;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

சொல்ஹெய்மின் மீள்வருகை: தமிழ்த் தரப்புக்கான பொறி !!!! (கட்டுரை)

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,…

உடல் தளர்ச்சிக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை…

வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு பெற்றது.…

அமெரிக்காவுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல் – புடின் பகிரங்க எச்சரிக்கை !!

உக்ரைனுக்கு உதவும் நாடுகள் எதுவாக இருந்தாலும் அதை ரஷ்யா பரம எதிரியாக பார்க்கும், எதிரிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்க ரஷ்யா என்றும் தயங்காது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புடின் வெளிப்படையாக எச்சரித்திருந்தார். பெயரை…

வரதட்சணை வழக்கு- ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க சுப்ரீம்…

தமிழக போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற பெண்ணை காதலித்தார். ஐ.பி.எஸ் பணி கிடைத்தவுடன் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள 2 கிலோ…

அரசாங்க நிதி பற்றிய குழு அதிருப்தி!!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள், குழு முன்னிலையில் ஆஜராகாமை மற்றும் அது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்காமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக்…

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் எதிர்ப்பு!!

தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்தின் மேலாதிக்கத்தை சீர்குலைப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறுவதாக அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவுக்கு இலங்கை பொலிஸின் உயரிய பதவியை…

செனகல் நாட்டில் பஸ்கள் மோதல்- 40 பயணிகள் பலி !!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் உள்ள காப்ரீன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் டயர் பஞ்சரானது. இதனால் தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது…

அயோத்தி சிறையில் இருந்து விடுதலையான 98 வயது முதியவருக்கு பிரியா விடை கொடுத்த ஜெயில்…

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 98 வயதான ராம்சுரத் என்ற முதியவர் ஒரு வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அயோத்தி…

சீனாவில் போலி இந்திய கொரோனா மருந்துகள் விற்பனை!!

சீனாவில் கொரோனாவின் பரவல் உச்சத்தை தொட்டது.இதனால் தினமும் ஏராளமானோர் கொரனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நோயை தடுக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.…

சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி 14 -ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த…

89 பேரை கொன்றதால் ஆத்திரம்- ரஷியா தாக்குதலில் 600 உக்ரைன் வீரர்கள் பலி !!

உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதமாக நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த போரால் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி விட்டனர். இந்த நிலையில் ஆர்த்தோடெக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரஷியா…

வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது- மம்தா பானர்ஜி !!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 கூட்டமைப்பின் நிதிசார் கூட்டத்தில் கலந்து கொண்டார். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், வளர்ச்சிக்கான…

மனுவை தள்ளுபடி செய்யுமாறு மனு !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் இரண்டு இடையீட்டு மனுக்கள் தாக்கல்…

வரி இடைநிறுத்தம் – நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்ட புதிய முடிவு !!

அரச அல்லது அரை அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று திங்கள்கிழமை…

அரச ஊழியர்களுக்கு பேரிடி – குறைவடையும் மாதாந்த சம்பளம்!!

அரசு ஊழியர்களுக்கான மேலதிக நேரம் பணி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக கொடுப்பனவுகள் மூலம் அதிக மாதாந்த சம்பளத்தை பெறுவபர்களுக்கு மேலதிக நேரம் பணி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை…

மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம் –…

உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பதவி விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி…

பிரேசில் கலவரம் கவலை அளிக்கிறது- பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு !!

பிரேசிலில் முன்னாள் அதிபர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பாராளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் புகுந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பிரேசிலியாவில்…

ராகுல்காந்தி பிரிவினையை உண்டு பண்ணுகிறார்- பா.ஜ.க. குற்றச்சாட்டு!!

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். அவர் கூறும்போது நாடு பிரிக்கப்படுகிறது என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது. ஒரு ஜாதிக்கு எதிராக மற்றொன்று, ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதம் என பிரிவினை…

பிரேசில் பாராளுமன்றத்தில் போராட்டம் – அமெரிக்க அதிபர் கண்டனம்!!

பிரேசிலில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்கு வித்தியாசம் குறைவாக…

2 பல்கேரிய பிரஜைகள், பொலிஸ் ஓஐசி கைது!!

ஏரிஎம் இயந்திரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேகத்தன்ன பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பல்கேரிய பிரஜைகள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத்…

இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக நீக்க கோரிக்கை !!

தேர்தலை நடத்த நிதி இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரையும் உடனடியாக நீக்க வேண்டும் என சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்…

மைத்திரியுடன் கூட்டணி இல்லை !!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவும், புதிய இலங்கை சுதந்திரக் கட்சியும் கூட்டணி வைக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். தேர்தல் நடக்குமா? என்கிற உறுதியற்ற…

இந்தியா-வங்கதேச எண்ணெய் குழாய் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு திறப்பு: அதிகாரி தகவல்!!

இந்தியா-வங்கதேசம் இடையேயான நட்புறவு எண்ணெய் குழாய் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரி தெரிவித்தார். இந்தியா வங்கதேசம் இடையே, நட்புறவு எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை கடந்த 2018, செப்டம்பர் 18 அன்று வங்கதேச பிரதமர் ஷேக்…

அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பதவியேற்பு !!

அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஹூஸ்டன் பகுதியில் 20,000 சீக்கியர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்பிரீத் மோனிகா சிங் அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதி ஆனார். கடந்த…

பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ் நீதவான்…

பண்டிதரின் நினைவு தினம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து…

பாஜ ஆளும் மாநிலத்திலும் நடை பயணத்திற்கு ஆதரவு: அரியானாவில் ராகுல் பேட்டி!!

பாஜ ஆளும் மாநிலங்களிலும் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு அமோக ஆதரவு கிடைப்பதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் பல்வேறு மாநிலங்களை கடந்து, அரியானாவில் கடந்த வியாழக்கிழமை…

சீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் சாவு: காரணம் என்ன?

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு போடப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. இதனால் தொற்று பரவலும், உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்து உள்ளன. இதற்கிடையே சீன என்ஜினீயரிங் அகாடமியை…

உபி டிஜிபி அலுவலகத்தில் அகிலேஷுக்கு விஷம் கலந்த டீ தரப்பட்டதா?… வீடியோவால்…

உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாடியின் டிவிட்டர் சமூக வலைதளத்தை நிர்வகிப்பவர் மணிஷ் ஜெகன். இவர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மார்பிங் படங்கள் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மிரட்டுவதாகவும் பாஜ இளைஞரணியின் சமூக…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,713,591 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,713,591 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 668,619,153 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 639,751,971…

பாக். எல்லையில் முதல் முறையாக ரேடார் பொருத்திய டிரோன்கள்: பிஎஸ்எப் நடவடிக்கை!!

பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக தோண்டப்பட்ட சுரங்கங்கள் உள்ளதா என்பதை கண்காணிக்க முதல் முறையாக ரேடார் பொருத்திய டிரோன்களை எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்த உள்ளனர். பாகிஸ்தானில் இருந்து சுரங்கங்கள் தோண்டி இந்திய…

நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் 32 பேர் கடத்தல்!!

நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் ரயில் நிலையத்தில் புகுந்த கிளர்ச்சியாளர்கள், 32 பேரை கடத்திச் சென்றனர். பிணைக்கைதிகளாக கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்ற 32 பயணிகளை போலீஸ் தேடி வருகிறது.

தேசிய கொடிக்கு பதில் காவி கொடி மெகபூபா பகல் கனவு காண்பதாக பாஜ பதிலடி!!

தேசிய கொடிக்கு பதிலாக காவி கொடியை பாஜ மாற்றிவிடும் என கருத்து தெரிவித்த மெகபூபா முப்திக்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசிய…