;
Athirady Tamil News
Yearly Archives

2022

அரச இலக்கிய விருது பெற்ற இளம் ஆராய்ச்சியாளரால் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறையின் வரலாற்று பிரிவு விரிவுரையாளர் எச்.எப்.பிர்தெளசியா வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பு…

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு முடிவு- காங்கிரஸ் கண்டனம்..!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் குஜராத்…

கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் எழுதிய “கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின்…

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் எழுதிய "கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின் அரசியலும் சூழலியலும்” நூலின் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்…

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!!

தனியார் வகுப்புகளுக்கு வருகை தரும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசி பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அபகரிக்கும் தம்பதிகள் கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கூறப்படும்…

மீன் வியாபாரி மயங்கி விழுந்து மரணம்!!

வீதியில் சென்று கொண்டிருந்த மீன் வியாபாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் மீன்களை கொள்வனவு செய்வதற்காக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குரவில் உடையார்…

வரும் மாதங்களில் மாநில அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்- பிரதமர் மோடி..!!

விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள குஜராத் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்றினார். பல்வேறு நிலைகளில் வெவ்வேறு பணியிடங்களுக்கு நியமன கடிதங்களைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அப்போது அவர்…

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு- டெல்லியில் நாளை தொடக்கம்..!!

தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. டெல்லியில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் நிறைவு…

பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!!

பெண்களிடம் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அவர்…

வெறுப்பை பா.ஜ.க பரப்புகிறது: யாரையும் வெறுக்காமல் எனது நடைபயணம் நதி போல் நடக்கிறது-…

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது பாத யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று…

தீபாவளி வாழ்த்துக்கு நன்றி – கத்தார் மன்னரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..!!

பிரதமர் நரேந்திர மோடி கத்தார் நாட்டின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தனி உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவரது அன்பான தீபவாளி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தேன். கத்தாரில் பிஃபா…

ஈரான் வழிபாட்டு தலம் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி – இந்தியா கடும் கண்டனம்..!!

ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ம் தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி (22) என்ற இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்தப்…

கேரளாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து- தொழிலாளி படுகாயம்..!!

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மேம்பாலம் இடிந்து…

கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை- மாடு மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத்…

குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 8 மணியளவில் மாடு மீது மோதியது. அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் இந்த விபத்து கடந்த ஒரு…

குஜராத் சட்டசபை தேர்தல்- ‘உங்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுங்கள்’ பிரச்சாரத்தை…

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் ஆம் ஆத்மியும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து,…

இந்தியாவில் தாக்குதல் அதிகரிக்கலாம்- மத்திய உளவுத்துறை எச்சரிக்கை..!!

சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு சேகரிக்கும்…

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன்!!

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச, குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும்…

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞன் கைது!!

15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவான பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பாிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். குறித்த சம்பவம் தொடா்பாக மேலும்…

பாலுறவு ஊக்க மருந்து பாவனை – வௌியான அதிர்ச்சித் தகவல்!!

பாலுறவு ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். இதற்கு பல முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர்…

பெங்களூருக்கு புறப்பட்ட தனியார் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்தது- அதிர்ஷ்டவசமாக உயிர்…

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு தனியார் விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 184 பயணிகளும், ஊழியர்களும் ஏறிய பின்பு விமானம் பறக்க தொடங்கியது. விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் இருந்து கரும்புகை வந்தது.…

வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி விவசாயிகள் 3 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் ராப்பாடு மண்டலம், சீயப்பாடு பகுதியை சேர்ந்தவர் பெத்த ஓபுல ரெட்டி ( வயது50). இவரது சகோதரர் பால ஓபுல ரெட்டி (48). இருவரும் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர். விவசாய நிலத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அதே…

இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் – திட்டப்பணிப்பாளர் புதிய…

இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி, பிபிசி தமிழுக்கு…

இலங்கை ரணில் அரசு 8 அரசியல் கைதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பு – முழு விவரம்!!

பல தசாப்த காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு, இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.…

ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல !! (கட்டுரை)

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருக்கின்றார். சூரியன் அஸ்தமிக்காத அகண்ட கொலனித்துவ ஆட்சியை, நூற்றாண்டுகளாக செலுத்திய பிரித்தானியாவுக்கு, வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது பிரதமர்…

‘மூட்டு வலிக்கு நிவாரணம்’ !! (மருத்துவம்)

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலோ அல்லது தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிட்டு வந்தாலோ மூட்டுவலி குணமாகும். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாள்களுக்கு முடக்கத்தான்…

பறவை காய்ச்சல் பாதிப்பு- கேரளாவில் 20 ஆயிரம் வாத்து, கோழிகள் அழிப்பு..!!

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன. இதில் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து…

திருப்பதியில் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் வழங்க…

திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 12-ந்தேதி…

நிலக்கரி உற்பத்தியில் புதிய சாதனை..!!

இந்தியா நிலக்கரி உற்பத்தியில் புதிய சாதனை படைத்திருப்பதாக ''கேர்எட்ஜ்'' ஆய்வு நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. 2023-ம் நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 35 கோடி டன்னை தாண்டும் என அது ஏற்கனவே கூறியிருந்தது. அதன்படி…

சத் பூஜையில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து: 30 பேர் காயம்- பலர் கவலைக்கிடம்..!!

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் இன்று சத் பூஜை நடைபெற இருந்தது. இதற்காக இன்று அதிகாலை 2.30 மணியளவில் சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து…

வெப் சீரியல் படப்பிடிப்பு என்ற பெயரில் மறைமுகமாக நடக்கும் பாலியல் தொழில்: கேரள ஐகோர்ட்டில்…

கேரளாவில் வெப் சீரியலில் கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறி வாலிபர் ஒருவரை ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக திருவனந்தபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்த வாலிபர் கேரள…

எம்.பிக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்!!

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை…

சாதிகளின் பெயரால் சித்தராமையா அரசியல் செய்வது வெட்கக்கேடானது: தேவகவுடா கடும் தாக்கு..!!

சாம்ராஜ்நகருக்கு நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சித்தராமையா ஒரு தலை கணம் பிடித்த அரசியல்வாதி. முன்னாள் துணை முதல்-மந்திரி…

கோதுமை மாவின் விலை குறைப்பு!!

கொழும்பு கோட்டை மொத்த வியாபாரிகளால், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன, இன்று (29) தெரிவித்தார்.…

டிசெ.8க்கு பின் அரசாங்கம் கவிழும் அபாயம்!!

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் அரசாங்கம் கவிழும் அபாயம் காணப்படுவதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்க்கு…