;
Athirady Tamil News
Yearly Archives

2022

தேர்தல் எதிரொலி- குஜராத், இமாச்சலப் பிரதேசங்களில் ஒட்டு மொத்தமாக 122 கோடி ரூபாய் பணம்…

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71…

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் மீது கடந்த புதன்கிழமை இரவு…

இரா.சம்பந்தன் – இ.தொ.கா. சந்திப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா சிவராஜா,…

‘அடையாளத்தை தொலைக்க முடியாது’!!

இந்திய வம்சாவளி தமிழர் அல்லது மலையகத் தமிழர் என்ற அடையாளத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அடையாளத்தை தொலைத்தால் அந்த இனம் அழிந்துவிடும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான…

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!!

கடந்த ஒக்டோபர் மாதம் வௌிநாட்டு பண அனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…

வந்தே பாரத் ரெயில்- பிரதமர் மோடி அளித்த விளக்கம்..!!

சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர்.ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரத கவுரவ காசி தரிசன ரெயில் பயணத்தையும் பிரதமர்…

பல பகுதிகளில் இன்றும் மழை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

கந்தகாடு கைதி ஒருவர் பலி!!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவர் காணாமல் போயிருந்த நிலையில், 10ஆம் திகதி வெலிகந்த திரிகோண கந்த…

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!!

கடந்த ஒக்டோபர் மாதம் வௌிநாட்டு பண அனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்…

தாய்மொழியில் கல்வி கற்பதே மாணவர்களிடையே ஆக்கப்பூர்வ சிந்தனையை உருவாக்கும்- குடியரசுத்…

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியுள்ளதாவது: கல்வி என்பது…

இமாச்சல பிரதேசத்தில் இன்று தேர்தல்- காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது..!!

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர். 55 லட்சத்து, 74…

குஜராத் சட்டசபை தேர்தல் – மேலும் 53 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்..!!

182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. குஜராத் சட்டசபைக்கு தகுதிவாய்ந்த…

திவாலாகுமா டுவிட்டர்….! “வாரம் 80 மணி நேரம் வேலை இலவச உணவு…

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை சில நாட்களுக்கு முன்பு தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவருடைய…

யு.டி.எஸ் செயலி மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்வு..!!

யு.டி.எஸ் செல்லிடப்பேசி செயலி வாயிலாக முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளுவதில் இதுவரை இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, புறநகர்ப் பயணிகள், ரெயில் டிக்கெட் எடுக்கும் ரெயில்…

டுவிட்டரில் ஏற்பட்டு வரும் குழப்பம் உலகளவில் ‘கூ’ செயலி பயனர்களின் எண்ணிக்கை…

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை சில நாட்களுக்கு முன்பு தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டரில் தற்போது,…

ஆப்கானிஸ்தானில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை..!!

ஆப்கானிஸ்தானை கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். 6-ம் வகுப்பு மேல் கல்வி…

ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கம் காணப்பட்டதாக கூறப்படும் பகுதியின் பாதுகாப்பு நீட்டிப்பு…

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு…

6 பேரை விடுதலை செய்தது ஏற்கத்தக்கது அல்ல – ஜெய்ராம் ரமேஷ்..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது. சுப்ரீம்…

மகாராஷ்டிராவில் ராகுல் நடைபயணம் -ஆதித்யா தாக்கரே பங்கேற்பு..!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர்…

சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் திட்டம்- வெள்ளை மாளிகை தகவல்..!!

இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.…

இமாச்சல பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!!

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது. அதன்படி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை…

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி..!!

உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 9ம் தேதி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைத்தார். தலைமை நீதிபதியாக…

பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் பங்கேற்கமாட்டார்..!!

இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். கடந்த…

இந்திய- வங்காள தேச எல்லையில் துப்பாக்கி சூடு- கடத்தல்காரர்கள் இருவர் பலி..!!

இந்தியா வங்காளதேச எல்லையான மேற்கு வங்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நடமாடுவதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கவனித்தனர். அப்போது சிலர் இந்தியர்கள் சிலரின் உதவியுடன் வங்காள தேசத்தை சேர்ந்த இருவர் கால்நடை தலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.…

ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்பட 6 பேரும் விடுதலை- உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.…

பெல்ஜியம்: பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் – போலீஸ் பலி..!!

பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று இரவு 2 போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கத்தியுடன் வந்த நபர் போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார். பணியில் இருந்த போலீசின் கழுத்தில்…

சிக்கனில் கைத்துப்பாக்கி பதுக்கி விமானம் ஏற முயன்ற பயணி- மடக்கி பிடித்த அதிகாரிகள்..!!

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி…

சவுக்கு சங்கரின் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்..!!

நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது. இதைடுத்து…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்..…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################### லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை…

பெங்களூரு விமான நிலையத்தின் 2வது முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு பெங்களூரு வந்தார். பெங்களூருவில் இன்று காலை 9.45 மணிக்கு கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனக தாசா் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து…

நல்லூர் சிவன் கோவில் இயமசம்ஹார உற்சவம்!! (PHOTOS)

நல்லூர் கமலாம்பிகா சமேத கைலாசநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று(11.11.2022) மாலை இயமசம்ஹார உற்சவம் இடம்பெற்றது. மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின் உயிர்ப்பித்தருளிய…

அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தல்- 5 இந்தியர்கள் வெற்றி..!!

அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதிநிதிகள் சபை தேர்தலில் மிசிகன் தொகுதியில் தொழில் அதிபர் ஸ்ரீதனேதர் வெற்றி பெற்றார். இல்லினாய்சில் ராஜா கிருஷ்ண மூர்த்தி, சிலிகான் வேலியில்…

திருப்பதி லட்டு எடை குறைவாக உள்ளதாக பக்தர்கள் வாக்குவாதம்- அரசியல் கட்சியினர் கண்டனம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 160 கிராம் முதல் 180 கிராம் எடையுள்ள சிறிய வகை லட்டுகள்…

எரிபொருட்களின் விலை எகிறியது!!

ஒரு லீட்டர் டீசலின் விலையை 15 ரூபாவால் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 25…