;
Athirady Tamil News
Yearly Archives

2022

வேலை தருவதாக கூறி பெண்ணை கற்பழித்த வழக்கு: அந்தமான் தலைமைச் செயலாளரிடம் 7 மணி நேரம்…

வேலை தருவதாக ஆசை காட்டி பெண்ணை, மற்றொரு அதிகாரியுடன் சேர்த்து கற்பழித்த குற்றச்சாட்டில் அந்தமான் முன்னாள் தலைமைச்செயலாளரிடம் சிறப்பு விசாரணை குழு 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. அந்தமான் நிகோபர் யூனியன் பிரதேசத்தின்…

நிலத்தடி நீரால் அதிகரிக்கு சிறுநீரக நோயாளிகள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதற்கான பிரதான காரணம் அங்குள்ள நிலத்தடி நீர் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் வருடந்தோறும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது: 12 மாவட்டங்களில் கனமழைக்கு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்த முதல் மழைப்பொழிவு அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக…

போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு !! (படங்கள், வீடியோ)

போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்…

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விவகாரம்- பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு!!

சாய்ந்தமருதில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் இதுவரை எந்தவிதமான பாகுபாடுகளுமற்ற வகையில் கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக சிறப்பாகச் செயற்பட்டுவரும் நிலையில் இப்பிராந்தியத்தில் இனங்களிடையே…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதிக்குப் பேராசிரியராகப் பதவி உயர்வு!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (29),…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக…

369 அடி உயரமுள்ள விஸ்வரூப சிவன் சிலை- ராஜஸ்தானில் இன்று திறப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் உலகிலேயே உயரமான சிவன் சிலை அமைக்கப் பட்டுள்ளது. தியான தோற்றத்தில் ஒரு குன்றின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை 369 அடி உயரமுள்ளது. ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா நகரில், அமைக்கப்பட்டுள்ள…

அரிசி விலை சீராக உள்ளது- மத்திய மந்திரி பியூஷ் கோயல்..!!

தெலுங்கானா மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஐதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது: உலகம் முழுவதும் இன்று பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த…

பாடசாலைக்கு முன்பு கழிவுகளை வீசியவருக்கு எதிராக நடவடிக்கை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது. பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு…

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியா முன்னேறி வருகிறது- பிரதமர் மோடி..!!

குஜராத்தில் நடைபெற்ற ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்க நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: கச்சா உருக்கு உற்பத்தி திறனை இருமடங்காக்க மத்திய அரசு…

மாத்தறை சம்பவம்: விசாரணையை ஆரம்பித்தது மனித உரிமை ஆணையம்!!

மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மாத்தறை மனித உரிமை ஆணைய அலுவலகத்தின் குழுவொன்று இன்று (29) குறித்த…

1,473.3 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி!!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்க என்ன காரணம்?- பாதுகாப்புத்துறை மந்திரி விளக்கம்..!!

நாட்டின் எல்லையில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் அமைப்பான பி.ஆர்.ஓ 75 உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்கள், அருணாச்சலப்பிரதேசம் உத்தராகண்ட், சிக்கிம்,…

சட்டத்தை நீக்கி, கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!!

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக போக்குரவத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை…

மருத்துவமனைக்கு ஹெலிகொப்டரில் அழைத்துவரப்பட்ட முக்கியஸ்தர்!!

ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்ட முக்கியத்தர் ஒருவர், கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடற்படையின் முன்னாள் தளபதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெலிகொப்டரில்…

கடுமையான விதிமுறைகளை உருவாக்கினார் ஜனாதிபதி!!

தேசியப் பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சஃபாரி வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் உள் நுழைவதை தடைசெய்து, சுற்றாடல் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து புதிய சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு…

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானம் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கம்..!!

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று இரவு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் (6E-2131)எஞ்சின் பகுதியில் தீப் பொறி பறந்ததால் மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் அவசர நிலை…

நவம்பர் 1-ந்தேதி முதல் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல…

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கடந்த 25-ந்தேதி சூரிய கிரகணத்தின்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கிடையே இடையே தள்ளு…

7 மாதங்களாக சுய நினைவு இல்லாமல் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனம் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது…

பா.ஜ.க., டி.ஆர்.எஸ். இரு கட்சிகளும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகின்றன – ராகுல்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். தீபாவளிக்கு 3 நாள் விடுமுறைக்குப் பிறகு, நேற்று மக்தல் சட்டமன்றத் தொகுதியின் குடேபெல்லூரில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்கியது.…

மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் இதுவரை பாதுகாப்பாகவே இருக்கிறார்கள் – வெளியுறவு…

ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.நா பாதுகாப்பு…

எம்.எல்.ஏ. பதவி இழந்தார் அசம் கான் – தகுதி நீக்கம் செய்த உ.பி. பேரவை செயலாளர்..!!

சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம் கான் கடந்த 2019ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.…

காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை”- பிரதமர் மோடி யோசனை..!!

அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:- நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ஒரே நாடு ஒரே…

ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு: டிக்கெட், பிரசாதம் மூலம் ரூ.2 கோடி வருவாய்..!!

ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி மட்டும் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இங்கு கோவில் நடை அடைக்கும்போது ஏற்றப்படும் விளக்கு அணையாமல் இருக்கும்…

இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி 5 நாட்கள் பிரசாரம்..!!

இமாச்சலபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதா கட்சியில் பலரும் போட்டி வேட்பாளராக களம் இறங்கி…

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்ற தேவஸ்தானம் ஆலோசனை..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரையிலும், காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் நடக்கிறது. வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்குமேல் அனைத்துத் தரிசனங்களும் நிறுத்தப்பட்டு…

உழவு இயந்திரத்தில் கண்ணிவெடி !!

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள சாவக்கட்டு மயானப் பகுதிக்கு நேற்றைய தினம் (27) கழிவு மண் ஏற்றி வந்த உழவு இயந்திர பெட்டிக்குக்குள் மண்ணுடன் வெடிக்காத நிலையில்…

இந்தியாவில் 5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி…

சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு- பிரதமர் மோடி பேச்சு..!!

அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உள்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:- உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதின் முயற்சியாக…

கேரளாவில் வங்கிக்கு வந்தவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பண பரிமாற்றத்திற்காக ஒருவர் வந்தார். அவர் செலுத்திய 500 ரூபாய் நோட்டுகள் சந்தேகம் அளிப்பதாக இருந்தது. அதனை வங்கி அதிகாரிகள் சோதனை செய்த…

கேரளாவில் பி.டி.உஷா பள்ளியில் தடகள பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை..!!

இந்தியாவின் தடகள ராணி என்று அழைக்கப்பட்டவர் பி.டி.உஷா. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இவர் ஆசியப் போட்டியில் 4 தங்கப் பதக்கத்தையும் 7 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றவர். தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பி.டி.உஷா, தற்போது…

பசில் இன்னமும் தோல்வி அடையவில்லை !! (கட்டுரை)

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 21) நாடாளுமன்றத்தில் 174 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அத்தோடு அது 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக மாறிவிட்டது. ஏனெனில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்…