;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

திருப்பதியில் ஒரே நாளில் 2 லட்சம் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் வினியோகம்!!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாட்களில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் இலவச தரிசன நேர டோக்கன் பெற்ற பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை…

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் முதலாமாண்டு நினைவாக விசேட அன்னதானம் வழங்கும் நிகழ்வு..…

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் முதலாமாண்டு நினைவாக விசேட அன்னதானம் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ###################### யாழ் அனலைதீவை பூர்வீகமாக கொண்டு கனடாவில் வசித்து வந்தவேளை அமரத்துவமடைந்த அமரர்.திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை…

2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடின்றி புத்தாண்டைக் கொண்டாடும் ஆஸ்திரேலியா!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொறு நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக…

வெளிநாடொன்றில் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்ட கோடிக்கணக்கான பணம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விநோதமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அவரது வங்கிக் கணக்கில் 5,70,000 திர்ஹம் (இந்திய மதிப்பில் ரூ.1.28 கோடி)வைப்பு செய்யப்பட்டுள்ளது.இதனை…

புதிய வரிகள் விதிப்பு!!

அரசாங்க உதவி தேவைப்படும் 90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய கலால் நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட…

நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு ; 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி…

நடுக்கடலில் அதிசயம்!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீற்றர் தொலைவில் விசைப்படகில் மரக்காணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது திடீரென கடல்நீர் சுழல்…

புதிய சிக்கலில் சீனா – வடகொரியா..! ஜப்பான் அதிரடி முடிவு!!

தொலைதூர எல்லைகளை தாக்கும் வகையில் ஏவுகணைகளை உருவாக்க இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த ஏவுகணைகளை 2030க்குள் உருவாக்கவும், இந்த ஏவுகணையானது 1,860 மைல்கள் தொலைவில் சென்று தாக்கக் கூடியதாக இருக்கும்…

வீட்டுக்கிருத்தியத்திற்கு சென்றவர்களுக்கு உலர் உணவு வழங்கி வைப்பு!!

வீட்டுக்கிருத்திய நிகழ்வுக்கு வருகை தந்தோருக்கு , உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பெண்ணொருவர் கடந்த மாதம் முதலாம் திகதி காலமானார். அவரின் வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை…

2 வருட காலமாக சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய பருத்தித்துறை பொலிஸார்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதின்ம வயது சிறுமியை கடந்த 2 வருட காலமாக, காணொளியை காட்டி, மிரட்டி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணைகள்…

புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரில் போலி மருந்து தயாரித்து விநியோகம்: கடும் நடவடிக்கை எடுக்க…

புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளை தயாரிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து,…

பிரதானமாக சீரான வானிலை இன்று…!!

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என…

கஞ்சிபான இம்ரான் இந்தியாவிற்கு தப்பியோட்டம்!!

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘தி இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும்…

உலகம் கொரோனா தரவுகளை சீனா பகிர்ந்து கொள்ள வேண்டும்: உலக சுகாதார அமைப்பு நெருக்கடி!!

கொரோனா தொற்று பாதிப்பு குறித்த உண்மையான தரவுகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு நெருக்கடி தந்துள்ளது. சீன அரசு பூஜ்ய கொரோனா கொள்கையை தளர்த்திய பின்னர் மீண்டும் அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.…

சீனா உடனான உறவு இயல்பாக இல்லை!: சைப்ரஸில் வெளியுறவு அமைச்சர் பேச்சு!!

சீனாவுடனான இந்திய உறவுகள் இயல்பானதாக இல்லை என்று சைப்ரஸ் நாட்டில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது முதல் அதிகாரபூர்வ பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக…

எதிர்க்கட்சித் தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!!

பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது. இருள் மறையும் வெற்றிக்கான பாதையை தெளிவுபடுத்தும் தீர்க்கமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய பிரார்த்திப்போம் என…

பொலிவியாவில் சாண்டா குரூஸ் மாகாண ஆளுநர் அதிரடி கைது: 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில்…

பொலிவியாவின் சாண்டா குரூஸ் மாகாணத்தின் ஆளுநர் லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ புதன் கிழமை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இதனை அடுத்து அந்த நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சாண்டா குரூஸ் மாகாணத்தின் ஆளுநரான…

மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின: சபரிமலையில் புத்தாண்டு தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள்…

சபரிமலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நாளை புத்தாண்டு தரிசனத்திற்கு 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையில் கடந்த 27ம் தேதி மண்டல பூஜை முடிந்தது. 2 நாள் இடைவேளைக்குப் பின் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக…

இங்கிலாந்தில் மகப்பேறு விடுப்பு அளிக்காமல் பணிநீக்கமா? இழப்பீடு வழங்க உத்தரவு!!

இங்கிலாந்தில் கர்ப்பமாக இருந்த லீட்ச் என்ற பெண்ணிற்கு மகப்பேறு விடுப்பு அளிக்காமல் நிறுவனம் ஓன்று பணிநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து லீட்ச் வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் முறையிட்டதை தொடர்ந்து இழப்பீடாக 715 லட்சம் வழங்க…

அமெரிக்காவில் அச்சுறுத்தி அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5 என்ற புதிய வகை கொரோனா…

அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய XBB.1.5என்ற புதிய வகை கொரோனா முதன் முறையாக குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் 40% மேல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது XBB.1.5 என்கிற புதிய வகை கொரோனா வைரஸ். ஒமிக்ரானின்…

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை..!

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செருவேலி…

கலிஃபோர்னியாவில் களைகட்டும் 134 வது ரோஜா அணிவகுப்பு: ஜனவரி 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ளது…

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 134வது ஆண்டு ரோஜா அணிவகுப்பு வருகிற இரண்டாம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கலிஃபோர்னியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில்…

‘குண்டு துளைக்காத காரில் அமர்ந்து செல்ல முடியாது’: ராகுல் காந்தி விளக்கம்!!

மக்களிடம் நேரடியாகச் சென்றுப் பேச விரும்புவதால் குண்டு துளைக்காத காரில் செல்ல முடியாது. மேலும் காரில் அமர்ந்தபடி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை செல்ல முடியாது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி போலீஸ்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,696,038 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,696,038 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 664,526,083 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 636,591,084 பேர்…