;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

தாய்ப்பால் தானம் – 10 மாதத்தில் 135 லீட்டர் – விருது பெற்ற தாய்!

பிறக்கும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாக தாய்ப்பால் உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில் அதிகமாக உள்ளது. ஆனால் சில சமயங்களில், பிரசவத்தின் போது தாய் இறப்பது, தாயின் உடல் நலக்குறைவால் தாய் பால் குறைவாக…

கிளி. மத்திய ஆரம்ப வித்தியாலய மாணவன் பிறேன்சன் 178 புள்ளிகளைப் பெற்று சாதனை!!

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்திற்கு தமிழ் மொழி மூல பரீட்சைக்கு 143…

நயினாதீவில் தோன்றிய அம்மன் சிலை!! (படங்கள்)

நயினாதீவில் முருகைக் கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ளது. நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் ஆதி தொட்டு இந்த அம்மனை வழிபாட்டு வருகிறார்கள். சிறிய அளவில் ஆரம்பத்தில் காணப்பட்ட ஆலயம் இன்று பெரிதாக…

விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை- மத்திய அரசு முடிவு…

கடந்த ஆண்டு கோதுமை விளைச்சல் குறைந்ததால், அதன் விலை உயரத் தொடங்கியது. விலைஉயர்வை கட்டுப்படுத்த கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதையும் மீறி, கோதுமை விலை உயர்ந்தது. சராசரியாக கிேலா ரூ.50 ஆக அதிகரித்து…

ஊதிய உயர்வுக்காக 30 மணிநேரம் வேலை – பிரித்தானியாவில் அறிவிப்பு !!

பிரித்தானியாவில் மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்) ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வெண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்)…

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில்…

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாண பகுதிக்கு உட்பட குவெட்டா நகரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு சம்பவங்களால் ஒரே வாரத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குவெட்டாவின் கிள்ளி படேஜாய்…

பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி!!

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (வயது 28). இவர் கந்தகுரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது பஸ் நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து…

மேற்கு கரையில் திடீர் சோதனை- 9 பேரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் படையினர்!!

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல், பல ஆண்டுகளாக நீண்டு வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சிக்கிறது.…

மதி சுதாவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இலங்கையில் வெளியிட தடை!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஈழ சினிமா இயக்குநர் மதிசுதாவின் இயக்கத்தில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் உருவாகிய ‘வெந்து…

அகமதாபாத் நகரில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படும்- கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டல்…

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. அதில், குடியரசு தினத்தன்று (இன்று) அகமதாபாத் ரெயில் நிலையம் மற்றும் கீதா மந்திர் பஸ் நிலையம், பலியதேவ் கோவில் ஆகிய இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள்…

நுவரெலியா பெஜிரோ வெளிமடையில் சிக்கியது !!

நுவரெலியா - ஹற்றன் நஷனல் வங்கி முன்பாக குயின் எலிசபெத் பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெஜீரோ வாகனமொன்று, இனந்தெரியாதவர்களினால் கடத்தி செல்லப்பட்ட நிலையில், CCTV காணொளியின் உதவியுடன் பொலிஸார் வாகனத்தை மீட்டுள்ளனர். வாகனம்…

அச்சுறுத்திய விவகாரம்; இருவர் பிணையில் விடுவிப்பு !!

ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (26)…

கோப்பாயில் குடும்பத்தலைவர் கொலை; மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது!!

கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை…

நைஜீரியாவில் பயங்கரம்: குண்டுவெடிப்பில் 54 பேர் பலி!!

நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தது. இதில் கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. வடமத்திய நைஜீரியாவில்…

சபரிமலையில் ரூ.82 கோடி வருமானம் அதிகரிப்பு- நாணயங்கள் முழுமையாக எண்ணி முடித்தபிறகு மேலும்…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,751,339 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,751,339 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,951,935 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645,945,723…

சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தல் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது – தேர்தல்…

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி விலகியுள்ளமை உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிகேவ தெரிவித்துள்ளார்.…

லிப்ட் கொடுப்பதாக கூறி 17 வயது சிறுமியை காரில் கடத்தி கற்பழித்த வாலிபர்கள்!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் சயோனர் என்ற பகுதி உள்ளது. சம்பவத்தன்று இப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த 2 வாலிபர்கள் அந்த சிறுமிக்கு…

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நீதிமன்றம் வழங்கிய அவகாசம்!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஜன26) கால அவகாசம் வழங்கியுள்ளது. டயானா…

மனிதக் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இத்தாலி ஆதரவு!!

மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

நடமாடும் விபசாரிபோல் மனைவியை நடிக்கச் செய்து பலரிடம் கொள்ளை: தம்பதி உட்பட நால்வர் கைது!

login-icon முகப்பு Local நடமாடும் விபசாரிபோல் மனைவியை நடிக்கச் செய்து பலரிடம் கொள்ளை: தம்பதி உட்பட நால்வர் மொரட்டுவையில் கைது! நடமாடும் விபசாரிபோல் மனைவியை நடிக்கச் செய்து பலரிடம் கொள்ளை: தம்பதி உட்பட நால்வர் மொரட்டுவையில் கைது!…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?

இலங்கை பொருளாதாரநெருக்கடியை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டியில் ஜப்பானின் சர்வதேச விவகாரங்களிற்கான துணை அமைச்சர் மசட்டோ கண்டா இதனை தெரிவித்துள்ளார்.…

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த…

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி…

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக நடத்தக்கூடாது: போப் பிரான்சிஸ் கருத்து!!

ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளிகள் போல் நடத்தக்கூடாது என்று என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் பிரான்சிஸ் செய்தி நிறுவனம் ஒன்றுககு அளித்த பேட்டியில்,‘‘ உலகின் சில நாடுகளில் உள்ள கத்தோலிக்க பிஷப்கள் ஓரின சேர்க்கையாளர்களை தண்டிக்கும்…

74-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்- தேசிய கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில்…

பாலகோட் தாக்குதலின் போது இந்தியா – பாக். இடையே அணு ஆயுத போரை தவிர்த்தோம்:…

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில்நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதமுகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26-ம் தேதி தாக்குதல் நடத்தின. அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே அணுஆயுத…

யாழ் விமான நிலைய விஸ்தரிப்பு; உரிமையாளர்களுக்கான காணி நட்ட ஈட்டு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றுவருகிறது. காணி உறுதிப் பத்திரம்,…

இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கறுப்பு வாரம்!! (படங்கள்)

இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து கொள்ளையிடப்படும்…

குடியரசு தின விழாவை புறக்கணித்த சந்திரசேகரராவ்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை…

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டது.…

இரண்டாண்டு தடைக்குப் பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் மீண்டும் ட்ரம்ப்: மெட்டா விளக்கம்!!

பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு கால தடை முடிந்து அவர் மீண்டும் அவற்றில் அனுமதிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் அவர் இந்தத்…

பதவி விலகல் தேர்தல் நடவடிக்கைகளுக்கோ ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ எவ்விதத்திலும் தாக்கம்…

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ஏதேனும் காரணிகளினால் பதவி விலகினால்,அந்த பதவி விலகல் தேர்தல் நடவடிக்கைகளுக்கும், ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கும் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது ஆணைக்குழு இயல்பாக செயற்பட முடியும் என தேசிய…

அரச வங்கியில் ரூ.2கோடி பெறுமதியான நகைகள் மாயம் !!

அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க…

மலசலக்கூடத்துக்குள் வாயை பொத்தி ஆண் கைதி பாலியல் துஷ்பிரயோகம்!!

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மற்றுமொரு கைதியை பட்டப்பகலில் வாயை பொத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவமொன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இயற்கை உபாதையை கழிப்பதற்காக மலசலக்கூடத்துக்கு…