முட்டை இறக்குமதியின் முதல் கட்டமாக, ஒரு தொகுதி முட்டை அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக…
தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் திகதி வெளியாக இருக்கிறது. அதில்,…
கொழும்பின் பல பகுதிகளுக்கு சனிக்கிழமை (7) இரவு முதல் 18 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
சனிக்கிழமை (7) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 4 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11…
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வசந்த முதலிகேவை எதிர்வரும் 23 ஆம் திகதி…
அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இணைந்து, அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களுக்கு 550 வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர முடிந்ததாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.…
நைஜிரியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 108 மாணவிகளை டெரகோட்டா முகச்சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர்.
தென்மேற்கு நைஜீரியா இஃபேவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் உள்ள மாணவிகளே இவ்வாறு வடிவமைத்துள்ளனர்.
குறித்த 108 முகச்சிற்பங்களும்…
நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி…
கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டது.
இதன்போது, இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக…
கனடாவின் றொரன்டோவில் ஒன்றாக பணிபுரியும் மூன்று பணியாளர்கள் லொத்தர் சீட்டிழுப்பில் பெருந்தொகை பணத்தினை வென்றெடுத்ததுடன் மிகப்பெரும் மகிழ்ச்சி கடலில் திளைத்துள்ளனர்.
அன்ட்ரே நிக்கலோசன், எய்லீன் மொன்டோசா மற்றும் ரோஸ் அந்தனிப்பிள்ளை ஆகிய…
செனகல் நாட்டில் கர்ப்பிணியான நாடாளுமன்ற உறுப்பினரின் வயிற்றில் உதைந்த இரண்டு எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி நீதிமன்றம் அவர்களை குற்றவாளியாக அறிவித்தது.
மேற்கு ஆபிரிக்க நாடான செனகல்…
தமிழகத்தில் சாலை விரிவாக்க நிலுவைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம், தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி சென்றுள்ள தமிழகபொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை…
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் குர்பிரித்சிங். அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றார். அங்கு வியாபாரம் செய்து கொண்டு இளம் வீரர்களுக்கு கபடி பயிற்சியும் அளித்தார்.
இந்த நிலையில்…
செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த தொண்டர்களை சந்திக்கும் வகையில் ஜன. 9-ம் தேதி வி.கே.சசிகலாசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சேவைகளை…
அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா ஒவ்வொரு நாளும் வானியல் தொடர்பாக புதிய படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாசா சமீபத்தில் ஒரு அரிய நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
அதில் நமது சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களும் ஒரே…
சென்னை தீவுத்திடலில் சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் 47-வதுசுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சி மார்ச் மாதம் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 47-வது சுற்றுலா மற்றும்…
மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் இன்று புதன்கிழமை (04) மாலை, கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும்…
அமெரிக்காவின் அலபாமா மாநிலம் மாண்ட்கோமெரி நகரில் உள்ள விமான நிலையத்துக்கு டல்லாஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் விமானம்…
ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று, இன்றைய தினம் காலை…
இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது.
நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஐக்கிய இலங்கைக்குள்…
2021-ஐ காட்டிலும் 2022ல் விலைவாசி உயர்ந்திருந்ததாக 73% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்குத் தேவையான பொதுவான பொருட்களுக்கான செலவு, அத்தியாவசியமான மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவு, உடல் நலத்திற்கான செலவு,…
தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சடடத்தரணி…
உமி மூடைக்குள் கசிப்பு கடத்தி வந்த மூவர் புதன்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் நெல் உடைத்த உமி மூடைக்குள் கசிப்பினை மறைத்து கடத்தி வந்த நிலையில்…
தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள் போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற…
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார். பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,…
நாட்டில் உள்ள மிகவும் உயரமான பனிச்சிகரங்களில் ஒன்றான சியாச்சின் பனிமலையில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை சிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பெற்றுள்ளார்.
சியாச்சின் பனிமலை, பூமியின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள…
ஜப்பான் நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.…
அசாமில் உள்ள மதரசாக்களில் பாடம் நடத்த வரும் வெளிமாநில ஆசிரியர்களை காவல் துறை அவ்வப்போது விசாரிக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒவைசி, அசாம் ஒன்றும் வெளிநாடு அல்ல என தெரிவித்துள்ளார்.
ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா…
பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பெலா எம் திரிவேதி தன்னை…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
76 வயதாகும் சோனியா காந்திக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் அவர்…
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் பசடேனா பகுதியில் வசிப்பர் தர்மேஷ் படேல். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், மனைவி, குழந்தைகளுடன் டெஸ்லா காரில், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சேன் மாடியோ என்ற மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். இவர்கள் சென்ற…
சுத்தமான எரிசக்தி உற்பத்தி செய்யும் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்தில்,ரூ.19,744 கோடி மதிப்பிலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி…
அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்தியாவின் தெற்கு எல்லையில் உள்ள இலங்கையை அடுத்து தற்போது வடக்கு எல்லையில் உள்ள பாகிஸ்தானும் திவால் நிலைக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
பணவீக்கம்…