;
Athirady Tamil News
Yearly Archives

2022

மழை மேலும் அதிகரிக்கும் !!

நாட்டை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்துள்ள தமிழகப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு,…

மக்களிடம் நூதன திருட்டில் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம்??

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான "வன்னி கோப் சிட்டி" விற்பனை நிலையத்தில் உணவுப்பொருட் கொள்வனவிற்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலைகள் தெளிவின்றிக்…

ரெயில் வழித்தடங்கள் முழுவதும் மின்மயமாக்கல்- பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக இந்திய ரெயில்வே…

நாடு முழுவதும் அகல ரெயில் பாதைகள் அனைத்தையும் மின்மயமாக்கும் இலக்கை அடைய இந்திய ரெயில்வே தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எரிவாயு பயன்பாடு மேம்பட்டு அதற்கான செலவு குறைவதோடு, வெளிநாட்டு பரிமாற்றத்தில் பன்மடங்கு சேமிப்பும் ஏற்படும்…

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 3 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கடியாட்டா என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது குண்டுவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் வெகு தூரம் வரை கேட்டதால், அருகில்…

இந்து அமைப்பு எதிர்ப்பு.. பெங்களூரு நிகழ்ச்சியை ரத்து செய்த ஸ்டாண்ட் அப் காமெடியன்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் வீர் தாஸ், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவரது நிகழ்ச்சிக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பினர் வயாலிகாவல் காவல்…

அருணச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவு..!!

அருணாச்சல பிரதேசம் மாநிலம் த்தில் உள்ள பசார் பகுதி அருகே நேற்று காலை 10.31 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாசர் பகுதியில் இருந்து 52 கிமீ வடக்கு- வடமேற்கு தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில…

68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது..!!

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் பாஜக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேட்கையில் உள்ளது. ஆம்…

லல்லு பிரசாத்துக்கு சிறுநீரகம் தானம் செய்த மகள்..!!

ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும்…

குஜராத் சட்டசபை தேர்தல்- பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி மற்றும் ஹர்திக்…

182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 89 இடங்களுக்கும், 2-வது கட்ட வாக்குப்பதிவில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடக்கிறது. இந்தநிலையில் குஜராத் சட்டசபை…

திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும்…

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் புதிதாக 1,016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி பாதிப்பு 1,132 ஆக இருந்தது. மறுநாள் 937, 8-ந்தேதி 625, நேற்று 811 ஆக இருந்த நிலையில் 3…

தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து- 3 பேர் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இவர்களில் குறைந்தது ஏழு பேர் பலத்த…

தெலுங்கானாவில் அமைச்சர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை..!!

தெலுங்கானா மாநில உணவு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையொட்டி ஐதராபாத், கரீம்…

யாழில். உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு; சட்டத்தரணி மற்றும் முன்னாள் அதிபர்…

யாழ்ப்பாணம் - அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மற்றுமொரு ‘மன்னிப்பு’ நாடகம்!! (கட்டுரை)

பொது வாழ்க்கையிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி ‘மன்னிப்பு' என்பது ஓர் உயரிய விடயமாகும். ஆனால், மன்னிப்பு வழங்கப்பட்ட ஒரு குற்றத்தை, மீண்டும் செய்து விட்டு திரும்பவும் மன்னிப்புக்காக வந்து நிற்பது மன்னிப்புக்கும் அழகல்ல; மன்னிப்பு…

வருகிற 16-ந்தேதி நடைதிறப்பு: சபரிமலையில் கமாண்டோ பாதுகாப்பு..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த…

பல நோய்களை தீர்க்கும் முடக்கற்றான் கீரை!! (மருத்துவம்)

முடக்கற்றான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. முடக்கற்றான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும் உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக…

யாழில்.குடைக்குள் வாளை மறைத்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு!!

குடைக்குள் வாளை மறித்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற…

பருத்தித்துறையில் 38.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!!

நேற்று வியாழக்கிழமை(09.11.2022) காலை-8.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை(10.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.பருத்தித்துறையில் 38.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின்…

தீவகத்தில் பட்டபகலில் வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர் !!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற…

விசாகப்பட்டினத்தில் நாளை பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ செல்கிறார்..!!

பிரதமர் மோடி நாளை மாலை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். விமான நிலையம் அருகே உள்ள மாருதி சந்திப்பில் இருந்து விசாகப்பட்டினம் கடல் படை கப்பல் தளம் வரை மோடி சாலையில் சென்று பொது மக்களை சந்திக்கிறார். இந்த ரோடு ஷோவுக்கு பலத்த…

அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம் கையளிப்பு!!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் " அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்" இந்திய துணைத்தூதுவரிடம் கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை வடக்கு கிழக்கு…

யாழ்ப்பாணத்தில் 4 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை தேடப்படுகிறார்!!

யாழ்ப்பாணம் – கரம்பன் பகுதியில் 4 வயது சிறுமி தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் சிறுமியின் தந்தை தேடப்படுகிறார். கரம்பனில் தனது 4 வயது மகளை தந்தை ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. சிறுமியை தாக்கிய…

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள்!! (படங்கள்)

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் இன்று நவம்பர் 10 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றது. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன்…

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று காலை 9 மணியளவில் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. எகெட்(…

ஐஸ் போதைப்பொருள் உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள்!!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (10)…

இரவு 9 மணிவரை கணவருடன் அரட்டை அடிக்க அனுமதிக்க கோரி மனைவியிடம் பத்திரம் எழுதி ஒப்புதல்…

ஒவ்வொரு வாலிபர்களுக்கும் வீட்டின் அருகிலும், பள்ளி, கல்லூரியிலும் நெருங்கிய நண்பர்கள் இருப்பது வழக்கம். அந்த வாலிபர், படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்தாலும் நெருக்கமான நண்பர்களை சந்தித்து அவர்களுடன் அரட்டை அடிப்பதில் அவருக்கு கிடைக்கும்…

பகடிவதை புகார்களை இனி சீ.ஐ.டி விசாரிக்கும்!!

பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்படும் பகடிவதைகள் தொடர்பாக பெறப்படும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சீ.ஐ.டி) அனுப்பி வைக்குமாறு, அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, இன்று (10)…

செல்லுபடியாகும் வீசாவை வைத்துள்ளாரா டயானா?

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், செல்லுபடியாகும் வீசாவை அவர் வைத்துள்ளாரா என்பதை உடனடியாக விசாரித்து, நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, இன்று (10)…

தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதையடுத்து, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் எதிரொலியால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை முதல் மிக…

இந்து பற்றி சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கோரிய காங்கிரஸ் தலைவர் ஜார்கிகோளி..!!

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், பெலகாவி மாவட்டம் நிப்பானியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, இந்து மதம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். அவரது…

அசாம், மேகாலயா உள்பட 4 மாநில சாலை பணிகளுக்கு ரூ.68 ஆயிரம் கோடி; மத்திய அரசு ஒப்புதல்..!!

வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச தரத்திலான சாலை இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி செய்தியாளர்களை சந்தித்து…

பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை..!!

பிரதமர் மோடி நாளை(வெள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தருவதையொட்டி முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்று சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லும்படி போலீசார் அறிவுறத்தி உள்ளனர். வாகனங்களுக்கு தடை பிரதமர் நரேந்திர…