;
Athirady Tamil News
Yearly Archives

2022

எரிசக்தி அமைச்சருடன் அமெரிக்க திறைசேரி அதிகாரி சந்திப்பு!!

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். ரொபேர்ட் கப்ரோத், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அமெரிக்க திறைசேரி மற்றும் சர்வதேச…

நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது!!

மேலுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (25) நாட்டை வந்தடைந்த இந்த கப்பலில் இருந்து நிலக்கரியை…

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நடந்த கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.254 கோடி வருவாய்…

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கடந்த 2-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை 2-ம் கட்ட தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் முக்கியமாக, கழிவுப்பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. அத்துடன் விதிமுறைகள் எளிதாக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான…

ஒடிசா கடற்கரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து..!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் வெறும் 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கின. தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமர்…

பிளே-ஸ்டோர் கொள்கைகளை தவறாக பயன்படுத்திய கூகுள்: ரூ.936.44 கோடி அபராதம்! இந்திய வணிகப்…

கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோர் (ஆப்ஸ்)செயலிக்கான கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய வணிகப் போட்டி ஆணையம், கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது கொள்கை…

இந்தியா வேறு நாட்டிலிருந்து பாடம் கற்க வேண்டியதில்லை: ப.சிதம்பரம், சசி தரூர்…

இங்கிலாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர், பாஜகவை தாக்கி டுவிட்டரில் பதிவிட்டனர். இந்தியாவில் பாஜக ஆட்சியில் பெரும்பான்மைவாதம் மற்றும்…

மருத்துவ சிகிச்சை பெற இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச குடும்பம்: மனிதாபிமான…

வங்கதேசத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்( 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 5 பேர்), இந்தியாவுக்குள் நுழைய முயன்ற போது எல்லை பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்…

பலத்த காயமடைந்து உதவி கேட்டு கதறிய சிறுமி… ஈவு இரக்கமின்றி பிசியாக வீடியோ எடுத்த…

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நேற்று முன்தினம் 13 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து கிடந்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வலியால் துடித்த அந்த சிறுமி தனக்கு உதவி செய்யும்படி அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு…

மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து- 700க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்..!!

அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் உள்ள பழமையான மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 700க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சாம்பலாயின. மேலும் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார்…

ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் சீரானது வாட்ஸ்அப் சேவை..!!

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று மதியம் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. தகவல்களை அனுப்ப முடியாமல் தவித்தனர். வாட்ஸ்அப் சேவைகள் இடையூறுகளைச் சந்தித்து வருவதாக பயனர்கள் பலர் புகார் அளித்தனர்.…

பிளாஸ்டிக் பையில் பெண் சடலம்… தலைமறைவான கணவனை தேடும் காவல்துறை..!!

மகாராஷ்டிராவை சேர்ந்த தம்பதியர், கேரள மாநிலம் கொச்சி கடவன்தரா பகுதியில் பணிபுரிந்து வந்தனர். அவர்களது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார்,…

புங்குடுதீவு உலகமையத்தினால் விளையாட்டு கழகங்களுக்கு உதவி வழங்கப்பட்டது!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு அம்பாள் விளையாட்டு கழகத்தினர் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையான புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 13000 பெறுமதிமிக்க உதைபந்துகள்…

நிலக்கரி விலைமனு விவகாரம்: மனு வாபஸ் !!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான சந்தேகத்துக்குரிய விலைமனுக் கோரலை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, பிளக் சாண்ட்ஸ் கமோடிடீஸ் நிறுவனத்துக்கு விலைமனு வழங்க, அமைச்சரவை எடுத்த…

கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரும் போதை பாவித்திருந்தனர் –…

தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உள்படுத்திய போதும்…

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை முடங்கியது- டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பிரபல வலைத்தளமான வாட்ஸ்அப் முடங்கியது. பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள், எந்த தகவலையும் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.…

கௌரி- கௌரா பூஜை: மக்களின் நலனுக்காக சவுக்கடி வாங்கிய முதலமைச்சர்..!!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும்…

நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் டி.என்.ஏ. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் போலீசார்..!!

கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி நரபலி கொடுக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி…

சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி !!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக பயங்கரவாத புலனாய்வுப்…

முட்டைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் விலங்கு உணவுத் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.…

பலத்த காயமடைந்து உதவி கேட்டு கதறிய சிறுமி… ஈவு இரக்கமின்றி பிசியாக வீடியோ எடுத்த…

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நேற்று முன்தினம் 13 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து கிடந்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வலியால் துடித்த அந்த சிறுமி தனக்கு உதவி செய்யும்படி அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு…

யாழில். பாவனைக்கு உதவாத புளி; களஞ்சியசாலை முற்றுகை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த களஞ்சிய சாலை ஒன்று பொது சுகாதார பரிசோதகரால் முற்றுகையிடப்பட்டு 6ஆயிரம் கிலோ பழப்புளி மீட்கப்பட்டுள்ளது. யாழ்.நகரை அண்டிய…

யாழில் சூரிய கிரகணம்!!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் , யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள்…

பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர் குத்திக்கொலை- சிறுவன் வெறிச்செயல்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்ணாடி பாட்டிலில் பட்டாசுகளை வைத்து வெடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவாஜி நகர் பரேக் காம்பவுண்டு அருகில் திறந்த வெளியில் 12 வயது…

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது..!!

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை மூடப்பட்டது. இன்று மாலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி காலை 8.11 மணி முதல் இரவு 7.30 வரை 12 மணி நேரம் ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்படும் என்று…

ஜனாதிபதிக்கு முழுமையான பங்களிப்பை கூட்டமைப்பு வழங்கும்!!

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி…

யாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் பங்கெடுக்க யாழ். வருகிறார் ஜனாதிபதியின் மனைவி!!

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை…

ஒரே நாளில் திருப்பதியில் ரூ.6.31 கோடி உண்டியல் வசூலாகி சாதனை..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் உண்டியலில் நகை, பணம் செலுத்தி வருகின்றனர். உண்டியல் வருவாயை வைத்து திருப்பதி…

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை முடங்கியது- டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பிரபல வலைத்தளமான வாட்ஸ்அப் முடங்கியது. பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள், எந்த தகவலையும் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.…

வங்கதேசத்தில் கரையை கடந்தது சிட்ரங் புயல்- 5 பேர் பலி..!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று கரையை கடந்துள்ளது. இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த…

‘நரை முடியை நினைத்து கவலை இல்லை’ !! (மருத்துவம்)

இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவதென்று பார்க்கலாம். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவதென்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி…

குறைக்கப்படுகின்றது பயணக் கட்டணங்கள் !!

முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோ மீற்றர் பயணக் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைக்கப்படுகின்றதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.. முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம்…

பொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை : மனோவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு !!

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை…

வவுனியாவில் போதை மருந்தினை கொள்வனவு செய்த தனியார் வைத்திய நிலையம் மற்றும் வைத்தியருக்கு…

வவுனியாவில் போதை மருந்தினை கொள்வனவு செய்த தனியார் வைத்திய நிலையம் மற்றும் வைத்தியருக்கு எதிராக விசாரணை: பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் தனியார் வைத்தியசாலை மற்றும்…