;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

நாட்டில் 450,000 பேருக்கு வேலையில்லை!!

நாட்டில் இதுவரை 450,000 வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார தெரிவித்துள்ளார். இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு…

பிரதமர் செயலக சிறப்பு திட்ட பணிப்பாளர்போல் நடித்து பணமோசடியில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பில்…

பிரதமர் செயலகத்தின் சிறப்பு திட்ட பணிப்பாளர்போல் நடித்து இளைஞர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரதமர்…

கொழும்பில் கைதான தாய்லாந்தைச் சேர்ந்த 15 இளம்பெண்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தங்கி கொழும்பு மற்றும் கல்கிஸை பிரதேசங்களிலுள்ள மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய தாய்லாந்தைச் சேர்ந்த 15 இளம் பெண்கள் கைது…

சுதந்திர தினத்துக்கு முன்னர் 108 ஏக்கர் காணி விடுவிப்பு : அளவீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தைப்பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தபோது யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள 108 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.…

லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடியை பிடித்தபடி பட்டம் பெற்ற கர்நாடக…

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற லண்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கன்னட கொடி இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது. லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில்…

ஷாபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி உலகம் முழுவதும் சுற்றுகிறார் – இம்ரான் கான்…

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் ஆளும் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த 2 ஆண்டாக அந்நாடு கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தநிலை, கடந்த ஆண்டு கோடையில்…

தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி- டெல்லி குடியரசு தின விழா ஒத்திகையில் பங்கேற்பு!!

டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி அலங்கார ஊர்தியாக அது வடிவமைக்கப்பட்டு…

சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

சீன நாட்காட்டியின்படி நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடினர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி…

7 வர்த்தகர்கள் கைது!

கிரிபத்கொட, களனி, மாகொல மற்றும் பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட…

மக்கள் விரோத அரசாங்கத்தின் இயல்பு இப்போது வெளிப்படுத்தப்படுகிறது – சஜித் பிரேமதாச!!

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான உயர்தரப் பரீட்சையின் போது கூட மின்சாரத்தை வழங்க முடியாத அரசாங்கம் எந்தளவு மக்கள் விரோத அரசாங்கமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

கிளிநொச்சியில் மழையினால் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர வைத்துள்ள விவசாயிகள் பாதிப்பு!!

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் நேற்றிரவு (23) முதல் பெய்யும் மழையினால் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கால போக நெற் செய்கை அறுவடைகள் தற்போது…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு இந்தியா ஆதரவு – உறுதி செய்தது சர்வதேச…

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்ககைகளிற்கு இந்தியா தன்னை அர்ப்பணித்துள்ளதை சர்வதேச நாணயநிதியம் உறுதி செய்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு…

கார் மோதியதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட பெண்!!

புதுவையில் இருந்து கடலூர் நோக்கி இன்று பிற்பகலில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பு பாலத்தில் வந்து கொண்டிருந்த அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்திருந்த மோட்டார் சைக்கிளை…

அமெரிக்காவில் மீண்டும் துணிகரம் – பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள்…

அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு விரைந்தனர். அங்கு…

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை !!

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

ஒரு வாரம் போராட்டம் !!

அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள வரி சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணக் கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த போராட்டம் ஒருவாரத்துக்கு தொடருமென அறிவித்துள்ளனர்.…

ஆனந்த மற்றும் சஞ்சீவ கைது !!

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின்…

முடக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் – அன்பழகன் பேச்சு!!

அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாதா கோவில் அருகில் நடந்தது. மாநில அ.தி.மு.க. பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். அவைதலைவர் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலாளர்…

கட்டுக்கடங்காத வன்முறை – மூடப்பட்டது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்!

பெரு நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய சுற்றுலாத்தலம் ஒன்று மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தென்அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள மச்சு பிச்சு என்னும் நகர், உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில்…

காமராஜர் குறித்த கருத்து: தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு நாடார் சங்கங்கள் கடும் கண்டனம் !!

பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா-வுக்கு என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்த நாடார் சங்கங்கள் கூட்டத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை…

தேர்தலுக்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவிக்காதது ஏன்? ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒருமித்து…

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒருமித்து தீர்மானிக்கவில்லை. எனவே அந்த தீர்மானம் செல்லுபடியற்றது. தேர்தலுக்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவிக்காதது ஏன் என்று முன்னாள் மனித…

யுத்த காலத்திலும் கூட நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்றதை பொலிஸ்மா அதிபர் நினைவில் கொள்ள…

அரசாங்கத்தின் நோக்கத்தினை செயற்படுத்துவதற்காகவே தேர்தலின் போது பாதுகாப்பினை வழங்க முடியாது என்று பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார். அரசியலமைப்கு ரீதியாக அவரால் அவ்வாறு கூற முடியாது. யுத்த காலத்திலும் கூட நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்றன என்பதை…

சாரதி இருக்கையில் மீட்கப்பட்ட சடலம் – வெள்ளை வானை சுற்றிவளைத்த காவல்துறை!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர் இந்நிலையில் கொலையாளியோடு சம்பந்தப்பட்ட வெள்ளை வான் SWAT காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின்…

ஐ.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஜே.இ.இ. மெயின் நுழைவு தேர்வு நாளை…

நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் அடுத்து ஐ.ஐ.டி. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து என்ஜினீயரிங் படிக்க ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி அடுத்த கல்வி ஆண்டு மாணவர்…

ஒரு பகுதி சுவிட்சர்லாந்து – மற்றைய பகுதி பிரான்ஸ்..! ஐரோப்பாவில் மிக பிரமாண்ட விடுதி…

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் வனப்பகுதியுடன் கூடிய மலை உச்சியில் உள்ள லா குரே கிராமத்தில் Arbez Franco-Suisse - L'Arbézie என்ற விடுதி அமைந்துள்ளது. இந்த இடமும் விடுதியும் ஐரோப்பாவில் மிகவும்…

சிவனின் அங்கமாக மாற்றும் சிவ நமஸ்காரம்!

நம் மரபில் உடல் மற்றும் உள்ளத்தின் சமநிலை எப்போதுமே முக்கியமாக கருதப்பட்டுள்ளது. இன்று உடற்பயிற்சி மற்றும் உடல் நலன் ஆகியவை நவீன கால வாழ்கை முறையாக மாறியிருக்கிறது. ஆனால் கடந்த தலைமுறையில் உடற்பயிற்சி என்பது நம் வாழ்வியலோடு இணைந்திருந்தது.…

கனடாவில் எவருக்குமே அடிக்காத அதிர்ஷ்டம் – வீணாகிய 16 மில்லியன் டொலர் சீட்டிழுப்பு…

கனடாவில் கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யன்று நடந்த Lotto Max 16 மில்லியன் டொலர் சீட்டிழுப்பில் வெற்றிபெறும் டிக்கெட் எதுவும் விற்கப்படவில்லை Lotto Max நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளியன்று நடந்த லோட்டோ மேக்ஸில் வெற்றி பெற்ற எண்கள் 16…

திருச்சி அருகே தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகைகள் கொள்ளை!!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் வசித்து வருபவர் தொழிலதிபர் நேதாஜி. இவரது தம்பி தேவேந்திரன். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். தேவேந்திரனின் மகன் நிச்சயதார்த்த விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இதற்காக…

ஒரு சீட்டில் 60 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு..! அதிர்ச்சியில் வாயடைத்துப் போன பெண் !!

கனடாவில் ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த கமலீயா தலாச்சி என்ற பெண்ணுக்கு லொட்டோ சீட்டிழுப்பில் 60 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசாக கிடைத்துள்ளது. பரிசு வென்றெடுத்தமை குறித்த இன்ப செய்தியை தாயுடன் பகிர்ந்து கொள்ள முடியாது அதிர்ச்சியில்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- கமல்ஹாசனிடம் ஆதரவு கோரிய காங்கிரஸ் தலைவர்கள்!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.…

அமெரிக்காவை உலுக்கும் துப்பாக்கிச் சூடு – 44 ஆயிரம் மக்கள் உயிரிழப்பு !!

அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் துப்பாக்கிச் சூட்டினால் 44 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிபோர்னியாவில் லூனார் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10…

தேர்தல் நடத்தை விதிமுறை மீறியதாக 25 வழக்குகள் பதிவு- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல் !!

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்து கட்சியினர் பங்கேற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விடுமுறைகள் குறித்து கூறினார். பின்னர் அவர்…

தலைவர் இருக்கிறார் காசு குடுங்கோ!! புலம்பெயர் அலப்பறைகளின் அடுத்த கூத்து !!

'தலைவர் உயிரோடு இருக்கிறார்... துனைவியார் மற்றும் மகளும் இருக்கிறார்கள்... நெத்தியில பொட்டுவைத்தவரும் இருக்கிறார்..' 12.11.2022 அன்று சுவிட்சலாந்தில் இரகசியமாக நடைந்த கூட்டமொன்றில் வைத்து சில வர்த்தகர்களிடம் இந்த கதை அவிழ்க்கப்பட்டது.…

ஸ்வீடனில் குரான் எரிப்பு சம்பவம்: இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக துருக்கி கொந்தளிப்பு!!

ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தில் குரானை தீயில் வைத்து எரிந்த சம்பவம், இஸ்லாமிய நாடுகளில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வீடனை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ராஸ்மஸ் பலுடன் என்பவர் இஸ்லாம்…