;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

மனைவி மேகனை விமர்சித்ததால் வாக்குவாதம் இளவரசர் வில்லியம் சட்டையை இழுத்து, அடித்து கீழே…

இங்கிலாந்து இளவரசரான வில்லியமுடன், தனது மனைவி மேகன் மார்க்லே தொடர்பான வாக்குவாதத்தின்போது தன்னை அவர் அடித்து கீழே தள்ளியதாக இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாவது…

செபால் அமரசிங்கவுக்கு விளக்கமறியல்!!

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் செபால் அமரசிங்கவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

வெள்ளை சீனியின் பெயரில் சிகப்பு சீனி!!

சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளை சீனி என்று கூறி 1,200 மெற்றிக் தொன்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,705,606 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,705,606 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 667,006,888 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 638,699,516 பேர்…

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை கோரிய மனு ஏற்பு !!

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை 4 வாரத்திற்குள் பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னா ஹசாரே தனது தொண்டு நிறுவனம்…

32 நிறங்களுக்கு மாறும் வகையில் BMW ஐ விஷன் டி மின்சார கார் 2025ம் ஆண்டு சந்தைக்கு வரும் !!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது பல்வேறு துறைகளிலும் அபரிவிதமான அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆட்டோமொபைல் துறையில் நாளுக்குநாள் தொழில்நுட்டபங்கள் அறிமுகமாகி கார் பிரியர்களை கவர்ந்து வருகிறது, 2023ல் முக்கிய பேசும் பொருளாக…

புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக எம்பிக்களுக்கு புதிய அடையாள அட்டை: மக்களவை…

புதிய நாடாளுமன்றம் வரும் மார்ச் வாக்கில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், எம்பிகளுக்காகன புதிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்பகுதி வரும் ஜனவரி 31ம்…

ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்; தங்கள் தரப்பு தாக்குதல் தொடரும் என…

ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம் என உக்ரைன் விமர்சனம் செய்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் மோதல் 316வது நாளை எட்டிவிட்டது. இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. உக்ரைன் இறங்கி…

நடிகை ஜாக்குலின் இன்று கோர்ட்டில் ஆஜர்: லீனா மரியாவின் 26 கார்களை பறிமுதல் செய்ய அனுமதி!!

பணம் மோசடி வழக்கில் தொடர்புடைய நடிகை ஜாக்குலின் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜரானார். இதே வழக்கில் ெதாடர்புடைய மற்றொரு நடிகை லீனா மரியாவின் 26 கார்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர்…

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு!!

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கின் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது. வணிக…

யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.!!

யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது. யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட முடியாத சூழல் ஏற்பட்ட போது,…

ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் நிதியுதவியில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் முக்கியஸ்தர் திருமதி. சுஜிதா ரவிராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்நிலையத்தின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கும் பணிபுரிகின்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் சூழலியல் மேம்பாட்டு…

புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வுகள்!! (படங்கள் இணைப்பு )

வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் புங்கை விருட்சம் நூல் வெளியீட்டு நிகழ்வு 04 - 01- 2023 அன்று புங்குடுதீவு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் மார்கழி விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் மார்கழி விழா இன்றையதினம்(06) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் காலை 10மணியளவில் கலைப்பீட மாணவர் ஒன்றிய உபதலைவர் இ.தர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு…

யாழ்.திரைப்பட விழா யாழ்ப்பாணத்தவர்களுக்கானது அல்ல..!!

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது யாழ்ப்பாணத்தவர்களுக்குரியது இல்லை என இயக்குனர் அனோமா பொன்சேகா காட்டமாக தெரிவித்துள்ளார். " யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா" எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.…

விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சுட்டுக் கொலை:…

அமெரிக்காவில் விவாகரத்து கோரி மனைவி கோர்ட்டுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், 5 குழந்தைகள் உட்பட 7 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் ஏனோக் அடுத்த உட்டா குடியிருப்பு பகுதியின் ஒரு வீட்டில் இருந்து 4…

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!!…

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(06.01.2023) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத்…

புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படம் பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது – இயக்குனர்…

"புத்தி கெட்ட மனிதர் எல்லாம் " திரைப்படம் தமக்கு பெருமளவு இலாபத்தை ஈட்டி தந்துள்ளதாக அந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக…

அரியாலையில் கைக்குண்டு மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அரியாலை குசவம்பலம் வீதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , பொலிஸார்…

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!! (படங்கள்)

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கு…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று (06.01.2023) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

முதலாவது நிலக்கரி கப்பல் புத்தளத்தில்!!

இந்த மாதத்தில் இலங்கைக்கு வரவிருக்கும் ஆறு நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பல் தற்போது புத்தளம் கடல் எல்லைக்கு அருகில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொசாம்பிக் நாட்டில் இருந்து கொண்டுவரப்படும் 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரி…

மியான்மரில் 75வது சுதந்திர தினம் 7012 கைதிகளுக்கு மன்னிப்பு: ஆங் சாங் சூகி விடுவிப்பு?

மியான்மரின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சிறையில் இருக்கும் 7012 கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டின் ராணுவ தலைவர் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹெலாங் அறிவித்துள்ளார். மியான்மரின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் ராணுவ…

அமெரிக்காவில் முக்கிய நிர்வாக பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினர்: அதிபர் ஜோ பைடன் மீண்டும்…

அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பதவிகளுக்கு 6க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் பெயர்களை அதிபர் ஜோபைடன் மீண்டும் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலவை உறுப்பினர்கள்…

நாங்கள் மதவாதத்திற்கே எதிரிகள்… மதத்திற்கு அல்ல” – முதல்வர் ஸ்டாலின் !!

நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்திற்கு எதிரிகள் அல்ல. இதை அறியவேண்டியவர்கள் அறிந்து கொண்டால் போதும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் மைதானத்தில்…

தேர்தலை நடத்த தடையல்ல!!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் குழப்பமோ, சந்தேகமோ ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கும் அரசாங்கம், உள்ளூராட்சிமன்ற தேர்தலைக் காலந்தாழ்த்தி தடைகளை ஏற்படுத்த மாட்டோம் எனவும் பாராளுமன்றத்துக்கு அறிவித்தது. பிரதி சபாநயாகர்…

எங்களையும் சேருங்கள்: ஹக்கீம் கோரிக்கை!!

இனப் பிரச்சினைக்கு அனைவரும் இணங்கக்கூடிய நல்லதொரு தீர்வை ஜனாதிபதி வழங்குவாராக இருந்தால் அதில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இனப்பிரச்சினை…

ஆணைக்குழுவின் அதிகாரம் பாயும் என்கிறார் ஜனக!!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கினால் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நிராகரிக்க ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க…

வருவாயை அதிகரிக்க அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை தளர்த்தியது டிவிட்டர்!!

வருவாயை அதிரிகப்பதற்காக, 3 ஆண்டுக்கு முன் விதிக்கப்பட்ட அரசியல் விளம்பரங்கள் மீதான தடையை டிவிட்டர் நிர்வாகம் தளர்த்தி உள்ளது. உலகம் முழுவதும் எந்த நாட்டில் இருந்தும் அரசியல் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என டிவிட்டர் நிர்வாகம்…

பைசருக்கு பதிலாக சினோபார்ம்!!

நாட்டில் பைசர் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், சினோபார்ம் தடுப்பூசியை நான்காம் தடுப்பூசியாக பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவக்கூடிய அச்சுறுத்தல்…

ஓரிரு நாட்களுக்குள் இறுதி தீர்மானம்!!

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ…

100 நாள் வேலை திட்டம் | மொபைல் செயலி மூலம் வருகை பதிவு ஊழலுக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ்…

ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைக்கு வருபவர்கள் இனி மொபைல் செயலி மூலமாக வருகையை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய அறிவிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும் என்று காங்கிஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு…

நீர்கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்தல் சம்பவம்…!!

நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது…

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை!!

சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ஜனாதிபதி வழங்கிய காலக்கெடுவுக்குள் தமிழ்…