;
Athirady Tamil News
Yearly Archives

2022

யாழில். வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்க கீழ் வீட்டில் திருட்டு!!

வீட்டார் மேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேளை கீழ் வீட்டில் 3 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது. யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , குறித்த…

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது…

காங்கிரசின் வீழ்ச்சியும்-பா.ஜனதாவின் எழுச்சியும்: 2024 பாராளுமன்ற தேர்தலை நினைத்து…

* நடைபயணம் சென்று கொண்டி ருக்கும் ராகுல்... * பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரளும் எதிர்க்கட்சிகள்.... * தேர்தல் போர் களத்தில் இரண்டு முறை மோதியும் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாக பா.ஜனதா.... இந்த சூழ்நிலையில் 2024 பாராளு மன்ற…

இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் – ராகுல்…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகள் என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை…

பிரதமர் மோடி – ராகுல் இடையே நேருக்கு நேர் விவாதம் நடத்தப்பட வேண்டும்: காங்கிரஸ்…

கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை, தெலுங்கானா மாநிலத்தை தாண்டி நாளை இரவு 9 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள தெக்லூரை அடைகிறது.…

பட்டியலை பார்க்காவிடின் பாதீடு தோற்கும் !!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைத்துள்ள பெயர்கள் அடங்கிய பட்டியலில் உள்ள பெயர்களை உள்ளடக்கி புதிய அமைச்சரவையை நியமிக்காவிடின், பட்ஜெட் (பாதீடு)…

கந்தகாடு பனர்வாழ்வு முகாமின் 50 கைதிகள் தப்பியோட்டம் !!

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும்…

ராஜித இணைவார்: மஹிந்த ஆரூடம் !!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித ​சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், ஐக்கிய மக்கள்…

இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘AHEAD’ செயற்திட்டத்தின் நிதி அனுசரணையுடன் இவ்வாண்டுக்கான ‘இளங்கலை மாணவர்களுக்கான இரண்டாவது ஆய்வரங்கு – 2022’ இடம்பெறவுள்ளது. இதன் முதலாவது மாநாடு கடந்த 2021 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 10ஆம் திகதி…

“உயிராயுதம் குறுங்காவியம்” நூல் வெளியீடு!! (படங்கள்)

கவிஞர் மு.சிங்கராயர் எழுதிய "உயிராயுதம் குறுங்காவியம்" எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத் தூதுக் கலையகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கிளிநொச்சி அன்னை இல்ல இயக்குனர் அருட்திரு செ.அன்புராசா தலைமையில்…

இன ஐக்கியத்திற்கான விஷேட தானம் வழங்கும் பிரித்பாராயணம்.!!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விஷேட தானம் வழங்கும் பிரித்பாராயண ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இவ் நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நட்ராஜ்,வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா, யாழ்ப்பாண பாதுகாப்பு…

யாழில் இருந்து நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகள்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுதூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தடங்களை பரிசோதித்தல் , நேர கட்டுப்பாடுகளை விதித்தல் போன்ற சில நடைமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த…

இடைத்தேர்தல் வெற்றி மக்கள் எங்களை ஆதரிப்பதை காட்டுகிறது – உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே…

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை!!

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி…

ஸ்ரொபெரியின் குணநலன்கள் !!

அதிகமாகப் பழங்களை உட்கொள்வதினால் தேகாரோக்கியம் மேம்படும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் ஒருசில பழங்களிலேயே அதிகளவிலான விட்டமின்கள், கனியுப்புக்கள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவற்றினை நாள்தோறும் உண்பதால் உடல் பலம்…

சட்டங்கள் நாட்டுக்கா, ஆட்சியாளர்களுக்கா? (கட்டுரை)

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் எவராவது இருக்கிறார்களா? 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சிலர் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். ஏனெனில் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள், இனி…

நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் !!!

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் ஒப்புக்கொள்கின்றதா? அதனை அமைச்சர் வெளிப்படையாக கூற வேண்டும்” என்று தெரிவித்த பாராளுமன்ற…

கேரளாவில் வீட்டில் வளர்த்த செல்ல நாய்க்கு உணவளிக்க தாமதம் ஆனதால் உறவினரை அடித்து கொன்ற…

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த முளயன்காவு பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 27). இவரது உறவினர் அர்சாத் (21). இவர்கள் இருவரும் தனியார் டெலிபோன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.இதற்காக மண்ணாங்கோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து…

கள்ள உறுதி முடித்து காணிகள் விற்பனை!!

யாழ்ப்பாணம் வசாவிளான், ஒட்டகப்புலம் பகுதிகளில் கள்ள உறுதி முடித்து காணிகள் விற்கப்படுவதாகவும், அதனால் அப்பகுதிகளில் காணிகளை வாங்குபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில், கடந்த 32 வருடங்களாக…

அமைச்சர் காஞ்சன அதிரடி அறிவிப்பு!!

இன்று இரவு முதல் அமுலாகும் வகையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கு அமைய முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு 5 லீற்றரில் இருந்து 10 லீற்றராக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். மாகாண…

‘பால்’ மாற்றிய தாய் கைது!!

‘பால்’ மாற்றிய தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனதுக்குப் பிறந்த பெண் சிசுவுக்கு பதிலாக ஆண் சிசுவை மாற்றி எடுத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய, தாயொருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் போதனை வைத்தியசாலையிலேயே…

செல்போனுக்காக 8-ம் வகுப்பு மாணவன் கொலை: திருப்பதியில் வாலிபர் கைது..!!

ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம் பாடால பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மூத்த மகன் சுரேஷ் (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் அங்குள்ள வனப்பகுதியில்…

துபாயில் இருந்து மங்களூருவுக்கு செல்போன், கைக்கடிகாரத்தில் தங்கம் கடத்தி வந்த பயணி…

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதுபோல மங்களூரு விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானத்தில்…

அமைச்சருக்கு சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!!

அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைத் திருத்த அறிவிப்பு திகதிகளை இரத்து செய்யுமாறு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பெற்றொலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்தது. ஒவ்வொரு…

ஆட்காட்டி வெளி மாவீரர் இல்லத்தில் அச்சுறுத்தல்!!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவினரால் இன்று (06) காலை சிரமதான பணிகள் இடம்பெற்ற போது, அங்கு சென்ற அடம்பன் பொலிஸார், சிரமதானம் குறித்து விசாரணைகளை…

ஐ.நா.பொதுச் செயலாளருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!!

எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு…

ஆந்திராவில் கிராமத்தில் புகுந்து மேலும் 2 மாடுகளை அடித்துக் கொன்ற புலி..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீலவலசா கிராமம் அருகே பெரிய ஆண் புலி ஒன்று சுற்றி திரிகிறது. இது இரவு நேரங்களில் கிராமத்தில் புகுந்து ஆடு மாடுகளை கொன்று இழுத்து செல்கிறது. மேலும் வனப்பகுதியை ஒட்டி இருந்த சாலைகளில் அடிக்கடி கடந்து செல்கிறது. சாலையில்…

எகிப்துக்கு பறக்கும் முன் ஜனாதிபதி அதிரடி!!

காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இன்று (06) காலை எகிப்துக்கு பயணமானார். எகிப்தின் ஷார்ம் அல் ஷெய்க்கில் இன்று (06)…

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!!

உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மகாராஷ்டிரா அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.…

தலவாக்கலை இளைஞன் கலஹாவில் படுகொலை!!

தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச வீடொன்றுக்கு வருகைத் தந்த, தலவாக்கலையைச் சேர்ந்த 24 வயதான லெட்சுமனன் ராஜேந்திரன் இனம்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் (4) இரவு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கலஹா- கிரேட்வெளி பிரதேசத்திலுள்ள தனது…

கழுத்துகளில் முடிச்சு போட்ட தந்தை கைது!!

தன்னை விட்டுச் சென்ற மனைவியை மீண்டும் அழைப்பதற்காக, தன்னுடைய ஐந்து வயது மகள் மற்றும் 16 வயது மகள் ஆகிய இருவரின் கழுத்துகளிலும் முடிச்சுப் போட்ட, அப்பிள்ளைகளின் தந்தையும், விட்டுச் சென்ற மனைவியின் கணவனும் பொலிஸாரினால் கைது…

பெண்களை கற்பழித்து கொன்ற வழக்கு: உமேஷ் ரெட்டியின் மரண தண்டனை ரத்து..!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் உமேஷ் ரெட்டி. சைக்கோ கொலையாளி என்று கூறப்படும் இவர், நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார். கர்நாடகத்திலும் உமேஷ் ரெட்டியின் பாலியல் இச்சைக்கு சில பெண்கள் பலியாகி…

நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச எம்.எல்.ஏ. கைது- அமலாக்கத்துறை அதிரடி..!!

உத்தரபிரதேசத்தில் பிரபல தாதாவாக இருந்து அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள இவருக்கு எதிராக சுமார் 50 குற்றவழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேலும் அவரது மகனும், மாவ்…