;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

இமாச்சலபிரசதேசத்தில் சுக்விந்தர் சுகு முதல்வராக பதவியேற்ற நிலையில் அமைச்சரவை கூட்டம்…

இமாச்சலபிரசதேச மாநில அமைச்சரவை விரிவாக்கம் சிம்லாவில் ஆளுநர் மாளிகையில் நடந்து வருகிறது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிராமணம் செய்து வைக்கிறார். காங்கிரசின் சுக்விந்தர் சுகு டிசம்பர் 11-ல் முதல்வராக…

நான்காவது திருமணத்திற்கு பெண் தேடும் 60 குழந்தைகளின் தந்தை!!

பாகிஸ்தானின் ஹாஜி ஜான் முகமதுவிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று 60வது குழந்தை பிறந்தது. இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் விரும்புகிறார். பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவை சேர்ந்த சர்தார் ஹாஜி…

பல ஆண்டுகளுக்கு பிறகு மாநில நூலகக் குழு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநில நூலகக் குழு மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள…

3 மில். டொலர் உதவி வழங்கும் கனடா !!

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு 3 மில்லியன் (ஏறத்தாழ 817 மில்லியன் இலங்கை ரூபாய்) டொலர்களை கனடா வழங்குகிறது என்று இலங்கையிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள்…

இலங்கையால் தாங்க முடியாது !!

தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவிலும் ஏனைய சில நாடுகளிலும் கொரோனா வைரஸ்…

போலி தலதா மாளிகை மண்டபம் இடித்தழிப்பு !!

குருநாகல், பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் எண் கோண மண்டபத்தை இடித்து அழிக்கும் பணிகள், ஞாயிற்றுக்கிழமை (08) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த போலி தலதா மாளிகை தொடர்பாக பௌத்த உயர்பீடம் மற்றும் தலதா மாளிகையின்…

வானூட்டு தீவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!

தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு வானூட்டு. சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால்…

லிட்டருக்கு ரூ.10 லாபம் கிடைத்தும் பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பதா? – ராமதாஸ்…

லிட்டருக்கு ரூ.10 லாபம் கிடைத்தும் பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பதா? என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து…

கைகளைக் கொண்டு அட்டைத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் தொழிலை முன்னெடுக்க சந்தர்ப்பம்…

முறையற்ற வகையில் வட பகுதியில் மேற்கொள்ளப்படும் கடல் அட்டை பண்ணைகளை முற்றாகத் தடுத்து தங்கள் கைகளைக் கொண்டு அட்டைத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் தொழிலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை…

2450 கிலோ எடையுள்ள காலாவதியான செயற்கைக்கோள் பூமியை நோக்கி விழும்: நாசா தகவல்!!

38 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள், ஆயுள் முடிந்து கீழே விழுகிறது. 2450 கிலோ எடையுள்ள காலாவதியான செயற்கைக்கோள், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவில் பூமியை நோக்கி விழும் என நாசா தகவல்…

2023 -ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் தொடங்கியது!!

தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள தச்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் தான்…

பெலகாவி அருகே இந்து அமைப்பின் தலைவர் மீது துப்பாக்கி சூடு!!

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், ஹிண்டலகா கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோகிடகேரா. இவர் ஸ்ரீராம் சேனாவின் மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். நேற்று சனிக்கிழமை மாலை ரவி கோகிடகேரா, டிரைவர் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த…

ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பதுக்கல் வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கர் கைது!!

ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பதுக்கல் வழக்கு தொடர்பாக, சசிகலா உறவினரான தொழிலதிபர் பாஸ்கரை மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு போலீஸார் சென்னையில் நேற்று கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற `கட்டை'…

இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக போராட்டம்!!

இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. யாயிர் லாபிட் தலைமையிலான…

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் நெய்க்கு கடும் தட்டுப்பாடு: சரிசெய்ய பால்…

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், ஆவின் நெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாகப் பால் மட்டுமின்றி 225-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. ஆவின் நெய்க்கு தமிழகம் மட்டுமின்றி வெளி…

வெடிகுண்டு மிரட்டலால் ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம்- பயணிகள் பீதி!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 136 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் வெடிகுண்டு இருப்பதாக…

ஆளுநர் உரையில் திமுகவினர் என்ன குறை கண்டார்கள்? – அண்ணாமலை கேள்வி!!

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்' என்று சொல்லும் திமுகவினர் ஆளுநர் உரையில் என்ன குறையைக் கண்டார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பிஉள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட நாடு கோரிக்கை…

ஜனாதிபதி விளக்கம் கேட்க முடியாது !!

தேர்தல் ஆணைக்குழுவை அழைத்து ஜனாதிபதி விளக்கம் கேட்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவில் ஜனாதிபதி தலையிட அனுமதி இல்லை. முதுகெலும்பு இல்லாதவர்கள் தேர்தல் ஆணைக்குழுவில் பதவி வகிக்க வேண்டாம் என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதி…

அரசியல்வாதியின் தம்பி ஆட்கடத்தலில் ஈடுபடுகிறார் !!

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுவதாக சாணக்கியன் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரரான சிவனேசதுரை அகிலகுமார் என்பவர் சட்டவிரோதமான…

மீண்டும் இயங்குகிறது மின்பிறப்பாக்கி !!

கடந்த டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 1ஆவது மின்பிறப்பாக்கி அலகு சனிக்கிழமை (07) முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகளுக்காக…

உள்ளூராட்சி தேர்தல் வேண்டாம் !!

உள்ளூராட்சி மன்றங்களால் நாட்டுக்கு எந்தவிதமான சேவைகளும் ஆற்றப்படுவதில்லை என்பதால் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேண்டாமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்று நடை​பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

தேயிலைச் செடிக்குள் ஓடிய பஸ் !!

நுவரெலியாவில் இருந்து ஹொரணை வரையிலும் பயணித்த தனியார் பஸ், நானுஓயா குறுக்கு வீதியில் தேயிலைச் செடிகளுக்கு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 25 மீற்றர் தூரத்துக்கே இவ்வாறு பயணித்துள்ளது. இன்று (08) மாலை 3.30 மணிக்கே விபத்துக்கு இடம்பெற்றுள்ளது…

இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகளை தகர்க்க ட்ரோன்கள் – டிஆர்டிஓ தயாரிப்பு!!

இமயமலை எல்லை பகுதிகளில் எதிரி இலக்குகள் மீது குண்டுகளை வீசும் வகையிலான ட்ரோன்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. இந்த ட்ரோன்களில் 5 கிலோ முதல் 25 கிலோ எடையுள்ள பொருட்களையும் கொண்டு செல்ல முடியும். இது…

நாடித்துடிப்பே இல்லாமல் வாழ்ந்த உலகின் முதல் மனிதர்..!

மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமான பங்களிப்பாக இருப்பது நாடித் துடிப்பு. அந்த நாடியே இல்லாமல் ஒருவர் உயிர் வாழ்ந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையில் அப்படியான நிகழ்வு 55 வயது கொண்ட கிரேக் லூயிஸ் என்ற நபருக்கு…

ஜப்பானில் முதல் முறையாக நடைபெறும் விமானப் படை போர் ஒத்திகையில் இந்திய பெண் பைலட்…

ஜப்பானில் ‘வீர் கார்டியன் 2023’ என்ற பெயரில் இந்திய விமானப் படையும் ஜப்பான் விமானப் படையும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சி ஜப்பானின் ஹியாகுரி விமானப் படை தளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஒமிடாமா மற்றும் சயாமாவில் உள்ள…

அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டப்படும் – அல்குவைதா மிரட்டலால் பரபரப்பு…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்படும் என அல்குவைதா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அல்குவைதா அமைப்பின் பத்திரிகையில் வெளியான செய்தியில்…

முதல் முறையாக இந்தியா – ஜப்பான் கூட்டு விமான பயிற்சி: வரும் 12ம் தேதி தொடக்கம்!!

இந்தியா, ஜப்பான் விமானப்படைகள் பங்கேற்கும் முதல் இருதரப்பு போர் விமான பயிற்சி வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, ஜப்பான் நாடுகளின் விமானப் படைகள் முதல் முறையாக ‘வீர் கார்டியன் 2023’ எனும் போர் விமானங்கள் கூட்டு பயிற்சியை நடத்த உள்ளன.…

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு.! 22…

பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால் வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்ட போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர். கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர்…

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 214 பேருக்கு கொரோனா!!

இந்தியா முழுவதும் நேற்று காலை 8 மணி வரை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாதிப்பு 228 ஆக இருந்த நிலையில் சற்று குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள்…

‘பாதுகாப்பு வீட்டில்’ இருந்த பெண்கள் நாடு திரும்பினர் !!

ஓமான், மஸ்கட் நகரில் இலங்கை தூதுவராலயத்தினால் இணைந்ததாக நிர்வகிக்கப்பட்ட ‘பாதுகாப்பு வீட்டில்’ தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை பணி​ப்பெண்கள் எழுவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (08) அதிகாலை, வந்தடைந்தனர். அந்த…

18ஆம் வளைவு பகுதியில் மண்மேடு சரிந்தது !!

இன்று (8​) காலை மஹியங்கனை வீதியின் 18ஆம் வளைவுப் பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த வீதியின் 14 மற்றும்…

பஸ்களை கையளித்தது இந்தியா !!

”இலங்கையின் அசைவியக்கத்திற்கும் வாய்ப்புகளுக்கும் ஆதரவளித்தல்” எனும் கருப்பொருளின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாவனைக்காக 75 பஸ்கள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் இந்திய…

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.82…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.82 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…