;
Athirady Tamil News
Yearly Archives

2022

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 178 நாட்களாக சென்னையில்…

ரெயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டம் – ரெயில்வே நிர்வாகம்…

ரெயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி)…

அமரர் செந்தூரன் நினைவாக குருதிக்கொடை!! (படங்கள் இணைப்பு)

முன்னாள் வலி கிழக்கு பிதேச சபை கௌரவ உறுப்பினர் அமரர் திரு. இலகுநாதன் செந்தூரன் அவர்களின் 39வது அகவை தினத்தை முன்னிட்டு அன்னாரின் நண்பர்கள்,உறவினர்கள் களின் ஏற்பாட்டில் 13/11/2022 அன்று அன்னாரின் இல்லத்தில் இரத்ததான நிகழ்வு சிறப்பாக…

யாழ் மாவட்டத்தில் ஒக்ரோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச,விஜிதரன் தெரிவித்தார், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர்…

42 நாள் குழந்தை உயிரிழப்பு!!

பிறந்து 42 நாட்களான குழந்தை ஒன்று வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராஜதீபன் தேனுஜன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. பால் குடித்து விட்டு , குழந்தை தூங்கியதாகவும் , சிறிது நேரம்…

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு- மத்திய…

இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மந்திரி பெட்ரி ஹொன்கோனென், நேற்று முன்தினம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுடன்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும் நாட்கள் வெளியீடு..!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல - மகர விளக்கு சீசன் முதல் 2023-ம் ஆண்டு மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் வருமாறு:- * மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை நடை…

மாணவர்கள் ரியூசன் செல்லாது கட்டாயம் விளையாட்டில் ஈடுபட வேண்டும் யாழ்.போதனா பணிப்பாளர்…

மாணவர்கள் மாலை நேரம் 5.30 இன் பின் கட்டாயம் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். ரியூசன் செல்ல வேண்டாம் வேறு செயற்பாட்டில் ஈடுபடாமல் மைதானங்களுக்குச் செல்லுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி கோரிக்கை…

இந்திய விமானப்படையில், போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு மின்சார வாகனங்கள் அறிமுகம்..!!

சுற்றுச் சூழல் மேம்பாட்டு நடவடிக்கையாகவும், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை, தமது போக்குவரத்துப்…

உயிர் காக்கும் மருந்துவக் கருவிகள் தயாரிப்பில் இந்தியா முன்னிலை-மத்திய மந்திரி தகவல்..!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ கருவிகள் பிரிவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். பின்னர்…

மிசோரமில் சோகம் – கல்குவாரி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலி..!!

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் தொழிலாளர்கள் திங்கட்கிழமை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென குவாரியில் கற்கள் அதிகளவில் சரிந்து விழுந்தன.…

குஜராத் சட்டசபை தேர்தல் – சோனியா, ராகுல் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை…

பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. 27 ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு…

ஐ.நா. அதிகாரிகளுடன் கூட்டமைப்பு சந்திப்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று (15) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.…

உலக மக்கள் தொகை 800 கோடியை கடந்தது- அடுத்த ஆண்டில் சீனாவை முந்தி இந்தியா முதல் இடத்தை…

உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந்தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை நாளன்று ஐ.நா. வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில் நவம்பர் 15-ந் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என்று கணித்திருந்தது.…

நவாப் மாலிக் ஜாமீன் மனு மீது 24-ந் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு..!!

நிழல் உலக தாவூத் இப்ராகிம் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மந்திரி பதவி வகித்த நவாப் மாலிக் கைது செய்யப்பட்டார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு – பிரதமர் மோடி இரங்கல்..!!

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக காலமானார். நடிகர் கிருஷ்ணா திங்கட்கிழமை திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர்…

காதலி உடலை 35 துண்டுகளாக வெட்டியபிறகு தரையில் படிந்த ரத்தத்தை கூகுளில் ஆய்வு செய்து…

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள மாணிக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது 26). மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் இவர் வேலை பார்த்து வந்தார். அப்போது உடன் வேலை பார்த்த அப்தாப் அமீன் பூனாவாலா என்ற…

திருவனந்தபுரத்தில் இன்று கவர்னரை கண்டித்து கம்யூனிஸ்டு பேரணி..!!

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், கவர்னர் ஆரிப்முகமது கானுக்கும் மோதல் நிலவி வருகிறது. அரசு விவகாரங்களில் கவர்னர் தலையிடுவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு கவர்னர்…

சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: உடனடி தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் விரதத்தை தொடங்கி…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆா்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண…

பால்மா விலை மீண்டும் அதிகரிக்கும் !!

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த 25 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய, இன்று (15) தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற…

செயலாளர், ஐ.ஜி.பிக்கு ஆணைக்குழு அழைப்பு !!

மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமை குறித்து விசாரிப்பதற்காக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களில்…

டயானாவின் பதவியை பறிக்குமாறு மனு !!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து நீதிப் பேராணை (ரிட்) உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை…

காக்கையின் கூட்டில் முட்டையிட்ட ரணில் !!

சிக்கியிருக்கும் வலையில் இருந்து மீள முடியாது என்பதும் ஜனாதிபதி ரணில் சமர்ப்பித்த வரவு-செலவு திட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். வரவு- செலவு திட்டத்தின் ஊடாக அரச…

ரணிலின் பிரித்தாளும் அரசியலை தாண்டுமா தமிழ்க் கட்சிகள்? (கட்டுரை)

இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் ஆயுதப்போர் முனையில் வெற்றி முகத்தோடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்து, ஆழ ஊடுருவி அழிப்பதற்கான விதைகளைப் போட்டவர் ரணில் விக்கிரமசிங்க. ‘கருணா அம்மான்’ என்கிற…

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்: தேடும்…

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர். இன்று (15.11) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில் போதைப் பொருள் பாவனையால்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2022 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வானது…

உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவு !! (மருத்துவம்)

உடலில் சுமார் 2 மில்லியன் செங்குருதி சிறுதுணிக்கைகள் விநாடிக்கு உற்பத்தியாகின்றது. இது எலும்பு மச்சையில் இரத்த உயிரணுக்கள் (ஸ்டெம் செல்கள்) மூலம் உருவாக்கப்படுகின்றது. இந்த செயல்முறை ஒரு நபரின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.…

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஐசரி கணேஷ் வெற்றி..!!

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான ஐசரி கணேஷ் அவர்கள் தன்னை…

வவுனியாவில் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!!

வவுனியா, பாவற்குளம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, உளுக்குளம் பொலிசார் இன்று (15.11) விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வவுனியா…

COP27 – UN காலநிலை மாற்ற மாநாடு பற்றிய விழிப்புணர்வூட்டும் செயல் அமர்வு கொக்குவில்…

COP27 - UN காலநிலை மாற்ற மாநாடு பற்றிய விழிப்புணர்வூட்டும் செயல் அமர்வு கொக்குவில் ஸ்ரீ இராம கிருஷ்ணா வித்தியாசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிபர் கே.திலீபன் தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் விருத்தினராக, எதிர்காலத்தை…

நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…

சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்-ரெயில்கள்..!!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதில் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து 60 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு நடத்தப்படும் மண்டல, மகர விளக்கு பூஜைகள்…

அக்னிபாத், ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு திட்டங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராகுல்…

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் ஹிங்கோலியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் உள்ள 2 அல்லது 3 கோடீஸ்வரர்கள் பயன் அடைவதற்காக "…