;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

முதல்வருக்கு எதிரா வழக்கு!!

யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கட்டளை…

திடீர் மின்தடை; இருளில் மூழ்கியது பாகிஸ்தான்: போக்குவரத்து நிறுத்தம்; மக்கள் தவிப்பு!!

பாகிஸ்தானில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கின. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், குவெட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று காலை 7.30 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.…

விமான பெண் ஊழியரிடம் அத்துமீறல்… பயணியை கீழே இறக்கிவிட்டனர்!!

டெல்லியில் இன்று விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவர் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று ஐதராபாத்துக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறிய…

பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படம் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை: ஆன்லைன்…

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைகுரிய ஆவணப்படம் தொடர்பாக பிபிசியின் விதிமீறல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆன்லைன் மூலமாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஊடகமான பிபிசியானது இந்தியா: மோடிக்கான கேள்விகள் என்ற…

வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்? – ராகுல் காந்தி அளித்த சுவாரஸ்ய பதில்!!

காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல மாநிலங்களைக் கடந்த பாதயாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குள்…

அமெரிக்காவில் 10 பேர் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தற்கொலை?

அமெரிக்காவில் சீன புத்தாண்டின் போது நடன விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தி 10 பேரை கொன்ற மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மாண்ட்ரே பார்க் நகரின் கார்வே அவென்யூ பகுதியில் நேற்று…

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை!!

இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மாவட்டங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பொறிமுறையொன்றை உடன் அமுலுக்கு வரும் வகையில்…

சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு பால புரஸ்கார் விருது – ஜனாதிபதி வழங்கினார்!!

மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு…

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு…

மின்வெட்டு காலம் மீண்டும் அதிகரிப்பு!!

நாளை (25) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மதியம் ஒரு மணி நேரம் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அந்த…

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!!

கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து) வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த பிரிவு வீதி காபட்…

இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கிய அரசு ஊழியர்கள்: என்ன காரணம்?

இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கணிசமான அரச ஊழியர்கள் பின்வாங்கியுள்ளனர். தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற பேச்சுகள் பரவலாக உள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் - சம்பளமற்ற விடுமுறையைப்…

எஸ்டோனியா தூதர் வெளியேற ரஷ்யா உத்தரவு!!

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதற்கு எஸ்டோனியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எஸ்டோனியாவில் உள்ள ரஷ்ய துாதரகத்தில் துாதரக அதிகாரிகள் எண்ணிக்கையை 8 ஆகவும்,இதர ஊழியர்களின்…

தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய புத்தாக்கப் போட்டியில் பதக்கம் வெல்லும் வேம்படி மாணவி!!

வருடாவருடம் இலங்கை புத்தாக்குனர் ஆணைகுழுவினரால் (Sri Lanka Inventors Commission) நடாத்தப்படும் பாடசாலை மாணவருக்கான ''சஹசக் நிவமும்'' (Sahasak Nimavum ) எனும் பெயரில் நடத்தப்படும் தேசிய புத்தாக்கப்போட்டியின் 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள்…

யாழ் போதனா வைத்தியசாலையில் கறுப்பு பட்டியுடன் வைத்தியர்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால்…

மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு !!

மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக இருந்தபோது மாநில அரசு - ஆளுநர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்…

கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் ஆள்குறைப்பு அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர்…

அமெரிக்காவில் கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கையால் 80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், டிவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 2 லட்சம்…

குட்டித்தேர்தலுக்கு நிதி கேட்டு கடிதம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகளுக்குத் தேவையான நிதியைக் கேட்டு நிதியமைச்சின் செயலாளருக்கு இன்று அல்லது நாளை கடிதமொன்றை அனுப்புவேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். தற்போது கிடைத்திருக்கும்…

“நான் தேர்தலுக்கு எதிரானவன் அல்ல”

உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. என தெரிவித்த, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றார்.…

கேகாலையில் உயர்தர பரீட்சைக்குச் சென்ற மாணவி மீது எசிட் தாக்குதலை மேற்கொள்ள முயற்சி!

கேகாலை நகரில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் மீது இளைஞர் ஒருவரால் எசிட் தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. பரணகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன்…

சர்வமத ஐக்கியமே சமாதானத்தின் முதற்படி – கரித்தாஸ் வன்னி கியூடெக்!!

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் 'இலங்கையில் அனைத்து மதங்களுக்கிடையில் சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான பொதுவான பார்வையை ஊக்கவித்தல்' எனும் செயற்றிட்டத்தின் கீழ் கடந்த 2022 ஆண்டில்; சர்வமதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை…

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்!!

இன்று மதியம் சுன்னாகத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண உத்தரவிட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் இன்று மதியம் சினிமா பாணியில் இடம்…

காரில் வந்தவர்கள் மீது தாக்குதல்!! (PHOTOS)

கார் ஒன்றினை துரத்தி வந்து பட்டா வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்தி , காரில் பயணித்தவர்கள் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் காரில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் யாழ்.…

யாழ் மாவட்டத்தில் காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!!

யாழ் மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ்மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி செயலக, வனவள திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் யாழ்மாவட்டச் செயலகத்திலகத்தில்…

அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார்…

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு 'பரம்வீர் சக்ரா' விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டும் நிகழ்ச்சியும், அந்தமானில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,747,390 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.47 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,747,390 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 673,427,543 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 645,343,392…

மகாராஷ்டிராவில் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்!!

கணவர் இறந்தவுடன் பெண்களும் உடன் கட்டை ஏறும் பழக்கம் முன்பு இருந்தது. சமூக சீர்திருத்தவாதிகளால் அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டது. ஆனாலும் குறைந்த வயதில் கணவரை இழந்த பெண்கள் பலர் வாழ்க்கை துணை இல்லாமல் தனியாக வாழும் நிலை தொடர்ந்து கொண்டு தான்…

2 பில்லியன் வசூலை கடந்தது அவதார் 2: இந்தியாவில் ரூ.370 கோடி!!

உலகம் முழுவதும் அவதார் 2 படம் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. 2009ம் ஆண்டில் அவதார் படம் திரைக்கு வந்தது. இந்த படம் உலக அளவில் பெரும் வசூலை குவித்து, அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்தது. இதையடுத்து…

எங்கள் அரசு மீது காங்கிரசார் கூறும் ஊழல் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது: பசவராஜ்…

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் பிறகு அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடக அரசின்…

உக்ரைன் விவகாரத்தால் உறவில் விரிசல்… தூதர்களை வெளியேற்றிய ரஷியா- எஸ்டோனியா!!

உக்ரைன் போர் காரணமாக ரஷியாவுக்கும் எஸ்டோனியாவுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நாடுகள் ரஷியாவின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், தற்போது தூதர்களை திருப்பி அனுப்பும் அளவுக்கு…

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால் நியமனங்கள் செய்யப்படவுள்ளன. அரசியலமைப்பு பேரவை நாளை (25)…

9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்!!

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

நாம் பல பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!!

கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ள அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள பற்றுகளுக்கு உடனடியாக செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

மின் கட்டண திருத்தம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!!

2009 மின்சாரச் சட்டத்தின் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இடைக்கால கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவையின்…