;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

யாழில் மூன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இது வரை சிறியளவிலான மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்மராஜ் தெரிவித்தார் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு…

யாழில் 402 உறுப்பினர் தெரிவுக்கு 4111 பேர் போட்டி!!

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் என யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ,அமல்ராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு…

சிறுமியாக மாறி, பாடசாலை மாணவியாக இணைந்த 29 வயது பெண்!

29 வயது பெண்ணொருவர் 15 வயது சிறுமி போல் நடித்து பாடசாலையில் நுழைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாநிலத்தின் நியூ புருன்ஸ்விக் நகரிலுள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,…

‘காப்பியடித்தல்’ பாதிப்பு முதல் கடின உழைப்பு வரை: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!!

தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்று ’ தேர்வும் தெளிவும்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும், உலகின்…

மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (27) கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார். திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட மைத்திரிபால சிறிசேன ​​நீதிமன்றில் ஆஜராகாததால்…

13 ஆவது அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு!!

ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்துக்கமைய தற்போதுள்ள சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் கட்டுப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்கமையவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த…

ஆஸ்திரேலியர்களின் தகவல்களை திருடி விற்ற ஹேக்கர்!!

ஆஸ்திரேலியாவில் ஹேக்கர் ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் முழு பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார் என…

படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் – மகாநாயக்க தேரர்கள்…

படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வடக்குகிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த…

இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் ஒத்திவைப்பு!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3 ஆம் கூட்டத்தொடர் இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி பாராளுமன்றின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கர்நாடகாவை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருது – சட்டப்பேரவை தேர்தல் காரணமா?

மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் அதிகபட்சமாக, பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 8 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான…

மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் கச்சதீவு பெருவிழா!!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்தக் கூட்டம் இன்று(27) காலை இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா…

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஜப்பான்!!

ஜப்பான் 'ஐ.ஜி.எஸ். 7' என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான வானிலை நிலவுகிற நேரங்களிலும் படங்களை பிடிக்கும் என்று கேபிடன் செயற்கைக்கோள் புலனாய்வு மையம்…

கூட்டமைப்பில் இணையுமாறு தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு !!

ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். மன்னாரில் உள்ள அவரது…

10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு – முதியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

10 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக 72 வயதுடைய திருமணமாகாத நபர் ஒருவருக்கு 10,000 ரூபா அபராதம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100,000…

மகர, மண்டல விளக்குப் பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குரூ.351 கோடி வருவாய்!!

கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல,மகர விளக்கு பூஜையின்போது ரூ.351 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

இரத்தக்கறை படிந்தவர்களோடு தன்னால் இணைய முடியாது – விக்கி!! (கட்டுரை)

“கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்...” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண…

108 பில்லியன் ரூபா வருமானம் !!

மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 108 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் அதிக உற்பத்தி செலவை காரணம்…

சோமாலியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் சுட்டுக்கொலை!!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் பிலால் அல்-சூடானி. இவர் ஆப்பிரிக்காவில் ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர். மேலும் ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியும்…

மக்கள் மனநிலை குறித்த கருத்துக் கணிப்பு – மத்திய அரசுக்கு 67% பேர் ஆதரவு : பொது…

மக்களின் மனநிலை குறித்து இந்தியா டுடே சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 67 சதவீத மக்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது.…

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட வேண்டும் : ஜனாதிபதி!!

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்றது. அதன்படி, 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,…

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி – வீடு வீடாக கடிதம் அளிக்கிறது காங்கிரஸ்!!

மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி வீடு, வீடாக கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. காங்கிரஸை வலுப்படுத்த அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாரத…

மனித உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஸ்திரதன்மைக்கு அவசியமான விடயம் – அமெரிக்க…

மனித உரிமைகளிற்கான மதிப்பு இலங்கையின் ஸ்திரதன்மைக்கும் பொருளாதார செழிப்பிற்கும் அவசியமான விடயம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்சர்வதேச குற்றம் நீதிக்கான தூதுவர் பெத்வான் சாக் தெரிவித்துள்ளார். கனடாவின்தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனான…

இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது பொதுப் பயன்பாடுகள்…

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டை நடைபெறும் நிலையில், எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு விடுத்துள்ள உத்தரவை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை…

யாழ். பல்கலைக் கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்!

யாழ். பல்கலைக் கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்! யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப்…

பொருளாதார பலம் இல்லாமல் நாட்டில் எதையும் பாதுகாக்க முடியாது: ஈஷாவின் குடியரசு தின விழாவில்…

ஈஷாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் அவர் பேசியதாவது: பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாச்சாரம் என பல விதங்களில் வேறுப்பட்டு…

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா,…

ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்களில் வன்முறையை தூண்டும் சம்பவங்கள் – இந்திய தூதரகம்…

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில், சமூக விரோதிகள் சிலர் கடந்த 12-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதினர். இதேபோல் விக்டோரியா பகுதியில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலிலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் கடந்த…

கொடிகாமத்தில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த தங்கவேலு மோகனச்சந்திரன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார். வேட்டைக்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை கட்டுத் துவக்குடன்…

யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில், வேம்படி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் , சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவர்…

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய பிள்ளைகளின் பெற்றோருக்கான அறிவித்தல்!!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்காமல் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார். நாட்டின் அடக்குமுறையான…

மறுசீரமைப்புக்கள் வேதனைக்குரியவை – நிதி இராஜாங்க அமைச்சர்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் கடுமையானவையாகவும் வேதனைக்குரியவையாகவும் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மறுசீரமைப்புக்கள் வலி மிக்கவையாகக் காணப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாட்டின்…

கொழும்பில் பொதுநிகழ்வில் கோட்டாபய!!

கொழும்பில் இடம்பெற்ற இந்திய குடியரசுதின கொண்டாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த சிலருடன் உரையாடினார். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில்…

ஈரோடு இடைத்தேர்தல்- தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக…