;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

மின்தடையில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் பாகிஸ்தான்!!

``மின்தடையில் இருந்து பாகிஸ்தான் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது,’’ என்று பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்தார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், மின்சார துறையும் கடனில் உள்ளது. இதனால்…

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து- விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிப்பு !!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குடியரசு நாளில் (நாளை) கவர்னர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த நாடாளுமன்ற - சட்டமன்ற…

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ்: நிபுணர்கள் குழு அரசுக்கு…

பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 815 கன அடியாக சரிவு!!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2…

நிதி மோசடியில் ரூ.103 கோடி இழந்த உலகின் வேகமான மனிதர்: அமெரிக்க புலனாய்வு அமைப்பின் உதவியை…

தடகள வீரர் உசைன் போல்ட் தனது மொத்த சேமிப்பையும் நிதி மோசடியால் இழந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க அமெரிக்காவின் உதவியை ஜமைக்கா அரசு நாடியுள்ளது. துணிவு படத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த மக்கள் பணத்தை இழப்பதும் அந்த மோசடி…

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.!!

கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது,results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ…

234 சட்டமன்ற தொகுதிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் சுற்றுப்பயணம்!!

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே அடித்தளம் அமைத்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை…

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை!!!

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது கண்டுபிடிக்கப்பட்ட 170 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தமை தொடர்பில்…

யாழில் பயங்கரம்! – கண்ட இடத்தில் சுட தயாராகும் பொலிஸார்?

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலை மறைவாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன்…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியைத் துறந்தார் சார்ள்ஸ்!!

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். திருமதி பி.எம்.எஸ் சார்லஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய…

அடித்து துன்புறுத்துவோரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்!!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக்…

இம்ரான் கானின் உதவியாளர் கைது: பாகிஸ்தான் போலீஸ் நடவடிக்கை!!

பாகிஸ்தான் மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஃபவாத் சவுத்ரி என்பவரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவரும்,…

மலேசியாவில் முட்டைக்கு தட்டுப்பாடு!!

நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில், மொத்தம் 5.5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு…

நேபாள பிரதமர் முன்பாக வாலிபர் தீக்குளிப்பு: சிகிச்சை பலனின்றி சாவு!!

நேபாள நாடா ளுமன்றத்தில் இருந்து பிரதமர் பிரசண்டா வெளியே வந்த போது நேற்று தீக்குளித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நேபாள நாட்டின் புதிய பிரதமராக கடந்த டிசம்பர் மாதம் சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த புஷ்ப கமல் தாஹால் என்ற…

சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து ராணுவம் நிரூபிக்க தேவையில்லை – ராகுல் காந்தி!!

ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு…

2022 இல் உக்ரேனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள்…

2022 இல் உக்ரேனைவிட இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் அதிகளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. 2022 இல் சர்வதேச அளவில் 67 பத்திரிகையாளர்களும் ஊடக பணியாளர்களும்…

அதிகூடிய வரி செலுத்திய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்!!

மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மீது விதிக்கப்பட்ட அதிகூடிய வரியை அநேகமான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று செலுத்த நேரிட்டது. வரவு செலவுத் திட்டத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…

அஜ்மீர் தர்கா 811ம் ஆண்டு உருஸ் விழா – பிரதமர் மோடி சால்வை அனுப்பினார்!!

இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் நினைவிடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் காஜா கரிபுன்நவாஸ் எனவும் அழைக்கப்படும் காஜா மொய்னுத்தீன்…

வட கொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு முடக்கநிலை அமுல்!!

வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்களுக்கு முடக்கநிலையை அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சுவாச நோய் ஒன்றின் பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசாங்க அறிவித்தல் ஒன்றை…

ஆம் ஆத்மி, பா.ஜ.க.வினர் அமளி – டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!!

250 இடங்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ம் தேதி தேர்தல் நடந்தது. 7-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி…

மழை காலநிலை குறித்து முக்கிய அறிவிப்பு!!

வங்காள விரிகுடாவில் நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை…

வெட்கம்கெட்ட அரசியல்!! (கட்டுரை)

இலங்கை அரசியலில் வெட்கம்கெட்ட போக்கை தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம். வெட்கம்கெட்டவர்களால் நமது அரசியல் நிரம்பியிருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இப்படியான பண்புகளைக் கொண்டவர்களால் மட்டுமே இந்த அரசியலில் எது நடந்தாலும் நிலைத்திருக்க…

ஈரலின் தொழிற்பாட்டை சீராக பேணுவோம்! (மருத்துவம்)

மனித உடலில் இன்றியமையாத ஒன்றாக ஈரல் காணப்படுகின்றது. இன்று மனிதர்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக சர்க்கரை நோய் காணப்படுகின்றது. இத்தகைய நோய்களுக்கு ஈரலின் தொழிற்பாடே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த…

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்போடு கைகோர்க்க வேண்டும்…

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 இலும் இலங்கை 2048 இலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.…

உக்ரேனுக்கு லெப்பர்ட் 2 தாங்கிகளை விநியோகிக்க ஜேர்மனி அனுமதி!!

உக்ரேனுக்கு தனது லெப்பர்ட் 2 ரக இராணுவத் தாங்கிகளை விநியோகிப்பதற்கு ஜேர்மனி அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக சம்மதித்துள்ளது. லெப்பர்ட் 2ஏசி ரகத்தைச் சேர்ந்த 14 தாங்கிகளை உக்ரேனுக்கு ஜேர்மனி வழங்கும் என ஜேர்மனிய அரசாங்கப் பேச்சாளர்…

ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு கோர்ட்டு உத்தரவு !!

மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,…

முடங்கியது மைக்ரோசொப்ட்!!!

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சில சேவைகள் ஒரே நேரத்தில் முடங்கியதால் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசொப்ட் Teams மற்றும் Outlook சேவைகளும் முடங்கியுள்ள…

மட்டு வெல்லாவெளியில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் இளைஞன் கைது!!

ட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 18 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன 24) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த 15…

லொறியின் கீழ்ப் பகுதியில் இரகசியப் பெட்டியமைத்து வெடிபொருட்கள் கடத்தல்!!

பிங்கிரிய, விலத்தவ பொலிஸ் வீதித்தடையில் கைப்பற்றப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் கூடியதான லொறி தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண…

30 மற்றும் 31-ந்தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு, வருகிற 30 மற்றும் 31-ந்…

நாளை சர்வகட்சிக் கூட்டம்!!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சிக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த…

தேர்தலை பிற்போடும் புதிய முயற்சி!!

பல மாதங்களாக இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

நியூசிலாந்தின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார்!!

நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய இருந்த…

6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, பின்வரும் பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். புதிய விலை நாளை (26)…