;
Athirady Tamil News
Yearly Archives

2022

ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்குக்கு கொலை மிரட்டல்..!!

கர்நாடகத்தில் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவராக இருந்து வருபவர் பிரமோத் முத்தாலிக். இவர், நேற்று முன்தினம் பெலகாவி மாவட்டம் ஹூக்கேரிக்கு சென்றிருந்தார். அபபோது பிரமோத் முத்தாலிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பேசிய அந்த…

வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்!!…

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேகமாக சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி…

4 நாட்களில் 22.14 பில்லியன் அச்சடிப்பு!!

இலங்கை மத்திய வங்கி 22.14 பில்லியன் ரூபாய்க்களை அச்சடித்துள்ளது. நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்குள் இந்த தொகை அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மத்திய வங்கி பணத்தை…

தன்னிறைவை நோக்கி வேகமாக வளரும் இந்திய விமானவியல் துறை; விமானப்படை தலைமை தளபதி…

வரும் வாய்ப்புகள் பெங்களூருவில் உள்ள விமான சோதனை நிறுவனத்தின்(ஏ.எஸ்.டி.இ.) பொன் விழாவையொட்டி "கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்றல், எதிர்காலத்தில் வரும் வாய்ப்புகள்'' என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது.…

காற்று மாசைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது- மத்திய வேளாண்துறை மந்திரி…

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில்,பயிர் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்றவற்றால் டெல்லியில் காற்று மாசு அளவு அபாயகர கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த்…

டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம்..!!

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், டெல்லி…

குஜராத் சட்டசபை தேர்தல் – 43 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது…

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5-ம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்ததும் அரசியல் கட்சியினர் உற்சாகமடைந்து உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் முதல்…

நாட்டிற்கு எதிரான கும்பலுடன் ராகுல்காந்தி நடைபயணம்- மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்…

வரும் 12ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையல் அம்மாநிலத்தின் அமிர்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…

எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடி பேரம் – பாஜகவுக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட…

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி,…

இந்தியா-சிங்கப்பூர் விமானப்படையினர் கூட்டு போர்ப் பயிற்சி..!!

இந்திய விமானப்படையும், சிங்கப்பூர் விமானப்படையும் பங்கேற்றுள்ள 11வது கூட்டு போர்ப்பயிற்சி மேற்கு வங்க மாநிலம் கலைக்குந்தா விமானப்படைத் தளத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த…

ஜவுளி தொழில்நுட்பத் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்- மத்திய மந்திரி…

டெல்லியில் நடைபெற்ற ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களின் ஆய்வு கூட்டத்தில் நித்தி ஆயோக் அமைப்பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் வி கே. சரஸ்வத், உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஜவுளி தொழில்நுட்ப சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.…

பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுட்டுக் கொலை- காவல்துறை விசாரணை..!!

பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக…

யாழில். புகையிரத விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் டினோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் கொழும்பு…

யாழில். கடந்த 11 மாதங்களில் டெங்கினால் 08 பேர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் , 2774 பேர் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் , 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன்…

எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடி பேரம் – பாஜகவுக்கு எதிராக வீடியோ ஆதாரம் வெளியிட்ட…

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி,…

மெஸ்சியா… நெய்மரா…? போட்டி போட்டு பிரமாண்ட கட்-அவுட் வைத்த கேரள ரசிகர்கள்..!!

கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்சு, இத்தாலி நாடுகளின் கால்பந்து வீரர்கள் பெயரில் ரசிகர் மன்றங்களும் அமைத்துள்ளனர். அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சியின் ரசிகர்கள்…

இமாச்சல பிரதேச தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் 94 பேர் போட்டி..!!

இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது. 68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு கடந்த மாதம் 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற…

குஜராத் சட்டசபை தேர்தல்- முதல்வர் வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி..!!

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதியை அறிவித்தவுடன் ஆம் ஆத்மி கட்சியினர்…

அரசினால் ஏற்படுத்தப்பட வேண்டிய ஏனைய சீராக்கங்கள் !! (கட்டுரை)

நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள பொருளாதாரத்தை சீராக்கும் வகையில், நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வரிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தினால்…

நிலச்சரிவில் வீட்டின் மீது பாறாங்கல் விழுந்து விபத்து- தாய், மகள் பலி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டிகேஜி சாலையில் உள்ள பாஃப்லியாஸின் டூனர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின்போது பெரிய பாறை ஒன்று வீட்டின் மீது உருண்டு விழுந்தது. இதில், வீடு இடிந்து தரைமட்டமானது.…

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு !!

யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3,000க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட…

IMF கடன் தொடர்பான மகிழ்ச்சியான செய்தி !!

IMF கடன் வசதியைப் பெறுவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் IMF பணிப்பாளர் குழுவின் அனுமதி கிடைக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

புத்தூரில் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் ஆரம்பம்!! (படங்கள்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட புத்தூர் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் எங்கட புத்தகங்கள் அமைப்பும் தேசியகலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இன்று…

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு டிசம்பர் 10-ந் தேதி தேர்தல்..!!

சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தவும் கால அளவு…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500… இமாச்சல பிரதேசத்தில்…

இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், காங்ராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்…

சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்- டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்த…

தி.மு.க. நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி பொதுக்கூட்ட மேடையில் ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. அவரை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு கொரோனா!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக…

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்!!

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இன்று…

கோப், கோபா குழுக்கள் அடுத்தவாரம் கூடும்!!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல, அடுத்தவாரம் கூடவுள்ளன. அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி தனியார் நிறுவனம் எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப்…

ஊழல் தொடர்பில் முறையிட பொது மக்களுக்கு சந்தர்ப்பம்!!

அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என பொதுச்…

வேளாண் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பு: பொறுப்பேற்றார் கெஜ்ரிவால்..!!

தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மேலும், டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வேளாண் கழிவுகளை தீ…

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி- டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை…

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சுவாச பிரச்சினைகளில் சிக்குகின்றனர். இதனால், டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை…

நெடுங்கேணியில் கைக்குண்டு மீட்பு !

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.11) தெரிவித்தனர். வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் குறித்த…