;
Athirady Tamil News
Yearly Archives

2022

இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லீம் அரசியல் கட்சிகள் மௌனம்!! (வீடியோ)

இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லிம் மாணவர்களின் சமத்துவ உரிமை மத சுதந்திரத்தை மீறுவதாக அமைந்துள்ளது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில்…

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக பரவும் போதைப் பொருள் பாவனை: மாவட்ட சிறுவர் உரிமை…

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதால் பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில்…

இளவாலையில் இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற பேருந்து ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சேந்தான்குளம் பகுதியில் நேற்றைய…

இணுவிலில் சிறுவன் மீது வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த…

தடையை மீறி பட்டாசு வெடிப்பு- தலைநகர் டெல்லியில் மிகவும் மோசமானது காற்றின் தரம்..!!

தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் பதிவாகியுள்ளது.ஆனால், இது முந்தைய ஆண்டுகளைவிட குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 7 மணியளவில் தலைநகரின் காற்றின் தரக்…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் கௌரி காப்பு விசேட பூஜை வழிபாடுகள்!! (PHOTOS)

கேதார கௌரி விரத இறுதி நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது கடந்த 21 நாட்களாக கௌரி காப்பு நோன்பிருந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு காப்பினை…

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்!!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை துறைமுக அதிகார சபையின்…

வாட்ஸ்-அப் செயலிழந்துள்ளது!!

கடந்த சில மணி நேரமாக வட்ஸ்-அப் செயலி சரியாக இயங்கவில்லை என ஏனைய சமூக வலைத் தள பாவனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் . தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒருமணி நேரமாக உலகமெங்கும் இயங்காததால் தகவல் பரிமாற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

கார்கில் எல்லையில் சீருடை அணிந்து தமிழக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்…

தீபாவளி பண்டிகை நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று பிரதமர் மோடி இந்திய எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையான நேற்று அவர் உத்தரபிரதேச…

பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!!

நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக்கு இன்று( 25) விசேட விடுமுறை…

ஜனாதிபதியுடன் மனோ கணேசன் சந்திப்பு!!

இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை (24) சிறப்பு தீபாவளி நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 461 கோடி ரூபாய்க்கு மது விற்பனை- கடந்த ஆண்டை விட…

கடந்த 22ம் தேதி சென்னையில் 38 கோடியே 64 லட்ச ரூபாய்க்கும், திருச்சியில் 41 கோடியே 36 லட்ச ரூபாய்க்கும், சேலத்தில் 40 கோடியே 82 லட்ச ரூபாய்க்கும், மதுரையில் 45 கோடியே 26 லட்ச ரூபாய்க்கும், கோவையில் 39 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்..!!

முருக பெருமானின் முக்கிய விழாக்களில் முதன்மையானதாக கருதப்படுவது கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா, அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1…

யாழில் இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் (24) இரவு மீட்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும்…

இன்று பலத்த மழை வீழ்ச்சி!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும்…

தீபாவளி நாளில் டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்று மாசு..!!

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையோட்டிக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தீபாவளி கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோல் தலைநகர்…

சூரிய கிரகணத்தையொட்டி தமிழகத்தில் இன்று முக்கிய கோயில்களின் நடை சாத்தப்படும் என…

தீபாவளிக்கு மறுநாளான இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவின் சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும். மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். வடகிழக்கு…

கர்நாடகாவில் எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர்…

கர்நாடகாவில் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் அவசரச் சட்டத்தை வெளியிட கர்நாடக அமைச்சரவை முடிவு செய்தது. எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டை அதிகரிக்க அமைச்சரவை அக்டோபர் 8ஆம் தேதி முறையான ஒப்புதலை…

கேரளாவில் கல்வி முறை சரியில்லை என்பது தான் என் கருத்து – கவர்னர் ஆரிப் முகமது…

கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கேரளாவில் துணை வேந்தர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றாதது தான் பிரச்சனை. இதை உச்ச நீதிமன்றமும் சுட்டி காட்டி உள்ளது. துணைவேந்தர்களுக்கு அடுத்த மாதம் 3ம்…

முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக்… இந்தியாவில் சில கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள…

இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டின் பிரதமர் ஆக சற்று முன் போட்டியின்றி தேர்வானார். அவர் விரைவில் இங்கிலாந்தின் மிக உயரிய பதவியில் பொறுப்பேற்கவுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்…

கேரளாவில் 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய தேவையில்லை – ஐகோர்ட்டு அதிரடி…

கேரளாவில் பல்கலைக்கழக வேந்தர் மகாதேவன் பிள்ளையால் நியமிக்கப்பட்ட 15 செனட் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யுமாறு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் இறுதி எச்சரிக்கை விடுத்தார். ஆனால், கவர்னரின் இறுதி எச்சரிக்கையை…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் – மூலவருக்கு சிறப்பு பூஜை..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலை முதலே சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து…

ஏக்நாத் ஷிண்டேவின் முதல் மந்திரி பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகும்: உத்தவ் தாக்கரே…

மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலமையில் ஒரு அணியாகவும் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா உடைந்துள்ளது. இரு அணிகளும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி வருகிறது. இந்த நிலையில், முதல்-மந்திரி…

எல்லை பகுதிகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய முப்படைகளின் தலைமை தளபதி..!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை…

மலப்புரம் அருகே காரில் கடத்திய ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – 3 பேர் கைது..!!

மலப்புரம் வழியாக ஹவாலா பணம் காரில் கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் தாசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையொட்டி பெருந்தல் மன்னா போலீசார் பஸ்…

சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் !!!

யால தேசிய பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் செயற்பட்ட குழுவினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த குழுவினருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய,…

“ஆண்களின் செக்ஸ் உணர்வை பாதிக்கின்றன” பிரியாணி கடைகளை மூட வலியுறுத்திய…

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ரவீந்திர நாத் கோஷ். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்தின் முன்னாள் மந்திரி ஆவார். இவர் மேற்குவங்காளத்தின் கூச் பெஹாரில் உள்ள இரண்டு உள்ளூர் பிரியாணி கடைகளை மூடுமாறு கட்டாயப்படுத்தினார். பிரியாணி தயாரிக்கப்…

கெசினோவிற்கான வருடாந்த வரி அதிகரிப்பு !!

கெசினோவிற்கான வருடாந்த வரி 20 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயாக 150 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதா நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல்…

அடுத்த வாரம் எரிவாயு விலையில் மாற்றம் !!

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம், இன்று (24) அறிவித்தது. எரிவாயு விலைச் சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 5ஆம் திகதிகளில் எரிவாயு சிலிண்டர்களில் விலைகள்…

வவுனியா “ஐக்கிய நட்சத்திரம்” விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து…

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து (கிரிக்கட்) சுற்றுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா…

யாழ். மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் !!

நாளைய தினம்(25) நிகழவுள்ள சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் மிகத்தௌிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார். நாளை(25) மாலை 5.27 மணியளவில்…

‘தினம் ஒரு முட்டை’ !! (மருத்துவம்)

முட்டையிலுள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. முட்டையிலுள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய…

53 கஞ்சா செடிகளை வீட்டு தோட்டத்தில் வைத்திருந்தவர் தீபாவளி தினத்தில் கைது!! (படங்கள்,…

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக…