;
Athirady Tamil News
Yearly Archives

2022

பழங்குடியினர் நலச்சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜல்கான்-ஜமோத்தில் இன்று ஆதிவாசி மகளிர் தொழிலாளர்களிடையே உரையாற்றினார். அப்போது, பழங்குடியினர் நலன் மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஐக்கிய…

குஜராத் தேர்தல் களத்தில் காங்கிரசை காணவில்லை- குஷ்பு பேட்டி..!!

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழில் முன்னணி நடிகையுமான குஷ்புவை குஜராத் தேர்தல் களத்தில் பா.ஜனதா இறக்கி உள்ளது. நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். நேற்று ராஜ்கோட் தொகுதியில்…

விசாகப்பட்டினத்தில் இரும்பு உருக்காலையில் தீ விபத்து..!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் விசாகா இரும்பு உருக்காலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையை தனியாருக்கு விற்க மத்திய…

அனைத்து வாக்குசாவடியிலும் பா.ஜனதா வெற்றியை உறுதி செய்ய வேண்டும்- பிரதமர் மோடி பிரசாரம்..!!

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர…

வடமராட்சியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி சிறுமி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் இன்று பிற்பகல் கடலில் நீராடிவிட்டு மீண்டும் அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராட 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம்…

இப்படியா எங்களை அலையவிடுவது..? நாய் போன்று குரைத்து அதிகாரியிடம் மனு அளித்த மேற்கு வங்காள…

நாட்டில் அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் ஆவணங்களில் எழுத்துப்பிழை வருவது சகஜம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு, தவறை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால், சில நேரங்களில் சிறிய எழுத்துப்பிழைகூட மக்களின் கோபத்தையும்,…

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நல்லூரில் அங்குரார்ப்பணம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. 34 கல்வெட்டுக்கள் 17 மாவீரர்களின் பெற்றோரால் திங்கட்கிழமை…

பொலிஸ் அதிகாரிகளை கட்டியணைத்தது ஏன்?

பொலிஸ் அதிகாரிகளைக் கட்டிப்பிடித்தாக தான் குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால் தான் கட்டிப்பிடித்த போது, தன்னை அவர்கள் ஒதுங்கச் சொல்லவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…

பஸ் டிக்கெட் வழங்க தானியங்கி முறை !!

பஸ் பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.…

மாதாந்தம் எரிபொருள் விலைத் திருத்தம் !!

டிசெம்பர் மாதம் முதல் எரிபொருட்களின் விலைகளை மாதாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பெற்றோலிய விநியோகஸ்தர்களின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…

எதிர்பார்பை தகர்த்து எறிந்த பட்ஜெட் உரை !!

வரவு செலவுத் திட்ட உரையை பார்வையிட வருகை தந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 43 இலட்சம் பாடசாலை மாணவர்களின் எதிர்பார்ப்பை இந்த வரவு செலவுத் திட்ட உரை தகர்த்தெறிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள்…

ரூ.12 கோடி மோசடி: யாழ். சகோதரிகள் கைது!!

போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபாயை மோசடி செய்த சகோதரிகள் இருவர், நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதான ஒரே குடும்பத்தின் இரண்டு…

இலங்கையில் 56,000 குழந்தைகளுக்கு போஷாக்கு குறைபாடு !!

இலங்கையில் உள்ள சுமார் 56,000 குழந்தைகள், கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 22 இலட்சம் குழந்தைகளுக்கு…

நயினை இளைஞர்கள் உட்பட 51 பேர் குருதிக்கொடை!! (படங்கள்)

நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகத்தினால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த இரத்த தான முகாமானது கனடாவில் வசிக்கும்…

ஜார்க்கண்டில் நிலக்கரி திருட்டை தடுத்தபோது தாக்குதல்… 4 பேரை சுட்டுக்கொன்றது…

ஜார்க்கண்ட் மாநிலம் தான்பத் மாவட்டத்தில் நிலக்கரி திருடும் கும்பலை தடுத்தபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். பாக்மரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெனிதிஹ் நிலக்கரி சேமிப்பு பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்…

யாழ் பல்கலையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!! (படங்கள்)

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்தது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக…

இந்தியாவில் புதிதாக 492 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் புதிதாக 492 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 556 ஆக இருந்த நிலையில் இன்று 500-க்கும் கீழ் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின்…

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு விபத்து அல்ல- ரெயில் நிலையத்தை தகர்க்க சதியா..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஆட்டோ 'டமார்' என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆட்டோவில் மளமளவென தீப்பிடித்தது. இதனை…

ஆட்டோவில் வெடித்த மர்ம பொருள்… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி..!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இதில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும்…

யாழில் ஹெரோயினுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க ரகசிய தகவலை அடுத்து கொட்டடி பகுதியில் உள்ள வீடு ஒன்றினை…

தாய், மகன் உள்ளிட்ட மூவர் கைது!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தாய், மகன் உள்ளிட்ட மூவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட…

உக்ரைன் போரால் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடி- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்…

ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறையின் வருடாந்திர ஆய்வு மாநாடு ஐதராபாத்தில் நடக்கிறது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று பெரிய…

மன்னாரில் ஜனாதிபதி ரணில் !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே…

ஆணுறைக்குள் வைத்து ஐஸ் விற்றவர் கைது !!

ஆணுறைகளுக்குள் வைத்து ஐஸ் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள்களை விற்ற பிரதான வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா, தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்களை விற்ற பிரதான வர்த்தகர், சனிக்கிழமை (19) பொலிஸ் விசேட…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள் சக்தியை பெற்று மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்றும்!!!…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் விமர்சித்து வருவதாவது அவரது இயலாமையை காட்டுவதாக என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை…

இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவ தயார் – நைஜீரியா அரசு தகவல்..!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்குச் சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர்…

பாடசாலை மாணவனின் புத்தகப் பையில் போதைப்பொருள்: வடக்கில் தொடரும் சீரழிவுகள்!!

நாட்டில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக போதைப்பொருள் பாவனை தற்போது பாடசாலை மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை. இவ்வாறானதொரு நிலையில்…

அடுத்த வருடம் பெப்ரவரிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு? (கட்டுரை)

நவம்பர் மாதம் 10ஆம் திகதி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இலங்கையின் உள்விவகாரங்களில், வெளியார் தலையீடு தேவையில்லை. நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது…

சளித்தொல்லையில் இருந்து விடுபட… !! (மருத்துவம்)

100 கிராம் பனங்கருப்பட்டியுடன் ½ மேசைகரண்டி சுக்குப் பொடி, ¼ மேசைக்கரண்டி மிளகுத் தூள் இம்மூன்றையும் நன்றாக கலந்து, சம அளவில் நான்கு பங்குகளாக பிரித்து, ஒருநாளைக்கு நான்கு வேளையாக உண்டுவந்தால் தடிமல், சளி, இருமல், சளியுடன் கூடிய அனைத்து…

தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம்…

நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினரால் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் நல்லூர் வீதியில் உள்ள மகேஸ்வரன் மணிமண்டபத்தில்…

அமெரிக்கா நிகழ்ச்சியில் கோட்டாபய தொடர்பான கேள்வி!!

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ABC தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட கேள்வி – பதில் ரியாலிட்டி போட்டியில் கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மில்லியன் டொலர் பணப் பரிசை வெற்றிக்கொள்ளும் கேள்வி –…

ஏரல் எடுக்கச் சென்ற இளைஞனை கடல் இழுத்தது!!

முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் ஏரல் எடுக்கச் சென்ற இளைஞன் ஏரியில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 அகவையுடைய…

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு – நிதின் கட்கரி..!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுத்தி தி.மு.க. எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,…