..!!

அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து…

வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் கர்நாடகத்துக்கு பலனா? பாதிப்பா? ; தொழில் முனைவோர்,…

விண்ணை முட்டும் கட்டிடங்கள் பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகையும் 1 கோடியை தாண்டி உள்ளது. பெங்களூருவுக்கு வேலைத்தேடி மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வேலைத்தேடி வருபவர்களும் அதிகரித்து வருகின்றனர். பெங்களூருவில் புதிதாக…

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு !!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை(23) முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…

பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை !!

சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ பகுதிக்கு தென்மேற்கே இன்று(22) 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், சாலமன் தீவுகளில்…

விமான நிலையத்தில் VIP சேவைக்கு கட்டணம் செலுத்தாத பசில் !!

ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் VIP சேவைகளைப் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணத்தையும் இன்னும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பசில்…

ஆடைக் கட்டுப்பாடு சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது !!

அரசு அலுவலகங்களில் எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடு சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சுற்றறிக்கை குறித்து…

சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை(21) அக்கட்சி தலைவர் மைத்திரிபால…

பால் விலையை உயர்த்தும் விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்காமல் முடிவு;…

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:- மாநிலத்தில் பால் விலையை உயர்த்தும் விவகாரம் குறித்து பால் கூட்டமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பால் விலையை உயர்த்தும்படி…

மலையத்துக்கு வரும் ஜனாதிபதி பிரச்சினைகளை தேடக்கூடாது !!

“இப்போது வடக்குக்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள தானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு…

ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த மைசூரு வாலிபர் கைது..!!

மங்களூரில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டை எடுத்து சென்ற ஷாரிக் என்பவர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் ஆவார். இந்த நிலையில்…

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு?; பரபரப்பு…

என்.ஐ.ஏ. அதிகாரிகள் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி அன்று மாலையில் ஒரு ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பயங்கரவாதி ஷாரிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.…

’மலையக மக்கள் பின்தங்கியுள்ளனர் ’ !!

மக்களிடம் வாக்குகளைப்பெற்றுவிட்டு நாம் சும்மா இருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மக்களுக்காக செயற்படுகின்றோம். குரல் எழுப்புகின்றோம். மலையக மக்களின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள்சபைவரை இன்று கொண்டுசென்றுள்ளோம். என்று மலையக…

தாழமுக்கம் வலுவிழக்கிறது !!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக, யாழ்ப்பாணத்திற்கு வட கிழக்காக 410 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

ஷாரிக்கின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை..!!

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடி குண்டு வெடித்தது. பின்னர் அது டைமர் வெடிகுண்டு என்பதை போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக பயங்கரவாதி…

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து – 19 ரெயில்களை ரத்துசெய்தது இந்தியன்…

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்றது. ரெயில் நிலையத்தில் இந்த சரக்கு ரெயில் மிக வேகமாக சென்றபோது திடீரென தடம் புரண்டது. ரெயில் நிலைய தண்டவாளத்தை இடித்து தள்ளி…

ஆதிவாசிகள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை – ராகுல் காந்தி தாக்கு..!!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். இந்நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை குஜராத்தின் சூரத் நகரை நேற்று…

ஜாவா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி – வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்..!!

இந்தோனேசியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட ஜாவா தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும்…

மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகளிடம் மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ். கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே பா.ஜ.க.…

டெல்லியை போன்று உ.பி.யில் சம்பவம்- முன்னாள் காதலியை கொன்று உடலை 6 துண்டாக வெட்டிய…

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொன்று உடலை 35 துண்டுகளாக வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியை போன்றே உத்தரபிரதேச…

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு 3 பயணிகள் பலி..!!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் இன்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பொதுவாக ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்கள் வரும்போது மிக மெதுவாகவே இயக்கப்படும். ஆனால் இந்த சரக்கு ரெயில்…

சட்டசபை தேர்தலில் அனல் பறக்கிறது- மோடி, ராகுல் இன்று குஜராத்தில் போட்டி பிரசாரம்..!!

182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் வருகிற 1, 5-ந் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில்…

குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்- அசோக் கெலாட் நம்பிக்கை..!!

குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மூன்றாவது நாளாக இன்று குஜராத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர்…

குழாயில் தலித் பெண் தண்ணீர் குடித்ததால் தொட்டியை சுத்தப்படுத்திய உயர் சாதியினர்..!!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த தலித் பெண் ஒருவர், உயர் சாதியினர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை பயன்படுத்தி தண்ணீர் குடித்தார்.…

பட்ஜெட் 2023: கையை விரித்தது ’கை’ !!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று (21) கூடிய போதே மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.…

சந்திரிக்காவும் வெளியேற்றப்பட்டார் !!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட கட்சியில் இருந்து விலகிய சகலரின் கட்சி உறுப்புரிமையையும் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று (21) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின்…

யாழ். குருநகரில் நடைபெற்ற சர்வதேச கடற்தொழிலாளர் தினம்!! (படங்கள்)

சர்வதேச கடற்தொழிலாளர் தினம் இன்று திங்கட்கிழமை (நவ.21) குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில், இடம்பெற்ற இந் நிகழ்வு, கடற்தொழில் அபிவிருத்தி சங்க தலைவர் பிரேமன்…

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்!!…

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…

கேரளாவில் பணிசுமை காரணமாக பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை..!!

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (வயது 48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்க பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் அவருக்கு பணிசுமை கூடியது. எனவே…

48 கார்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதி நொறுங்கின..!!

மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு இந்த பாலத்தில் புனேயை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்று கொண்டிருந்த அந்த லாரியின் டிரைவர் பிரேக் பிடித்து நிறுத்த…

காதலியை கொல்வதற்கு முன்பு மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு வீட்டை மாற்றிய அப்தாப்..!!

டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களைத் தேடுவதற்காக…

QR குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூஆர் முறைமையை அடுத்த மாதம் முதல் நீக்குவதற்கு எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் தேவைகள் முழுமையாக பூர்த்தியாகும் வரை கியஆர் முறைமை தொடரும் எனவும்…

25 வரை 2 மணி நேர மின்வெட்டு!!

நாளை (22ஆம் திகதி) முதல் வரும் 25ஆம் திகதி வரையான நான்கு நாட்களுக்கு தலா இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (21) பிற்பகல் தெரிவித்தார். இதன்படி 'ஏ'…