;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

சம்பந்தனுக்கு மஹிந்த வழங்கிய உறுதி !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இல்லத்துக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரிடம் நலம் விசாரித்தார். இந்த விஜயத்தின் போது, வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும்…

தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடவும் !!

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக சகல அரச நிறுவனங்களுக்கு…

அமைச்சர் காஞ்சனவை சாடுகிறார் சம்பிக்க !!

கடந்த ஓகஸ்ட் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண திருத்தத்தின் பின்னர் இலங்கை மின்சார சபை இலாபம் அடையவில்லை என்று கூறி, வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மக்களை ஏமாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

ஜேர்மன் அதிவலதின் கதை: ஒரு பின்கதைச் சுருக்கம்!! (கட்டுரை)

சில வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முயன்ற அதிவலது-நாஜிகள் கைது செய்யப்பட்ட நிகழ்வு அதிவலது தீவிரவாதத்தின் ஆபத்தை ஜேர்மனிக்கு மட்டுமன்றி முழு ஐரோப்பாவிற்கும் காட்டி நின்றது. ஹிட்லரின் காலத்தில் தீவிர அதிவலதின் வடிவமாக,…

ஸ்ரொபெரியின் குணநலன்கள் !! (மருத்துவம்)

அதிகமாகப் பழங்களை உட்கொள்வதினால் தேகாரோக்கியம் மேம்படும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் ஒருசில பழங்களிலேயே அதிகளவிலான விட்டமின்கள், கனியுப்புக்கள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவற்றினை நாள்தோறும் உண்பதால் உடல் பலம்…

புதுவருடம் பிறந்ததும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில், தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பட்டியல் வெளியாகியுள்ளது. உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் தொடர்பில் பட்டியல்…

முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட…

முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோர் கலந்தாய்வின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீணடித்தால் அடுத்தாண்டு நீட் தேர்வு எழுத முடியாது என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ…

ஆட்சி மாற்றத்திற்கான முன்னேற்பாடு – விக்கி, கூட்டமைப்பை புறக்கணிக்க கோரிக்கை !!

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை சந்திக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று…

கொரோனா குறித்து உண்மையை சொல்லுங்க… சீனாவுக்கு உலக சுகாதார மையம் வேண்டுகோள்!!

சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்த உறுதியான தகவல் வெளியாக வில்லை. எனவே உண்மையான தகவலை தெரிவிக்கும்படி உலக சுகாதார மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கிடையே ஷாங்காய் நகரில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் தொற்றால்…

மே. வங்கத்தில் சேவையை தொடங்கிய 3வது நாளே வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு, கண்ணாடி சேதம்:…

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்ட மூன்றே நாட்களில் அதன் மீது கல்வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒரு பெட்டியின் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா ரயில்…

சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023!!

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023 ஆம் ஆண்டை ‘சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக’ ஐ.நா. பொதுச் சபை அங்கீகரித்திருந்தது. 2023 ஆம் ஆண்டு தற்போது தொடங்கியுள்ள நிலையில், சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு…

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக…

கால்பந்து மன்னன் பீலே உடல் கல்லறை தோட்டத்தில் அடக்கம்: பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி !!

கால்பந்து வீரர் பீலேவின் உடல், இன்று பிரேசிலின் சான்டோஸ் நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் பிதாமகன் என்று போற்றப்படும் பிரேசில் வீரர் பீலே, கடந்த டிசம்பர் 29ம் திகதி புற்றுநோய் பாதிப்பு…

சபரிமலையில் ஜன.11ம் தேதி முதல் சமையல் செய்ய தடை: தீயினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும்…

சபரிமலையில் பம்பா முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் சமையல் செய்ய ஜனவரி 11ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் முதல் மகரவிளக்கு…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்!!

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் மீண்டும் நியமனம் செய்தார். எரிக் கார்செட்டியின் பெயர் ஓராண்டுக்கும் மேலாக பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது நியமனம் செய்துள்ளார்.

நிதியை திரட்டி தேர்தலை நடாத்த ஆணைக்குழு தயார் எனில் நாமும் தேர்தலை எதிர்கொள்ள தயார்!!

அரசாங்கத்திடம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதியில்லை. இந்த நிலையில் நிதியினை தேடி தேர்தல் நடாத்த தயார் என்றால் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தட்டும் , நாம் தேர்தலை எதிர்கொள்ள தயார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு…

இத்தாலிய தம்பதியினருக்கு மரண பயத்தை காட்டிய காட்டுயானை !!

ரந்தெனிகல - பினிகல பகுதியில் இத்தாலிய தம்பதியினர் பயணித்த காரை காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. குறித்த காட்டு யானை அவர்களது காரை தாக்கி கவிழ்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காட்டு யானை தாக்கியதில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால்…

புதிய அதிபருக்கு பெற்றோர் எதிர்ப்பு !!

மொனராகலை -விபுலானந்தா தமிழ் ஆரம்பப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட புதிய அதிபருக்கு எதிராக, மொனராகலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (04) பெற்றோர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொனராகலை- மரகலவத்தை ஸ்ரீ கௌரி வித்தியாலயத்தில்…

’முட்டை தட்டுப்பாட்டுக்கு இறக்குமதியே தீர்வு’ !!

முட்டை இறக்குமதி செய்வதே நாட்டில் தற்போது நிலவும் முட்டை தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான ஒரே வழி என அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, முட்டை இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கமைய முட்டை…

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல்…

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக…

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய கருவிகள் !!

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இலகுவில் இனங்காணும் வகையில் புதிய மின்னணு கருவிகள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கருவிகள்…

13 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு !!

பேராதனை பல்கலைக்கழகத்துக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 மாணவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 18ஆம் திகதி வரை மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,700,740 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,700,740 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 665,881,382 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 637,920,258 பேர்…

முக்கியப் பிரமுகா்களை அச்சுறுத்தும் ‘பாஸ் ஸ்கேம்’!!

தமிழகத்தில் இணையவழி மோசடிகளின் வரிசையில், "பாஸ் ஸ்கேம்´ எனும் புதிய வகை மோசடி முக்கியப் பிரமுகர்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இணையம், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அண்மைக்…

கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு…

கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக மும்பை மாற்றப்படுகிறார். இந்திய அணியின் விக்கெட்…

சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்: நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில்…

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது. மீடியா டெக் P35 சிப் கொண்ட சாம்சங் கேலக்ஸி F04 ஸ்மார்ட்போன்கள் அலைபேசி உபயோகிப்பாளர்கள் விருப்பத்திற்குரிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த…

பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாரிடம் அத்துமீறல் – திமுக நிர்வாகிகள் 2 பேர் தற்காலிக…

விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி…

ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா கதீமுக்கு நாடு திரும்பக் கூடாது…

ஹிஜாப் அணியாமல் சர்வதேச சதுரங்க போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீராங்கனை நாடு திரும்பக் கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் நாட்டை சேர்ந்த இளம் சதுரங்க வீராங்கனை சாரா கதீம் கஜகஸ்தானில் நடைபெற்ற…

சபரிமலை சன்னிதானத்தில் சிறுமிகள் ஆடிய திருவாதிரை நடனம்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகிறார்கள். இவர்களின் கூட்டத்தால் சபரிமலையில் 18-ம் படி ஏற பலமணி நேரம் காத்திருக்கும் நிலை…

விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!!

விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மருதங்கேணி பிரதேச செயலக சிறு கைத்தொழில் பிரிவு…

உக்ரேனின் அதிரடித் தாக்குதலால் கொல்லப்பட்ட ரஷ்ய படைகள்; உயிரிழப்பிற்கான காரணத்தை வெளியிட்ட…

ரஷ்யா மற்றும் உக்ரைன் படையினருக்கு இடையிலான மோதல் தொடர்ந்து வலுவடைந்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில், ரஷ்ய படைகள் மீது உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உயிரிழப்பை ரஷ்யா…

கொவிட் நிலமை குறித்து எச்சரிக்கை!!

கேகாலை மாவட்டத்தில் இருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து குறித்த கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…

பேருந்து கட்டணம் குறைப்பு!!

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 10 சதவீதத்தினால் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல்…