;
Athirady Tamil News
Yearly Archives

2022

சூழகம் அமைப்பினால் நவாலியில் உலருணவு பொருட்கள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு)

சூழலியல் மேம்பாடு அமைவனத்தின் ( சூழகம் ) போசகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் மானிப்பாய் நவாலி பகுதியில் வறுமையின்பிடியில் வாழ்கின்ற சில குடும்பங்களுக்கு ரூபாய்…

அரண்மனை போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் பெங்களூரு 2-வது விமான முனையம்..!!

பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கும் பெங்களூரு 2-வது விமான முனையம் அரண்மனை போல் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு புறநகர்…

கர்நாடகத்தில் அரசு பஸ்களின் சேவை எப்படி உள்ளது?- பொதுமக்கள் கருத்து..!!

கர்நாடகத்தில் அரசு பஸ்களின் சேவை எப்படி உள்ளது என்பது குறித்து பொதுமக்கள் கருத்து கூறியுள்ளனர். போக்குவரத்து சேவைகள் கால்நடை, குதிரை, மாட்டு வண்டி, குதிரை வண்டி, பஸ் என்று போக்குவரத்து படிப்படியாக பரிணாம வளர்ச்சி கண்டு இன்று அதிவேகமாக…

பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடல்..!!

சிறுத்தை நடமாட்டம் எதிரொலியாக பிருந்தாவன் பூங்கா காலவரையின்றி மூடப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர்…

80 இலட்சம் ரூபாய் மோசடி: விளக்கமறியலில் அருட்தந்தை!!

80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் இருந்து பிராடோ ரக வாகனமொன்றை இறக்குமதிசெய்து…

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!!

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும், காணாமல்…

சீரற்ற காலநிலை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!! (PHOTOS)

காலநிலை மாற்றத்தால், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தின் ஏற்பாட்டில் , மாவட்ட செயலரின் தலைமையில்…

நெடுந்தீவு லக்ஸ்மன் காலமானர்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமண ராஜா இன்றைய தினம் வியாழக்கிழமை காலமானார். ஊடகவியலாளர் , கவிஞர் , எழுத்தாளரான "நெடுந்தீவு லக்ஸ்மன்" என அழைக்கப்படும் நாகேந்திரர் லட்சுமண ராஜா நெடுந்தீவை பிறப்பிடமாகவும்…

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது..!!

போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரித்ததாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது…

பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை – வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார்..!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை பெங்களூரு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாளை காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வரும்…

அந்தமான் நிகோபரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

அந்தமான் நிகோபர் தீவின் போர்ட்பிளேரின் தென்கிழக்கே இன்று அதிகாலை 2.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல்…

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி !!

கடமைக்கு சமூகமளிக்காமல் வெளிநாட்டில் இருக்கும் முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விடுமுறையின்றி கடமைக்கு…

அரசாங்கத்தில் இணைய இ.தொ.கா விருப்பம் !!!

அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) விருப்பம் தெரிவித்துள்ளது. இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார். எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இணைவது என்பது இ.தொ.காவுக்கு…

வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் வலுவடையும் !

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

மோட்டார் குண்டுகள் மீட்பு !!

மட்டக்களப்பு வாகநேரி பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் அடங்கிய வெடிப்பொருட்கள் சிலவற்றினை நேற்று (9) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை காகித ஆலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த…

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் ஆரம்பம் !!

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான 05 இலட்சம் அட்டைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சாரதி அனுமதிப்பத்திரங்கள் மீள அச்சிடப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்…

3 மாத சிறைவாசத்துக்குபின் விடுதலை – சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய சஞ்சய்…

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத்…

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவாலாக இருப்பார்: அசோக் கெலாட்…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் கூறியதாவது:- முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' மூலம் முன்னிலைப்படுத்தி வரும் விஷயங்கள் பொது மக்களுடன் தொடர்புடையவை. அவரது செய்தி…

குஜராத் தேர்தலுக்காகவே சி.ஏ.ஏவை பயன்படுத்துகிறது – பா.ஜ.க.வை சாடிய மம்தா..!!

மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் வரும் போது எல்லாம் பா.ஜ.க. சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. அடுத்த மாதம்…

ஜி20 லோகோவில் தாமரை… வெட்கமின்றி சுய விளம்பரம்… பாஜக மீது காங்கிரஸ் கடும்…

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்தியாவின் தேசியக் கொடியில் உள்ள நான்கு வண்ணங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள…

கர்நாடகாவில் மசூதி முன்பு காவிக் கொடி கட்டிய இந்து அமைப்பினர்- தட்டிக்கேட்டதால் மோதல்..!!

கர்நாடகாவில் மசூதி முன்பு இந்து அமைப்பினர் காவிக்கொடி ஏற்றிய விவகாரத்தால் மோதல் ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம், சிருங்கேரி பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் முன்பாக நேற்று இரவு இந்து அமைப்பினர் சிலர் காவி கொடி தோரணம் கட்டி, காவி கொடியையும்…

எனது போனை ஒட்டுக்கேட்கிறார்கள்… தெலுங்கானா ஆளுநர் பரபரப்பு புகார்..!!

தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்துள்ள நிலையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும்…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி..!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாத்வி ரிதாம்பரா, நிரித்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை…

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து..!!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை…

திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு லாட்ஜில் உல்லாசம் அனுபவித்து விட்டு இளம்பெண் காதலனுடன்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (வயது 21) கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அனுஷா (21) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு…

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்- தலைமை தேர்தல் ஆணையாளர்…

நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும்…

மருத்துவ கல்லூரியில் மாணவர்களை அரை டவுசருடன் ஓட வைத்து ராக்கிங் செய்த சீனியர்…

வேலூர் பாகாயத்தில் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். ராக்கிங் கொடுமைகள் அனைத்தும் வீடியோவில் பரவி வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன்…

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…

காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் எதிரி: பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு..!!

இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த மாநிலத்திற்கு துரோகம் செய்தது, வளர்ச்சியின்…

ஏலக்காயில் இவ்வளவு குணநலன்களா? (மருத்துவம்)

ஏலக்காய் உணவில் பிரதான இடத்தை வகிப்பதோடு, உணவிற்கு நல்ல சுவையையும், நறுமணத்தையும் தரவல்லது. ஏலக்காயில் விட்டமின்கள் ஏ, பி, சி ஆகியன உள்ளடங்கியிருப்பதால், உடலின் ஆரோக்கியத்தை பேணுதில் பங்களிப்பு செய்கின்றது. மன அழுத்தப் பிரச்சினை…

நவம்பர் -02 உள்ளிட்ட போராட்டங்கள் எதற்காக? (கட்டுரை)

வரலாறு காணாத மக்கள் எழுச்சியை இலங்கை சந்தித்து, அதன் வாயிலாக, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ, வெறும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்குள் பதவி விலகியமை, பெரும் வரலாற்று நிகழ்வு. இதில் எந்த மாற்றுக்கருத்தும்…

ஜெனீவாவுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் : மனோ எம்.பி !!

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ்…

யாழ்ப்பாண விமான நிலையத்தை இயக்க அரசாங்கம் விரும்பவில்லை!!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இயக்க அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லை என்பதே உண்மை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…