;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை அகழ்வு செய்யும் பணி இன்றைய தினம்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டம்!! (படங்கள்)

வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில்…

சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும்!!

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும்." - என்று கூட்டணியின் தலைவரும், கொழும்பு…

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண பொறுப்பேற்றார்.!! (PHOTOS)

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்றைய தினம் திங்கட்கிழமை(09) காலை 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் திறப்பு!! (PHOTOS)

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்றைய தினம் சுமார் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கை வங்கியின் காங்கேசன் துறை காரியாலயம் அப்பகுதி மக்களுடன் அவ்விடத்தில்…

ஈரோஸ் வடகிழக்கு, மலையகத்தில் தனித்து போட்டியிடும் – செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன்!!

நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் தமது கட்சி வடகிழக்கு மற்றும் மலையகத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார். ஒருங்கிணைப்பிற்கான ஒன்றுகூடல் எனும் தலைப்பில் ஈழவர்…

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பை பேணும் வன்முறை கும்பல்கள்!!

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தட்டான்குளம் ,…

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே சிறை கைதிகள் பரிமாற்றம்!!

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் சிறை கைதிகளை பரிமாறிக் கொண்டதில் 100 ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.…

தெலங்கானா முதல்வருக்கு வினோத கடிதம் வழுக்கை தலை உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க…

தெலங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை சங்கத்தின் தலைவராக உள்ளவர் பாலய்யா. இந்த சங்கத்திற்கு துணை தலைவர், பொருளாளர் என நிர்வாகிகளும், ஏராளமான உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், வழுக்கை தலை சங்கத்தின் தலைவர் பாலய்யா தெலங்கானா முதல்வர்…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.86 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.86 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

திருவனந்தபுரத்தில் பறவை காய்ச்சல் பரவியது 2 ஆயிரம் வாத்து, கோழிகளை கொல்ல முடிவு: முட்டை,…

திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோழி மற்றும் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதையடுத்து 2,000 வாத்து, கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கும்…

சீனாவில் சர்வதேச எல்லைகள் திறப்பு வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் ரத்து!!

கட்டாய தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்பட்ட பின் முதல் முறையாக 387 வெளிநாட்டு பயணிகள் விமானம் மூலம் சீனாவுக்கு வந்தனர். சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கடந்த…

இம்ரான் ஆட்சி கவிழ்ப்பில் ராணுவ தளபதிக்கு தொடர்பு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் முன்னாள் ராணுவ தளபதிக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் பவாத் சவுதாரி குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்…

சுன்னாகத்தில் வாள் வெட்டு ; இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் ,சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஏழாலை தெற்கை சேர்ந்த குலசிங்கம் சூரியகுமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்…

தனித்து போட்டியிடுவது மாவீரர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்கிறார் நாவலன்!!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது மாத்திரமல்ல அத் தீர்மானம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமது இன்னுயிரை துறந்த…

பிரேசிலில் பரபரப்பு – பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட முன்னாள்…

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, வாக்கு…

பொதுஜன பெரமுனவுடன் ஐ.தே.க. சந்திப்பு !!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பசில் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், வஜிர அபேவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கொழும்பில் சந்தித்து…

தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளுடன் சந்திப்பு !!

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே எதிர்வரும் புதன்கிழமை (11) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்…

மைத்திரிபால பொறுப்புக்கூற வேண்டும்: சந்திரிக்கா !!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் இடம்பெற்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 124ஆவது ஜனன தின…

தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருது..! ஒன்றிய…

தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலி இந்தியா கொண்டு வரவுள்ளதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவில் அழிந்துபோன இனமாக இருந்த சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக, கடந்த…

கேரளாவில் சென்னை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை- தேர்வு எழுத அனுமதிக்காததால் விபரீத…

கேரள மாநிலம் நடுக்காவு பகுதியை சேர்ந்தவர் முகமது அனிகா (வயது 19). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்லவில்லை எனக்கூறி கல்லூரி நிர்வாகம் இவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை…

உத்தரகாண்டில் புதையும் நிலையில் உள்ள ஜோஷிமத் நகர்- அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், ஹேம்குண்ட் சாகிப் போன்ற முக்கிய வழிபாட்டு தலங்களுக்கும், சர்வதேச பனிச்சறுக்கு சுற்றுலா தலமான அவுலிக்கும் நுழைவு வாயிலாக…

கடந்த ஆண்டு கார் விற்பனையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-வது இடம்: 2.6கோடி கார்களை…

2022 ஆண்டில் ஐப்பானைவிட கூடுதலாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்து இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி கார்கள்…

புதிர் வரலாறு: நியாண்டர்தால்களுடன் உடலுறவு கொண்ட நவீன மனிதன் – அதிர்ச்சி…

அது ருமேனியாவின் கரடுமுரடான மலை நிலப்பரப்பு. அங்குதான் அந்த இருவரது கண்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் சந்தித்தன.அந்த ஆண், ரோமத்தாலான தலைப்பாகையைத் தவிர ஆடையேதும் இல்லாமல் நிர்வாணமாக இருந்தார். நல்ல உடல்வாகையும் வெளிர்நிற தோலையும்…

புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முயற்சி; மாஜி எம்எல்ஏ உட்பட 3 பேர் கைது: ஆயுதங்கள்,…

அசாம் மாநிலம் பக்சா பகுதியில் வசிக்கும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஹிதேஷ் பாசுமதாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களது வீடுகளில் வெடிபொருட்கள், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

கோவிட் தொற்றுக்கு தங்களை வலிந்து உள்ளாக்கி கொள்ளும் சீன இளைஞர்கள் – என்ன காரணம்?

சீனாவில் வசித்துவரும் சென் என்பவரின் 85வயது தந்தை கடந்த டிசம்பர் மாதம் கோவிட் தொற்றுக்கு உள்ளானார். ஆனால் அவரது சிகிச்சைகாக உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைப்பதோ அல்லது உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதோ சாத்தியமற்றதாக இருந்தது. பெய்ஜிங்கில்…

குளிர் அலை வீசி வருவதால் 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்தியா வானிலை ஆய்வு…

குளிர் அலை வீசி வருவதால், பஞ்சாப் ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்து இந்தியா வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…

‘அல்-அக்ஸா மசூதியை யூதக் கோயிலாக மாற்ற முயற்சி’ – இஸ்லாமிய நாடுகள் கொந்தளிப்பது ஏன்?

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் அண்மையில் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்றார். இஸ்லாமிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன. பாலஸ்தீனம் இதை…

மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ஆற்றில் அமுக்கி கணவர் கொடூரக் கொலை: காதலனுடன் மனைவி…

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த வரதய்யபாளையம் பாண்டூர் பகுதியில் உள்ள தெலுங்கு கங்கை கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடப்பது கடந்த 2ம் தேதி தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீசிட்டி போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த…

எதிர்காலத்தை கண்டுபிடித்த மின்சார ‘தீர்க்கதரிசி’ நிகோலா டெஸ்லா நம் வாழ்க்கையை…

நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்தான் இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் சாதனத்திற்கு கொண்டுவர உதவியது. "நான் டெஸ்லாவை மின்சாரம் அல்லது உலகளாவிய தகவல் பரிமாற்றத்தின் தந்தையாக மட்டும் பார்க்கவில்லை. அவர் மனிதகுலத்தின்…

எங்கள் சொத்து பெருகியதற்கு மோடி காரணமல்ல என்று தெரிவித்தார். அதானி விளக்கம் !!

தங்கள் சொட்டு மதிப்பு உயர்ந்ததற்கு பிரிதமர் நரேந்திர மோடி காரணமல்ல என்று மறுத்துள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி. தனிப்பட்ட முறையில் பிரித்தமை நரேந்திர மோடி எந்த உதையும் செய்ய மாட்டார் என்றும் கூறியுள்ளார் கவுதம் அதானி. அதானி குழுமம்…

ஹிட்லர், நாஜி வரலாறு: மனைவிக்காக ‘ஊக்க மருந்து’ எடுத்துக் கொண்டாரா ஹிட்லர்?

சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலுக்கு உத்தரவிட்டபோது ஜெர்மனியின் அடாஃப் ஹிட்லர் கொகைன் போதைமருந்துக்கு அடிமையாகி இருந்ததாகவும், அது தவிர 80 விதமான போதைமருந்துகளை பயன்படுத்தி வந்ததாகவும் வரலாற்று ஆசிரியர் கில்ஸ் மில்டன் தனது "When Hitler…

கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது!!

கேரளாவின் வயநாடு வனப்பகுதியில் நடமாடும் PM -2 மக்னா யானையை பிடிக்கும் பணி தொடங்கியது. 2 கும்கி யானைகள், மருத்துவ குழு உதவியுடன் யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழக வனப்பகுதியிலிருந்து கேரளாவுக்கு நுழைந்த…

ரொனால்டோவுக்காக சௌதி அரேபியாவின் திருமணம் குறித்த கடுமையான சட்டம் வளைக்கப்படுகிறதா?

சௌதி அரேபிய சட்டப்படி திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் என்றாலும், அங்கு ரொனால்டோ தனது காதலியோடு லிவ்-இன் உறவில் இருப்பது பேசுபொருளாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின்…