;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்ப்பார்ப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து கடன் வழங்குனர்களிடம் இருந்தும் நிதி உத்தரவாதத்தை மிகக்குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…

முதல்வர் தெரிவுக்கு எதிரான வழக்கு!!

யாழ் மாநகர முதல்வரின் தெரிவு சட்டவிரோதமாக இடம் பெற்றதாக தெரிவித்து மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளபடவுள்ளதால்…

புத்தகத்தில் மறைத்து வைத்து ரூ.73 லட்சம் அமெரிக்க டாலரை கடத்தி வந்த பயணி கைது !!

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் வந்து இறங்கினார். அவரது உடைமைகளை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

எகிப்து அதிபர் இந்தியா வருகை: நாட்டுப்புற நடனத்துடன் உற்சாக வரவேற்பு!!

தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி (68) கலந்துகொள்கிறார். இதற்காக மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்து சேர்ந்தார்.…

அரியானா: நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு 30 ஆண்டுகளில் 56 பணியிட மாற்றம்!!

நாட்டில் நேர்மையான அதிகாரிகள் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்ற முடிவதில்லை என்பது தீராத சோகம்தான். ஆனால் அதற்காக இப்படியா என்று கேட்கிற அளவுக்கு அரியானா மாநிலத்தில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி 30 வருடங்களில் 56 பணியிட மாற்றங்களைச்…

விமானத்தில் சிறுநீர் கழித்த மற்றொரு சம்பவம்- ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சங்கர் மிஷ்ரா என்ற தனியார் நிறுவன அதிகாரி, குடிபோதையில் சக பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்தார். இது பெரும் சர்ச்சையை…

பஸ் சில்லில் சிக்கி 6 வயது சிறுமி பலி!!

அநுராதபுரம் - பரசங்கஸ்வெவ, கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் பயணித்த குறித்த சிறுமி, முன்பக்க கதவின் ஊடாக கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து பேருந்து…

டொக்டர் ஷாபியின் மனு; நீதிமன்றின் உத்தரவு!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி பரிசீலிக்க உயர்…

வழக்கில் இருந்து கப்ரால் விடுவிப்பு!!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வழக்கு ஒன்றில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தினியாவல பாலித தேரரால், அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட வழக்கை அவர் வாபஸ் பெற்றுள்ளார்.…

இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் தலையிடக்கூடாது – குணதாச அமரசேகர!!

இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலையிடக்கூடாது என தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசேகர இந்த…

போலி பதிவு இலக்கத்துடன் பயன்படுத்தப்பட்ட ஜீப் கைப்பற்றப்பட்டது!

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு போலி பதிவு இலக்கத்துடன் பயன்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சொகுசு ஜீப்புடன் பிலியந்தலை பொகுந்தர பொருளாதார நிலையத்துக்கு அருகில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய…

குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி முர்மு இன்று உரை ஆற்றுகிறார்!!

நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை (26-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார். இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், "நாட்டு மக்களுக்கு…

அமெரிக்காவை மிரள வைக்கும் தொடர் துப்பாக்கிச்சூடு – ஒரே ஆண்டில் 44,000 பேர் பலி!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் 2 நாட்கள்…

கொழும்பு விமானநிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு ஜப்பானிடம்!!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் இரண்டாவது டேர்மினலை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானிடம் ஒப்படைக்கவுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார். இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஜப்பானின் சர்வதேச…

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!!

கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப்பித்திகொல்லாவ சிரேஷ்ட…

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு!!

கிழக்கு டெல்லியின் ஷாதாரா மாவட்டத்தில் உள்ள டெல்லி அரசுப் பள்ளியில் நேற்று மதியம், மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.…

வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய கோரி நுவரெலியாவில் கையெழுத்துவேட்டை!!

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று (ஜன 24) கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

தாய்லாந்தில் சோகம் – தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலி!!

தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர். கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை- காதல் திருமண விவகாரத்தில்…

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் தவுன்ட் தாலுகா யவத் கிராம பகுதியில் உள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு…

மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்!!

குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது. இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின்…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும்.. வெற்றியும் பெறும்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் அதில் வெற்றி பெறுவோம் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில்…

தீக்குளித்த மனைவியை காப்பற்ற முயன்ற கணவரும் வைத்தியசாலையில்!!

நான்கு பிள்ளைகளின் தாயொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நிலையில், தீயை அணைக்கச் சென்ற கணவரும் தீக்காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேருவளை சமத் மாவத்தையில் வசிக்கும் 28…

பாஸ்டேக் வசதி மூலம் கடந்த ஆண்டு ரூ.50,855 கோடி சுங்க கட்டணம் வசூல்!!

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து பாஸ்டேக் வாயிலாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும் வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் பெருமளவில்…

முஜிபுர் ரஹ்மானுக்கு பதிலாக பௌசி: வர்த்தமானி வெளியானது !!

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக ஏ,எச்.எம். பௌசியின் பெயர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட…

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது !!

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ‘ஸ்ரீலங்காபிமன்ய’ விருது வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலாளர், 2023 பெப்ரவரி 03 ஆம்…

பாகிஸ்தானில் மின்வெட்டு: மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ஷபாஸ் ஷெரீப்!!

பாகிஸ்தானில் மின்பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், பொருளாதார நகரமான கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.…

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாற்றுத்திறனாளி பயிற்றுனர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்!!

தமிழக மாற்றுத்திறனாளிகள் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக…

”2019ல் பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத போருக்கு தயாராகின”: அமெரிக்க முன்னாள்…

பாகிஸ்தானும் இந்தியாவும் கடந்த 2019ம் ஆண்டு அணுஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக…

கம்பளையில் ஏ,ரி.எம். இயந்திரத்தில் கொள்ளை!!

கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ,ரி.எம். இயந்திரத்தில் குறிப்பிடப்படாத தொகையொன்றை திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில்…

நாணயமாற்றுக் கொள்கையில் மாற்றமில்லை!!

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால், மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து…

சீனாவின் உத்தரவாதம் போதுமானதாக இல்லை!!

இலங்கைக்கு வழங்கியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பு செய்வதற்காக சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM) தமக்கு செலுத்தப்பட வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை இரண்டு வருடங்களுக்கு அறவிடாமல் இருப்பதனூடாக, இலங்கைக்கான…

அனைத்து அரச ஊழியர்களுக்கும் இன்று சம்பளம்!!

அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக நிறைவேற்று அதிகாரம் இல்லாத அரச…

வெற்றி முழங்க வரும் அண்ணாமலை பாரு… கங்கை அமரன் பாடிய தெம்மாங்கு பாடல்!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பற்றி இசை அமைப்பாளர் கங்கை அமரன் எழுதி தெம்மாங்கு பாணியில் பாடி இருக்கும் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாடல் வருமாறு:- 'வெற்றி முழங்க வரும் அண்ணாமலை பாரு எட்டு திசையும் எட்டி சுத்தி வரும்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெட்கத்தை விட்டு கேட்கிறேன்… ஒரு பில்லியன் டாலர் கொடுங்க:…

ஐக்கிய அரபு அமீரக தலைவர்களிடம், ‘வெட்கத்தை விட்டு கேட்கிறேன்... பணம் கொடுங்கள்’ என்று பாகிஸ்தான் பிரதமர் பேசிய வீடியோ ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் கராச்சி,…