;
Athirady Tamil News
Yearly Archives

2022

அமெரிக்காவின் முன்னாள் கண்காணிப்பு கப்பல் கொழும்பில்… !!

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும் என…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் ரிஷாட் விடுதலை !!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் சந்​தேகநப​ராக கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அந்த வழக்கிலிருந்து அவரை…

பத்மநாபசாமி கோவில் ஆராட்டு விழா ஊர்வலம் – 5 மணிநேரம் மூடப்பட்ட விமான நிலையம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவின்போது பரிவேட்டை நிகழ்ச்சி மற்றும் ஆராட்டு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்துவருகிறது. நேற்று…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி- மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் பதுங்கியிருந்த…

சுயாதீன ஊடகவியலாளர் ரமேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு; இறுதி கிரியைகள் நாளை!!

சமூக பணியாளரும் , சுயாதீன ஊடகவியலாளருமான செல்வராசா ரமேஸ் (வயது 53) மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இறுதி…

புங்குடுதீவு உலகமையத்தின் ஏற்பட்டில் மாணவிகள் கௌரவிப்பு நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

யாழ்/புங்குடுதீவு மத்திய கல்லூரியில் மாகாணமட்ட மகளிர் உதைபந்தாட்டப்போட்டியில் 2ஆவது இடத்தைப்பெற்று தேசியமட்டப்போட்டிக்குத் தெரிவாகிய வீராங்கனைகளையும் , செம்பு நடனப்போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாவது இடத்தைப்பெற்று சாதனை படைத்த…

யாழில். வீடொன்று சேதம் ; 37 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடரும் மழை காரணமாக வீடொன்று சேதமடைந்துள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசித்து வந்த வீடொன்றே தொடர் மழை காரணமாக பகுதிகளவில்…

நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை சரக்கு ரெயில் வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு..!!

மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல், அக்டோபர் மாதம் வரையிலான 7 மாதக் காலகட்டத்தில், சரக்கு ரெயில்கள் மூலம் மொத்தம் 855.63 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.…

நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர்!!

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்குள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட திருட்டு குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த தப்பிஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 06 ஆம் வட்டாரம்…

பூமி சுற்று வட்டப்பாதையில் நுழைந்து, மோதி பெரும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய…

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, கிரக பாதுகாப்புக்கான பணியை நிர்வகிக்க கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்றை நிறுவி உள்ளது. இதன் சார்பில் விண்வெளிக்கு விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியது. இந்த நிலையில், பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தும் என…

மழை நிலைமை மேலும் தொடரும்!!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, நாடு முழுவதும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார் . நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது !!

இறக்குமதி செய்யப்படும் பல வகையான பொருட்களின் சந்தைப் பொதிகளில் அதிகபட்ச சில்லறை விலை உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி…

தொங்கு பாலம் விபத்து: சுப்ரீம் கோர்ட்டில் 14-ந்தேதி விசாரணை..!!

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை…

நாட்டில் இன்று முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்; முதல்நாள் வர்த்தகம் எவ்வளவு..!!

நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார். தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன.…

“திருப்பதியில் தரிசனத்திற்காக இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்” –…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இலவச தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இலவச தரிசனத்திற்கான முன்பதிவு டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.…

தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- குடியரசுத் தலைவர் திரவுபதி…

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது: நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. தண்ணீர் என்பது வாழ்வில் மட்டுமல்லாமல்,…

6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்த வாலிபர்: பெற்றோரிடம் விசாரணை..!!

ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் கிராமத்தின் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி…

மனைவியுடன் பைக்கில் சென்ற புது மாப்பிள்ளை கொலை..!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருவ பத்தலாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாமோதர் (வயது 24). இருவரும் பினுகூறு பகுதியை சேர்ந்த அனுராதா (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி தம்பதியினர்…

அக்டோபரில் ரூ.1.52 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்- மத்திய அரசு அறிவிப்பு..!!

மத்திய நிதித்துறை அமைச்சகம் மாதம் தோறும் ஜி.எஸ்.டி. வரி வசூலை அறிவித்து வருகிறது. அக்டோபரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடியாக இருந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. இது கடந்த ஆண்டு அக்டோபர்…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஐப்பசி திருவிழா ஆராட்டு இன்று நடக்கிறது..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை நிகழ்ச்சி மற்றும் ஆராட்டு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பரிவேட்டை…

திருப்பதி கோவிலில் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் இன்று முதல் விநியோகம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. டைம் ஸ்லாட் முறை அமுல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அவதி அடையாமல்…

தொங்கு பாலம் விபத்து- பாதிப்பட்டவர்கள் அனைத்து உதவிகளையும் பெறுவதை உறுதி செய்ய பிரதமர்…

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் இடிந்த விழுந்த இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் உடன் இருந்தார். மீட்புப் பணிகளில்…

திருப்பதி கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் விழாக்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1-ந்தேதி புஷ்ப யாகம், வேதாந்த தேசிகர் குல சாத்துமுறை, 4-ந்தேதி சதுர் மாஸ்ய விரதம், 5-ந்தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், 7-ந்தேதி…

போராட்ட விவகாரம்: சட்டமா அதிபரின் அனுமதி வேண்டும் !!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 97 (1) பிரிவுக்கு அமைய சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம அறிவித்ததையடுத்து, அழைப்பாணையை வாபஸ் பெறுமாறு…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை !!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபரொருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, அவருக்கு ஆயுள் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, இன்று (01)…

கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்..!!

3 பேர் கைது ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமம் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசவலிங்க சுவாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க…

கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழா – கொட்டும் மழைக்கு நடுவே ரசிகர்களிடம் நடிகர்…

கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த கலந்து கொண்டார். முன்னதாக மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்ட கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா…

காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 2 பேர் உயிரிழப்பு..!!

டெல்லி நரேலா தொழிற்சாலை பகுதியில் காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தொழிற்சாலைக்குள் பணியில் இருந்த இரண்டு பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர்…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு..!!

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தெலுங்கு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையை சோமவாரமாக பக்தர்கள் அனுசரித்தனர். சோமவாரம் சிவபெருமானை வழிபட உகந்த நாள் என்பதால் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து…

மத்திய பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்..!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இன்று காலை 8.43 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.

கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி லிப்ட் விபத்தில் சிக்கி பலியான சோகம்..!!

மராட்டியத்தின் மும்பை நகரில் மான்குர்த் பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு ரேஷ்மா கராவி என்ற 16 வயது சிறுமி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அவர் நண்பர்களுடன் சேர்ந்து, சென்ற இடத்தில் கண்ணாமூச்சி விளையாடி உள்ளார். இதில், தனது முறை வந்தபோது,…

நவம்பர் இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் !!

கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு, நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் தொகுதி வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (01) தெரிவித்தார். இலங்கைக்கு…

தன்னியக்க வான்கதவுகள் திறந்து மூடிக்கொண்டன !!

மலையகத்தில் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக, விக்டோரியா நீர்த்தேகத்தின் தன்னியக்க வான்கதவுகள் இரண்டும் இன்று (01) அதிகாலை 4 மணியளவில் திறந்துகொண்டனர். சுமார் நான்கரை மணிநேரம் நீரை ​வெளியேற்றியதன் பின்னர், அவ்விரண்டு…

மோர்பி பாலம் விபத்து எதிரொலி; பிரதமர் திறந்து வைத்த அடல் பாலத்தில் புதிய கட்டுப்பாடு..!!

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில், குஜராத்தில் அமைக்கப்பட்ட அடல் பாலத்தை கடந்த ஆகஸ்ட் 27-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே அடல் மேம்பாலம்…