;
Athirady Tamil News
Yearly Archives

2022

மொட்டுக் கட்சியின் கூட்டங்கள் நிறுத்தம் !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நாடு முழுவதும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த கூட்டத் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. ஶ்ரீலங்கா…

ஹோட்டல்கள் முற்றாக மூடப்படும்!!

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின், புதன்கிழமைக்குள் (16) நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முற்றாக மூடப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…

ஸ்கேன் மையத்தில் பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த ஊழியர் கைது..!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் அடூரில் பொது மருத்துவமனை அருகே தனியார் ஸ்கேன் மையம் உள்ளது. இங்கு தினமும் நோயாளிகள் வந்து ஸ்கேன் எடுப்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வருவது உண்டு. இந்த மையத்தில் ஊழியராக இருப்பவர் கொல்லம்…

குஜராத் சட்டசபை தேர்தல்: 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக..!!

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக ஏற்கனவே 160 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. முதலமைச்சர் பூபேந்திர படேல்,…

சிறுமிக்கு பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு..!!

கேரள மாநிலம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு அம்பலவயல் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர், தன்னை 2 பேர் ஊட்டிக்கு கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு புகாரை…

சிறுநீரகக் கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம் !! (மருத்துவம்)

தலை வலி, தடிமன் என்பவற்றை போல சிறுநீரகப் பிரச்சினையும் தற்பொழுது பரவலாகி வரும் ஒன்றாக மாறிவிட்டது. சீறுநீரகங்களில் உள்ள கிரிஸ்ட்ல் எனப்படுகின்ற உப்புக்கள் ஒன்று திரண்டு, சிறுநீரகப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.…

வெளியுறவு கொள்கை திறம்பட கையாளும் இந்தியா !! (கட்டுரை)

ஒவ்வொரு நாடுகளிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது, அந்தந்த அரசாங்கங்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்கின்றன. ஆனால், இந்தியாவின் வெளியுறவு கொள்கை சற்று வித்தியாசமானதாகவே இன்றும்…

காணி மீட்பில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதை முஸ்லீம் மக்கள் ஏற்க வேண்டும்.!!…

நாங்கள் கிட்டத்தட்ட 62 ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்து இருக்கின்றோம்.ஆனால் தமிழ் மக்களுக்கு வடக்கு மற்றும் மட்டக்களப்பில் ஏதாவது காணி பிரச்சினை வந்தால் அதற்காக எல்லோருமே ஒற்றுமையாக போராடி நிறைய விடங்களை சாதித்திருக்கின்றார்கள்.இன்றும் கூட…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான இறுதி முடிவு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது இது குறித்த வழக்கு கல்முனை மேல்…

திருப்பதியில் 40 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வார இறுதி விடுமுறையான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டுவரப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு டைம் ஸ்லாட் டோக்கன் பெறுவதற்காக கொட்டும் மழையையும்…

அனைவரும் ஒன்றிணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது கடமை!!

வடக்கு, கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அரசியல் கட்சி வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்ற முன்வரவேண்டும் என்று தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு !! (PHOTOS)

வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றினைத்து செயற்படுவதற்காக முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் எனும் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு வவுனியா நகரசபை…

மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிப்பு ; இருளில் மூழ்கியது ஸ்ரீதர் தியேட்டர்!!

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர் தியேட்டரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மின்சார கட்டணம் செலுத்தாதமையால் , மின்சார சபை ஊழியர்களால் மின்சார,ம் துண்டிக்கப்பட்டுள்ளமையால்…

புதிதாக 734 பேருக்கு தொற்று- கொரோனாவுக்கு 2 பேர் பலி..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 734 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 833 ஆக இருந்த நிலையில் இன்று சற்று…

கேரளாவில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை- மூணாறில் 2 இடங்களில்…

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.…

கேரளாவில் கனமழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை- மூணாறில் 2 இடங்களில்…

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.…

ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆதரவு..!!

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை பயணம் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது பாத யாத்திரைக்கு 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அடங்கிய குழு ஆதரவு…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் எட்டாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு,…

வவுனியாவில் ஆபத்தான வீதியில் பயணிக்கும் கற்பவதிகள் வீதியை செப்பனிடுமாறு கோரிக்கை!!…

வவுனியா நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவிற்கு சாந்தசோலை கிறேசர் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் நிலையத்திற்குச் செல்லும் பிரதான வீதி படுமோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. அந் நிலையத்திற்கு தற்போது செல்லும் கற்பவதிகள்…

குருநகர் யாக்கப்பர் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆம்…

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் காலை திருப்பலியின் நிறைவில் நினைவேந்தல் நிகழ்வுகள்…

திருமலையில் இன்று கார்த்திகை வன போஜனம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வனபோஜனம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமலையில் கோகர்ப்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வன போஜனம் நிகழ்ச்சி நடக்கிறது. அதையொட்டி இன்று…

யாழில். அயல்வீட்டு என்னை வாளினை காட்டி மிரட்டியதாக கல்வியற்கல்லூரி மாணவன் மீது…

கல்வியற்கல்லூரி மாணவன் ஒருவன் அயல் வீட்டில் வசிக்கும் வயோதிப பெண்ணை வாளை காட்டி மிரட்டியதாகவும் , அப்பெண்ணின் வீட்டின் வாசல் கதவினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளதாக , மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

யாழில். சிரமதானத்தின் போது வெடிப்பு சம்பவம் ; இருவர் காயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிரமதானத்தின் போது மர்ம பொருள் வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். கோப்பாய் - கைதடி வீதி ஓரங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்து மரம் நடும் செயற்திட்டம் ஒன்றினை…

சம்புநாதஸ்வரர் ஆலயத்தின் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான சிவலிங்கம் திருட்டு!!

யாழ்ப்பாணம் மாதகல் சம்பில்துறை சம்புநாதஸ்வரர் ஆலயத்தின் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான சிவலிங்கம் திருடப்பட்டுள்ளது. இந்தியாவின் காசி புனித பிரதேசத்தில் இருந்து கடந்த 1998ஆம் ஆண்டு ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட…

அச்சுவேலி வைத்தியசாலை பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு திறப்பு!! (PHOTOS)

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால், இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இயங்கி…

முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி-பாம்புகள் ஆமைகள் வெளியேறல்!! (PHOTOS)

முகத்துவாரம் வெட்டப்பட்டதன் எதிரொலி-பாம்புகள் ஆமைகள் வெளியேறல்- நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் வெள்ளம் தேங்கி வருவதுடன் ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளன. இதனால் தற்போது அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள…

இந்துமத எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை- ஒடிசா அரசுக்கு ஜெகநாதர் கோவில் பணியாளர்கள்…

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நிகழ்வின் போது ஓடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் பிரியாணி விருந்துக்கு இந்து மத எதிர்ப்பாளர்கள் குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவை தாக்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்து…

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன உள்கட்டமைப்பு பணி தடையின்றி நடக்கிறது- இந்திய ராணுவ…

லடாக் எல்லை பகுதியில் கடந்த 30 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள இந்தியா-சீன படைகளின் நிலை குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளதாவது: கிழக்கு லடாக்கில் நிலைமை நிலையானது என்றாலும் கணிக்க…

பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன்கள் ஊடுருவல் இரு மடங்காக அதிகரிப்பு- எல்லைப் பாதுகாப்பு…

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லைகள் வழியே ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள்…

இந்தியா-பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டு பயிற்சி நிறைவு,,!!

இந்திய விமானப்படை பல்வேறு நாடுகளின் விமானப்படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படையின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள இந்திய…

தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தயார் நிலையில்… !!

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளிக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவின் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.. குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தயாராக…

ஞானசார தேரரிடம் இரண்டரை மணிநேர விசாரனை !!

பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார் இரண்டரை…

360 கி.மீ. நடந்தே சென்று கன்றுக்குட்டியை காணிக்கையாக வழங்கிய பக்தர்..!!

தனியார் நிறுவன ஊழியர் சிக்கமகளூரு மாவட்டம் கலசா அருகே ஹிரேபைல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயான்ஸ் ஜெயின். இவர் பெங்களூரு ஜிகினியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கொேரானா ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாமல்…

விளைநிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்..!!

குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவில் உள்ள நெல்லுதுகேரி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அந்தப்பகுதியில் காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் இரவும், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய…