;
Athirady Tamil News
Yearly Archives

2022

தினசரி பாதிப்பு 2-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 196 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதாவது நேற்று 862 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.…

வழக்கை முன்னெடுக்க முடியாது !!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று அவரது சட்டத்தரணி, கொழும்பு மேல் நீதிமன்றில்…

இளையோரிடையே எச்ஐவி தொற்று இரட்டிப்பு !!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் எச்ஐவி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி…

யானையில் சேர மொட்டு எம்.பிக்கள் விருப்பம் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சுமார் 40 பேர்…

டக்ளஸ் மீது தாக்குல்: 2 பேருக்கு கடூழிய சிறை !!

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை…

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது!! (படங்கள்)

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது: இருவர் காயம் - ஏ9 வீதி போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிப்பு மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டதால், இருவர்…

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.254 கோடி வருவாய்..!!

டெல்லி உள்பட மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் 'சிறப்பு ஸ்வச்சதா' என்ற பெயரில் 2-ம் கட்ட தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது. கடந்த 2-ந் தேதி தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும் இந்த பிரசாரத்தில் அனைத்து அரசு அலுவலகங்க வளாகங்களில் தேங்கி…

பழப்புளி வைத்திருந்தவருக்கு 2 வார விளக்க மறியல்!!

யாழ் நகரில் மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் புதன்கிழமை உத்தரவிட்டது.…

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் !!…

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை…

டெல்லியில் பரிதாபம் ரெயில் மோதி 3 தொழிலாளிகள் பலி..!!

டெல்லியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி 3 தொழிலாளிகள் பரிதாபமாக இறந்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள சிராஷ்பூர் ராணா பூங்கா பகுதியை சேர்ந்தவர்கள் முகம்மது ஹபீஸ், முகம்மது, ரியாஸ் மற்றும் இசான். இவர்கள் 4 பேரும் பத்லி என்ற…

கேரளாவில் பரபரப்பு: ஆன்லைன் விளையாட்டால் திருடனாக மாறிய போலீஸ்காரர் கைது நண்பனின் வீட்டில்…

கேரளா மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அமல்தேவ் கே.சதீசன் (வயது 35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் எர்ணாகுளம் வைபின் ஞாறக்கல் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். அதே பகுதியைச்…

யால விவகாரம்: 9 பேருக்கு பிணை!!

யால தேசிய சரணாலயத்துக்குள் வாகனங்களைச் செலுத்தி வன விலங்குகளை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், யால சரணாலய அதிகாரிகளிடம் இன்று (26) சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்…

பக்தர்கள் தரிசனத்துக்கு அயோத்தி ராமர் கோவில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறப்பு..!!

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம…

விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளன!!

அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு,…

“எங்கள் பிள்ளைகளை இழக்க விரும்பவில்லை” !!

கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் கடந்த 2016ஆம் ஆண்டு மண்சரிவால் பாதிக்கப்பட்டு கல்விசெயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இந்நிலையில், தெஹியோவிட்ட தேசியப் பாடசாலையில்…

பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு வெள்ளி நாணயம், இனிப்புகள் ராகுல்காந்தி வழங்கிய தீபாவளி…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணம் என்ற பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா வழியாக தெலுங்கானாவை அடைந்தார். தீபாவளிக்காக 3 நாட்கள் விடுமுறை அளித்துவிட்டு,…

கூகுளுக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம் இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை..!!

கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூளுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண…

கப்ராலுக்கு பிணை: தடையும் நீடிப்பு!!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் நவம்பர்…

4,000 பொலிஸாருக்கு உடல் தகுதி இல்லை: அமைச்சர் டிரான் அதிரடி!!

பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 4000 அதிகாரிகள், நீண்டகாலமாக தரமான சுகாதார நிலை இன்றி உள்ளதாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன தெரிவித்தார். பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் அறிவித்தார்.…

கூட்டமைப்பினருக்கு இரட்டை பிரஜாவுரிமை இல்லை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக…

உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க 2 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல் உத்தவ் தாக்கரே அணியினர்…

சிவசேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்தார். மொத்தம் உள்ள 56 எம்.எல்.ஏ.க்களில் அவருக்கு 40 பேர் ஆதரவு அளித்தனர். இதன்…

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிப்பு?

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இதை தெரிவித்தார். கடந்த 15ம் திகதி முதல்,…

சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

கலப்பின சோள உயர் அடர்த்தி மாதிரி பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் கீழ் சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) அன்று பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின்(மத்திய அரசு) நிலைய பொறுப்பதிகாரி சு.விஜயராகவன் தலைமையில்…

கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக கலீலுர் ரஹுமான் சத்திய பிரமாணம் !! (PHOTOS)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது ஆண்டு விழாவும் நூலக தகவல் வலையமைப்பு…

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது 26 ஆவது ஆண்டு விழாவை நேற்று செவ்வாய்க்கிழமை 25 .10. 2022 இல் வெகு விமர்சையாக கொண்டாடியது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து…

தேசிய மரநடுகை திட்டத்தின் பயன்தரு மரங்கள் நட்டி அங்குரார்ப்பணம் செய்து வைப்பு !

நாட்டின் வனவளத்தையும் சுற்றுச்சூழல் பசுமையை அதிகரிக்கும் வகையில் ஜனாதிபதியின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய தேசிய மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்படு வருகின்றது. இந்த நிகழ்வில், பாடசாலை சூழலை பசுமை நிறைந்த சூழலாக மாற்றுவதற்காக…

சதுரங்க போட்டி-2022 : சபீலுல் லமா மூன்றாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.!!

Pro Knights Chess Academy இன் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சதுரங்க போட்டி கமு/ மழ்ஹறுஸ் ஸம்ஸ் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 250 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். 12 வயது பகுப்பில் பங்கேற்று, கமு/ கமு/ அல்-…

மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரியின் மாணவர் சந்தை!!

மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரியின் முன் பாடசாலையில் மாணவர் சந்தை திங்கட்கிழமை பாடசாலை முன்றலில் வெகுவிமர்சையாக நிகழ்த்தப்பட்டது. பெற்றோர்கள் சார்பாக இறக்காமம் பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான், வைத்தியர்கள் ஜே.ஹைலுல்…

கேரளாவில் உச்சகட்ட மோதல்: கவர்னரை திரும்ப பெற ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் முதல்-மந்திரி…

கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் தலையீடு போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுக்கு தலைவலியாக இருந்து வந்தது. இந்த…

பீகார் மாநில தலைமைச் செயலாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம் திருட முயற்சி..!!

பீகார் மாநில தலைமை செயலாளர் அமிர் சுபானி. இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்தை நேற்று முன்தினம் யாரோ திருட முயன்றுள்ளனர். இது குறித்து தெரிய வந்ததும் அவர் மாநில பொருளாதாரம் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.…

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பற்றாக்குறை காரணமாக புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் அதிகளவான நோயாளிகள்…

நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதாவுடன் சேரமாட்டார் தேஜஸ்வி யாதவ் உறுதி..!!

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதா அணியில் சேருவார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் பேட்டியளித்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி…

ஆசிரியை பாலியல் புகார்: கேரளாவில் எழுத்தாளர் சீவிக் சந்திரன் கைது..!!

கேரளாவில் பிரபல எழுத்தாளர் சீவிக் சந்திரன் மீது கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி கோழிக்கோட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக மலப்புரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சீவிக் சந்திரன் மீது,…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில்…