142 பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகம்!!
ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 142 புதிய பொருட்களுக்கான HS (இணக்க முறைமை) குறியீடுகளை சுங்கத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
புதிய குறியீட்டின் பட்டியல்…