;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது: நிதி ஆயோக் தரப்பில்…

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால்…

இடதுசாரிகள் ஆளும் கேரளா உள்ளிட்ட 22 மாநிலங்களில் தொழில் – விமர்சனங்கள் குறித்து…

உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி. சமீப ஆண்டுகளாக இவரின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவரின் உதவியால் தான் அதானி இவ்வளவு செல்வத்தை…

வீட்டு வாடகை படி விதிகளில் திருத்தம்.! அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு கிடுக்கி: ஒன்றிய…

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வீட்டு வாடகை படி விதிகளில் ஒன்றிய நிதியமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதனால் ஒரே குடியிருப்பை இருவர் பகிர்ந்து கொண்டால் வீட்டு வாடகை படி கிடைக்காது. வீட்டு வாடகை கொடுப்பனவு…

மக்களின் கழுத்தை நெரிக்கும் மின்சாரத்துறை ‘மாபியா’ கும்பல் !! (கட்டுரை)

அடுத்த ஞாயிற்றுக்கிழமை பிறக்கும் புத்தாண்டில், பல பொருளாதார அபாயங்கள் நம்மைச் சந்திக்கக் காத்துக் கொண்டு இருக்கின்றன. ஒருபுறம் அரசாங்கம் புதிய வரிகளை அறவிட திட்டமிடுகிறது. மறுபுறம், மீண்டும் மின்சாரக் கட்டனம் அதிகரிக்கப்பட இருக்கிறது.…

சரும நிறத்தை பேணும் வழிமுறைகள் !! (மருத்துவம்)

வெயிலினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு என்பவற்றுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும். அதிலும் சருமத்திற்கு இதமாக உணர வைக்கும்…

நடுவானில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; சக பயணியின் உயிரை காப்பாற்றிய இந்திய மருத்துவர்!!

லண்டனில் இருந்து பெங்களூருக்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் அவருக்கு முதலுதவி கொடுத்து இந்திய வம்சாவளி மருத்துவர் உயிரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தில் லண்டன் இளவரசி எலிசபெத் மருத்துவமனையில் இந்திய…

மோடி அரசின் கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே: பிருந்தா காரத் குற்றச்சாட்டு!!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று துவங்கியது. திருவனந்தபுரம் எம்.சி.ஜோசபின் நகரில் பொது மாநாட்டை கேரள கலாமண்டலம் பல்கலைக்கழக (தன்னாட்சி) வேந்தரும் நடனக் கலைஞருமான மல்லிகா சாராபாய்…

இதுதான் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம்!!

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே அமைந்துள்ளது. மக்களின் நலனுக்காக போராடிய வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு தண்டணை அனுபவித்து வருகின்றார். அவர் செய்த குற்றம் என்ன? இந்த நாட்டையும்…

சீனப்பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் சரியே – உலக சுகாதார அமைப்பு !!

சீனாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தங்கள நாட்டில் இந்த தொற்று மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என கருதி முன் எச்சரிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சீனாவில் இருந்து வரும்…

பிரியாணி சாப்பிட்டு கல்லூரி மாணவி சாவு: கேரளாவில் 7 நாளில் 2 பேர் பலி!!

கேரளாவில் கடந்த வாரம் கோட்டயத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை நர்சான ரஷ்மி என்பவர் அல்பாமா சிக்கன் மற்றும் குழிமந்தி பிரியாணி சாப்பிட்டு இறந்ததார். இதையடுத்து கேரளா முழுவதும் ஓட்டல்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில்…

தண்டவாளத்தில் கழுத்தை வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்!

மாத்தறை காளிதாஸ வீதியில் உள்ள தொடருந்து கடவை பகுதியில் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (07) சனிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற தொடருந்து…

அமெரிக்காவின் ஹவாய் தீவில் மீண்டும் வெடிக்கும் எரிமலை: நெருப்பு குழம்பு வெளியேறுகிறது !!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயூயா எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெடித்து சிதறிய கிலாயூயா எரிமலையால் சுமார் 165 அடி உயரத்திற்கு லாவா சிதறல்கள் தூக்கிவீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் சபாநாயகராக நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டார். 15 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு குடியரசுக் கட்சியை சேர்ந்த மெக்கார்த்தி சபாநாயகராக தேர்வானார். 4 நாட்களில் 13 முறை ஓட்டெடுப்பு…

காங்கேசன்துறை அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – வடக்கு ஆளுநர்…

காங்கேசன் துறைமுக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். இன்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற…

பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி – அமெரிக்காவில் குழப்பம்!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களையும், ஜனநாயக கட்சி 212 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின்…

கடவுச்சீட்டை பெற்றனர் இலங்கை அகதிகள்!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது…

அமெரிக்க வைரஸ் குறித்து எச்சரிக்கை!!

அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்பிபி 1.5 கொரோனா உப பிறழ்வு இலங்கைக்குள் விரைவாக நுழையும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல நாடுகளில் பரவியுள்ள குறித்த வைரஸ் பிறழ்வு, அந்த நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக…

குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் வைக்க…

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் வைக்க முடிவு செயப்பட்டுள்ளது. நயாரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஹிராபா ஸ்மிருதி சரோவர் என பெயர் சூட்ட முடிவு…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த சுதந்திர கட்சி உறுப்பினர்!!

அகலவத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய ரஞ்சித் சோமவன்ச இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். சில காலம்,மேல் மாகாண சபையின் சுகாதார,சுதேச மருத்துவ…

உக்ரைனுக்கு மேலும் 3.75 பில்லியன் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை…

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவர் டிஸ்மிஸ்: அமெரிக்க நிறுவனம் அதிரடி…

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமியை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டதாக பன்னாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70…

உச்ச நீதிமன்றத்திற்கு மகள்களை அழைத்து வந்த தலைமை நீதிபதி: நீதிபதிகள் அறை, வாதிடும் இடத்தை…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் நேற்று தனது 2 மகள்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து சுற்றிக்காட்டினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் கடந்த நவம்பர் 9ம் தேதி பதவி ஏற்றார். அவருக்கு பிரியங்கா (20), மஹி (16) என்ற 2…

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப் மீது வழக்கு பதிவு!!

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள்…

கேஒய்சி அப்டேட் செய்ய வங்கிக்கு செல்ல வேண்டாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

கேஒய்சி அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி குறித்த தகவலை பெறும் நடைமுறை கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்) எனப்படுகிறது.…

வடக்கில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை – கலாநிதி ஆறு…

வடக்கில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு துறைசார்ந்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நடாத்திய…

வௌிநாட்டு கடனட்டைகள் மூலம் மோசடியில் ஈடுபட்ட இளைஞன்!!

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடன் அட்டைகளின் தரவுகளைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை…

தபால் பெட்டி சின்னத்தில் அரவிந்தகுமார்!!

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன கூட்டணியாக இணைந்து தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார் தெரிவித்தார்.…

உக்ரைன் போர் முக்கியமான கட்டத்தில் உள்ளது: ஜோ பைடன்!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உணவு கொடுப்பனவு அதிகரிப்பு!!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக…

ஐநா அமைதி படையில் இந்திய ராணுவ வீராங்கனைகள்!!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய ராணுவத்தின் பெண் வீராங்கனைகள் பங்கேற்பது குறித்து பெருமை கொள்வதாக பிரதமர் ேமாடி தெரிவித்துள்ளார். சூடானின் அபெய் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் முழுவதும் பெண் வீராங்கனைகளை கொண்ட…

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் ஷெபாஸ்…

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தி உள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டுக்கு தலைமை வகித்துப் பேசிய ஷெபாஸ் ஷெரீப்,…

கொலீஜியம் பரிந்துரைத்த 44 பேர் மூன்று நாட்களுக்குள் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய…

உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 44 பேர் குறித்து இன்னும் 3 தினங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவை…

பிற மதங்களை வெறுக்க அவர்களுக்கு உரிமை இல்லை!!

எவருக்கும் மதத்தை நம்புவதற்கும் அவ்வாறு நம்பாதிருப்பதற்கும் உரிமை உண்டு என்றாலும், பிறருடைய நம்பிக்கைகளையும் மதங்களையும் புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இந்நாடு அனைத்து…