;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

104 பேரை கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்!

நாடு ஒன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில்…

ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் !!

பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல்…

அறிவியல் துறையில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது- பிரதமர் மோடி!!

நாட்டில் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். முதல் மாநாடு 1914ம் ஆண்டு நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக மாநாடு நடத்தப்படவில்லை.…

கோப்பாயில் கத்தி முனையில் கொள்ளை!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினில் நள்ளிரவு வேளை கூரிய…

மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

மியான்மார் அகதிகளை நாடு கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடித்து மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து படகில் தப்பி செல்ல முற்பட்ட வேளை…

இனப்பிரச்சினைக்கான தீர்வு! நாளை ரணிலை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ…

தலிபான்கள் மீது தாக்குதல் | இந்தியாவிடம் சரணடைந்த அவமானம் மீண்டும் ஏற்படும் –…

தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டுபோரில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது போன்ற அவமானமான சூழல் பாகிஸ்தானுக்கு மீண்டும் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி…

எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை – வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த…

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகர சபையில்…

குரு வணக்கம் பாடும் போது எழுந்து நிற்காத கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்!!

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல் மந்திரியாக பினராயி விஜயன், 2-வது முறையாக ஆட்சி செய்கிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் விழாக்களில் பங்கேற்கும் போது சீர்திருத்த கருத்துக்களை கூறுவது வழக்கம். பல…

அமெரிக்காவில் சாலை விபத்து- அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் பலி!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜார்ஜ்வெஸ்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த மினிவேன் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. இதில்…

இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தினமும் அனுப்புகிறது- மத்திய மந்திரி ஜெய்சங்கர்…

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.…

ராகுல் காந்தி ஒரு போர் வீரர்.. அவர் அரசின் எந்த பலத்திற்கும் பயப்படுவதில்லை- பிரியங்கா!!

பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியிலிருந்து உத்தரபிரதேசம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். லோனி எல்லையில் வரவேற்ற பிரியங்கா காந்தி, "அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் பல அரசியல்வாதிகள்,…

பருத்தித்துறை சிறுமி வன்புணர்வு ; பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை 2 வருட காலமாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது…

தஞ்சமடைந்த மீனவர்களின் மீன்கள் விற்பனை ; கைதான சமாச தலைவருக்கு பிணை!!

தஞ்சமடைந்த தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தலைவரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று பிணையில் விடுவித்துள்ளது. தமிழக மீனவர்கள் நால்வர்…

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவித்தலின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் கடமைக்கான தேவைகளை கருத்தில்…

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனு ஜனாதிபதியிடம்!!

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மனுவில் கையொப்பமிடும் பணி தற்போதும் இடம்பெற்று வருவதாக ஊடக குழுவின் உறுப்பினர் சமில்…

அதிக அளவில் பத்திரங்களை விற்க வேண்டிய நிலையில் அரசாங்கம்!!

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் மீதான வட்டி வீத அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்திடம் கடன் பெறுவதற்கு அறவிடப்படும் பணத்தின் அளவு குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள…

நாட்டின் சில பகுதிகளில் மழை!!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் இன்று!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களினூடாக வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பு மனு கோரலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு…

ஆட்சேர்ப்பிற்கு அனுமதி!!

ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரங்களுக்கும் விரைவாக ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக…

70% ஷாங்காய் நகர மக்கள் கரோனாவால் பாதிக்கப்படலாம் – சீன மருத்துவ நிபுணர் தகவல்!!

சீனாவில் கரோனா ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒமிக்ரான் வகை வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் கடந்த…

உக்ரைன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் – வெளியுறவு…

உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதலைப் பொறுத்தவரை இருநாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர அணுகுமுறைக்கு திரும்ப வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய…

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களுக்கு திரையரங்குகள் தடை விதிக்கலாம்- உச்ச…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவதை தடை செய்யக் கூடாது என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த…

இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின் வாரிசுப்படி அவரது மகனான சார்லஸ், இங்கிலாந்து மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இந்தப்…

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்தியா தயார் – ராஜ்நாத் சிங்!!

அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் லடாக், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் சாலை, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது அவர்…

கிம் ஜாங் உன்: அணு ஏவுகணை, அடுத்த வாரிசு – இவரிடம் இந்த ஆண்டு என்ன எதிர்பார்க்கலாம்?

இதுவரை இல்லாத அளவு கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக அளவில் ஏவுகணைகளை வட கொரியா சோதனை செய்துள்ளது. மேலும் கூறவேண்டும் என்றால், வட கொரியா இதுவரை ஏவிய ஏவுகணைகளில் கால் பங்கு 2022ல் ஏவப்பட்டதுதான். வடகொரியா அணு ஆயுத நாடாக மாறிவிட்டதாக கிம் ஜாங்-உன்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில், நடப்பு கல்வி…

உலக பொருளாதாரம்: மூன்றில் ஒரு பங்கு உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

உலகப் பொருளாதார வலிமையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். அந்த அமைப்பின் தலைவரான கிறிஸ்டலீனா ஜியார்ஜீவா, கடந்த ஆண்டை விட 2023ஆம் ஆண்டு சற்று…

கேரளா முழுவதும் அரசு அலுவலகங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்!!

கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், பணி நேரம் முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு சென்று விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இதையடுத்து கேரள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை…

2008இல் களவு போன கிமு 332 காலகட்ட சவப்பெட்டியை எகிப்திடம் ஒப்படைத்த அமெரிக்கா!!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பச்சை நிறத்திலான பழங்கால எகிப்து சவப்பெட்டி மீண்டும் எகிப்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிமு 664 முதல் கிமு 332 காலகட்டத்தைச் சேர்ந்த 9.5 அடி நீளமுள்ள இந்த சவப்பெட்டி அன்கென்மாத் என்ற…

பரதநாட்டியம் ஆடிய பெண்ணுக்கு ஆசி வழங்கிய கோவில் யானை !!

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கட்டீல் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிரிஜா என்ற 31 வயது பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில் யானை முன்பு இளம்பெண் ஒருவர் பரதநாட்டியம் ஆடினார். அப்போது அவருக்கு…

துபாயில் மதுபானம் மீதான வரி குறைக்கப்பட்டது ஏன்?

துபாயில் மது மீதான 30% நகராட்சி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர தனிநபர்கள் மதுபானங்கள் வாங்க இருந்த 'லைசன்ஸ்' முறையும் நீக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நீண்டகாலமாக இருந்து வந்த முக்கியமான வருவாய்…

பா.ஜனதா-கம்யூனிஸ்டு இடையே ரகசிய உறவு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!!

கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:- அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையை நாம் பின்பற்றி…

10 லட்சம் மரணங்கள்.. பல புதிய வேரியண்ட்கள்? சீனாவை பார்த்து உலக நாடுகள் மிரள்வது ஏன்!

சீனாவில் இப்போது கொரோனா அலை உச்சம் தொட்டுள்ளது. இது வழக்கத்தைக் காட்டிலும் உலக நாடுகள் மத்தியில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம். சீனாவில் இத்தனை காலமாக ஜீரோ கோவிட் பாலிசியை கடைப்பிடித்து வந்ததது.…