;
Athirady Tamil News
Yearly Archives

2022

ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் ஜனாதிபதியால்…

ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் வவுனியாவில் இன்று (19.11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் குறித்த…

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்கள் – வவுனியாவில் ஜனாதிபதி…

காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி…

பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் குஜராத்தில் பிரசாரம்..!!

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர…

திகார் சிறையில் உல்லாச வாழ்க்கை? அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோ…

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்…

3 வீடுகளை உடைத்து 16 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது!…

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (18) இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள்…

மாணவர்கள் இடையே தகராறு – பிளஸ் 2 மாணவன் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சக்கில் நத்தம் அருகே உள்ள கப்பல் வாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை மதியம் சுமார்…

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் – தமிழ்நாடு மின்வாரியம்…

தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க…

வன்னி கூட்டுப்படை தலைமையகத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ்!! (PHOTOS)

வன்னி கூட்டுப்படை தலைமையகத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி வருகை தந்தார். இன்று (19.11) காலை…

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை!!…

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை…

சொமேட்டோ நிறுவன ஊழியர்கள் 3 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்..!!

உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ, 3 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குறைந்தது 100 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை…

முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழி!!

முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறை பயன்பாடு மார்ச் 2023 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில்…

காலையில் படுக்கையை விட்டு எழுவது எவ்வளவு சிரமமான வேலை.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா…

காலையில் எழுவதும், படுக்கையை விட்டு வெளியேறுவதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு சிரமமான வேலை. பலர் அதிகாலை எழும் பழக்கமில்லாமல், காலையில் நன்றாக தூக்கம் வருவதாக கூறுவதை கேள்விப்பட்டுள்ளோம்.அவர்களை காலையில் சோம்பல் சூழ்ந்துவிடும். இதனை…

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு – மத்திய மந்திரி நிதின்…

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்கவேண்டும் என்பதை வலியுத்தி திமுக எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்,…

யாழ். போதனாவில் ஐஸ் போதைப்பொருள் பாவித்த அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு…

ஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதான குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு வயதான குழந்தை திடீரென…

யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் ஆவணப்படங்கள் திரையிடல்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22.11.2022) பிற்பகல் ஒரு மணியளவில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட உள்ளன. இந்த ஆவணப்பட விழாவில்…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சுமார் 422 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணியிடம் இருந்து இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், மோதிரங்களிலும் பேஸ்ட் வடிவில்…

டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா 2022 வெளியீடு..!!

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா- 2022-ஐ, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதனை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மசோதா குறித்த…

விண்வெளித்துறையில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன- மத்திய மந்திரி…

ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக் கோள்கள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டள்ளன. ப்ராரம்ப்…

இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் !!

தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த…

ரெயில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்..!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜூலி குமாரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் ஜார்க்கண்ட்டில் இருந்து தன்பாத் அலுப்பி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஜூலி…

தொலைநோக்குடன் தேசிய இனப்பிரச்சினையை அணுகிய நாபாவை நினைவுகூர்வோம்!!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் எழுபத்தியோராவது பிறந்ததினம் 19.11.2022 அன்று அனுட்டிக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற…

இலங்கையின் கரையோரங்களுக்கு பாதிப்பு இல்லை-அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்!!

சுமத்திரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோரங்களுக்கு பாதிப்பு இல்லை என றியாஸ் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். இந்து…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு, தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வருடாந்த பொலிஸ் பரிசோதனை…

யாழில்.திரைத்துறைக் கலைஞர்களின் சந்திப்பு!! (படங்கள்)

வடக்கில் சினிமா துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர்களுடனான சந்திப்பொன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் சிறப்பு வளவாளராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “கோச்சடையான்”…

“கார்த்திகை வாசம்” என்ற மலர்க் கண்காட்சி!! (படங்கள்)

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் "கார்த்திகை வாசம்" என்ற மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமானது. நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர்க்…

காதலி மரணத்துக்கு நீதி கேட்டு 6-வது மாடியில் இருந்து குதித்த காதலர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபுநாராயண் (வயது 43). இவரது காதலி கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீசார் காதலி தற்கொலை…

பாரம்பரிய காட்டு பாதையில் இருமுடி கட்டி சரண கோஷம் முழங்க சென்ற பக்தர்கள்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து மண்டல பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்கள் நேற்று துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 41 நாள் விரதம் இருக்கும்…

திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்னவெங்கடேஸ்வரர் கோவில், கார்வேட்டிநகரம்…

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்..!!

வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில், வெளியில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுத்து பணியில் அமர்த்துவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (19-ந்தேதி) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை இந்திய வங்கிப்…

புதிய தலைமுறையினருக்கு வழிவிட பதவி விலகுகிறார் பரூக் அப்துல்லா..!!

நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (வயது 85), தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இனி தலைவர் பதவிக்கு…

முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா…

முன்னாள் போராளியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கனடா வாழ் புங்குடுதீவு அமரர்.குணராஜா குடும்பம். (படங்கள் வீடியோ) புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குணராஜா சற்குணராஜாவின் அகவை தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு - இந்துபுரம் பகுதியில்…

தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்போரை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும்- மத்திய உள்துறை மந்திரி…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் அளவிலான இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான அதிகரிக்கும் சவால்களை குறித்து இந்த மாநாட்டில்…

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ரோபோவை களம் இறக்கியது பாஜக..!!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1-ந் தேதி மற்றும் 5ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில்…

பாகிஸ்தானுக்கு தகவல்களை திரட்டி உளவு கூறிய டிரைவர் கைது..!!

புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஓட்டுநர் ஒருவர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். பூனம் ஷர்மா/பூஜா என்ற பெண்ணாக நடித்த பாகிஸ்தான் நாட்டவர் ஒருவருக்கு பணத்திற்கு பதிலாக முக்கிய…