மின் கட்டண அதிகரிப்பு: ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு !!
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்காது என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு . 'பொதுக்…