;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

பாலியல் வழக்கில் இருந்து விடுதலையானவர் ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!!

மத்தியபிரதேச மாநிலம் ரத்லாம் பகுதியிலுள்ள மான்சா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் காந்திலால் பீல் (35). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் சிறையில் 2…

நாடு திரும்ப வேண்டாம்” – ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு மிரட்டல்…

ஈரானைச் சேர்ந்த செஸ் வீராங்கனை ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றதால் தற்போது அவர் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரானைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனையான சாரா காதிப் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்…

மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி 27-ல் கலந்துரையாடல்!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார். ‘பரீட்சா பே சர்ச்சா’ எனப்படும் இந்த நிகழ்ச்சி 6-வது ஆண்டாக டெல்லியில் உள்ள தால்கட்டோரா உள்விளையாட்டு அரங்கில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.…

உக்ரைன் தாக்குதலில் 89 வீரர்கள் உயிரிழப்பு: போரில் ரஷ்யாவுக்கு முதல் பேரிழப்பு!!

மெகிவ்வா நகரில் ரஷ்யாவின் ராணுவ தளத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 89 பேர் பலியாகினர். இதுகுறித்து ரஷ்ய ராணுவ தரப்பில், “தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மக்கிவ்கா நகரில்…

உள்ளூராட்சி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது !!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென…

முன்னாள் ஜனாதிபதியின் உல்லாச பயணம் !!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்தினருடன் துபாயில்…

இன்று முதல் தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் !!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

தற்போது நிலவும் வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

சில கட்சிகளுக்கு சஜித் பீதி ஏற்பட்டுள்ளது!!

சில கட்சிகளுக்கு சஜித் பீதி ஏற்பட்டுள்ளதாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் சில அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அண்மைய தினமொன்றில்…

சொந்த தொகுதிக்கு செல்ல சந்திரபாபுவுக்கு ஆந்திர போலீஸார் அனுமதி மறுப்பு – குப்பத்தில்…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம், குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய நேற்று பிற்பகல் வந்தார். அவருக்கு கர்நாடகா - ஆந்திர மாநில எல்லையான ஜேபி கொத்தூரு என்னும் இடத்தில் ராட்சத கிரேன் உதவியால் மிகப்பெரிய…

ஐ.நா. பாதுகாப்பு அவையில் புதிதாக இடம்பெற்ற 2 நாடுகள்!!

ஐ.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பு நாடுகளாக 5 நாடுகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவற்றில் 2 நாடுகள் முதன்முறையாக இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன. ஐநா பாதுகாப்பு அவையில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள்…

பாஜக அமைச்சரின் கான்வாய் வாகனம் மோதி விபத்து: பயணிகள், போலீசார் படுகாயம்!!

மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டம் தாமோ-சதர்பூர் நெடுஞ்சாலையில் உள்ள பிபாரியா சோதனைச் சாவடி அருகே ஒன்றிய பாஜக அமைச்சர் பிரஹலாத் படேல் காரில் ெசன்றார். அந்த காருக்கு பின்னால் அவரது பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. அப்போது அமைச்சர் பிரஹலாத்…

அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்தபோது விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த போதை பயணி:…

அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் மூதாட்டி பயணி மீது சக பயணி ஒருவர் போதையில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச…

ஆப்கானுக்கான நிதி உதவியை நிறுத்தவுள்ள ஜேர்மனி !!

ஜேர்மனியின் இலாப நோக்கற்ற குழுக்கள் ஆப்கானிஸ்தானில் தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்தி, அதைச் செய்த ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் நீண்ட பட்டியலில் இணைந்துள்ளதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது. பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன்…

ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 1,800 சி.ஆர்.பி.எஃப் படையினரை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு..!!

ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 1,800 சி.ஆர்.பி.எஃப் படையினரை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் சி.ஆர்.பி.எஃப்…

உளவுப் பணிகளில் நடிகைகள்;வெளியான திடுக்கிடும் தகவல் !!

‘பாகிஸ்தானில் உளவுப் பணிகளில் நடிகைகள் ஈடுபடுத்தப்படுவதாக‘ அந்நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் அடில் ராஜா தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரான அவர்,…

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க நாங்கள் விரும்புகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும்…

ஆச்சரியமூட்டும் ‘லேக் ஹில்லியேர்‘ !!

அவுஸ்திரேலியாவில் லேக் ஹில்லியேர் (Lake Hillier) என்ற இளம் சிவப்பு நிற ஏரியொன்று உள்ளது. சுமார் 600 மீற்றர் நீளமும் 250 மீற்றர் அகலமும் கொண்ட இவ் ஏரியானது இளம் சிவப்பு நிறத்தில் காணப்படுவதற்கு இதில் வாழும் சிவப்பு நிற நுண்ணுயிரிகளே…

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்: சுப்ரீம்…

ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே மீண்டும் தொடர வேண்டும் எனவும்…

சீனாவின் ஏற்றுமதி 0.3% குறைந்துள்ளது !!

ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்ததை விட சீனாவின் ஏற்றுமதிகள் 2022 ஒக்டோபரில் டொலர் மதிப்பில் 0.3 சதவீதம் சரிந்துள்ளதாகவும் நல்ல அதிகரிப்புக்கான ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளைக் காணவில்லை என்றும் ஃபைனான்சியல் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.…

தேசிய பூங்காக்களில் டொலரில் டிக்கெட் !!

யால தேசிய பூங்கா உட்பட இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகள் எதிர்காலத்தில் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என்று வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு…

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் வாழை வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

அமரர். சுப்ரமணியம் கருணாகரன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் 30 - 12 - 2022 அன்று 150 வாழைமரங்கள் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.…

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் அதிகளவில் இளைஞர்களை ஈர்த்துள்ளது: காஷ்மீர் முன்னாள்…

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் அதிகளவில் இளைஞர்களை ஈர்த்துள்ளது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். காஷ்மீரில் சிறப்பு…

அமெரிக்காவில் நிகழ்ந்த பாரிய விபத்து – இரத்த வெள்ளத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜார்ஜ்வெஸ்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. சாலையில் அதிவேகத்தில் வந்த வான் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோதே குறித்த விபத்து…

“டொய்லெட் பேப்பர் கொண்டு வாருங்கள் “-டுவிட்டர் உத்தரவு !!

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள டுவிட்டர் தலைமையகத்தில் தூய்மைப் பணியாளர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக குறித்த அலுவலகம் அலங்கோலமாகக் காட்சியளிப்பதாகவும், குறிப்பாக…

பீகாரில் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் முறைகேடு: பீகார் மாநில அரசை கண்டித்து…

பீகாரில் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தேர்வர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது. பீகாரில் கடந்த டிசம்பர் மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் பணியாளர் தேர்வாணையம்…

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு?

நாளை முதல் 12.5 kg லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடையில் குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை…

கார்களின் விலை தொடர்பில் வெளியான புதிய செய்தி!

கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார் உற்பத்தி நிறுவனங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள்…

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கியின் எதிர்ப்பார்ப்பு!!

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 8 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீள முடியும் என 2023 இற்கும் அதற்கு…

அடுத்த மரண தண்டனைக்கு தயார் ஆகிறதா ஈரான் – அச்சுறுத்தப்பட்ட சாரா காதெம் !!

ஈரான் நாட்டை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை சாரா காதெம் (வயது 25) சமீபத்தில் கஜகஸ்தான் நாட்டின் அல்மேட்டி நகரில் நடந்த சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். ஆனால், அவர் விளையாடும்போது, ஹிஜாப் அணியவில்லை…

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக் கொலை!!

பஞ்சாபில் சர்வதேச எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த நபர் எல்லைப்பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில், எல்லைப்பாதுகாப்பு படையினர் நேற்று காலை ரோந்து பணியில்…

உலக நாடுகளின் முடிவால் சீனா கொந்தளிப்பு !!

சீனாவில், கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகள், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிப்பதை அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கட்டாயமாக்கியுள்ளன.…

காஷ்மீர் சர்வதேச எல்லையில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க…

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா சர்வதேச எல்லை பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் தாங்கிரி கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.…

இந்திய வாலிபருக்கு சிங்கப்பூரில் சிறை!!

சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய வாலிபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இங்குள்ள சென்டோசா தீவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மீது இளம்பெண்ணுக்கு இந்திய வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர்…