;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது!!

சீக்கிய பேரரசின் கடைசி மன்னரான துலீப் சிங்கின் மகள் மறைந்த சோபியாவுக்கு நீல வில்லை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஆங்கில பாரம்பரிய தொண்டு நிறுவனம், பாரம்பரிய வரலாற்றை கொண்ட நபர்களுடன் தொடர்புடைய அவர்களின்…

சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார ரீதியில் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன-…

கொவிட் - 19 வைரஸ் பரவலானது சர்வதேச ரீதியில் மிகமோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளைத் தோற்றுவித்ததுடன், அதன் தாக்கங்கள் தற்போதும் தொடர்கின்றன. அந்தவகையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவிலான வணிகங்கள் பொருளாதார ரீதியில் தீவிர…

தேர்தலை இலக்காகக் கொண்டே 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி கூறுகின்றார் –…

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது. அவர் அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டு 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளாரே தவிர , தமிழ் மக்கள் மீது கொண்ட…

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு…

படையினர் வசமுள்ள 100 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பெப்ரவரி 8ஆம் திகதிக்கு முன்…

யாழ்ப்பாணத்தில் மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பொதுமக்களின் காணிகளை பெப்ரவரி 8ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த…

நாட்டில் மேலும் 50 கடவுச்சீட்டு பிராந்திய மையங்கள்!!

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்களில் கொழும்பில்…

பள்ளிகளில் ஊராட்சி தலைவர் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை- காஞ்சிபுரம்…

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா. பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணான இவர் திருப்புட்குழி ஊராட்சியில் பொது வார்டில் போட்டியிட்டு ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். இவர் குடியரசு…

எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும் இருக்கும் – இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு…

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில்…

திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதுகள் அறுத்து நகை பறிப்பு!!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள சுந்தரம் பள்ளி கொல்ல கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 60) கணவரை இழந்த இவர் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனியாக இருந்த…

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 2 பேர் உயிரிழப்பு!!

ஈரானின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள அசர்பைஜான் மாகாணத்தின் கோய் நகரில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர்…

புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர் சங்க பெண் தலைவர் டிஸ்மிஸ்-செயலாளர் சஸ்பெண்ட்!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வடக்கு மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் நித்யா. இவர் பல முறைகேடுகள் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சங்க அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் துணை பதிவாளர் ஜெயபாலன் (பால்வளம்)…

நியூயார்க் ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை ரூ.4.9 கோடிக்கு விற்பனை!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை…

கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத முடியாது- தலிபான்கள் எச்சரிக்கை!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்…

கே.கே. நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் செயற்கை உறுப்புகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை-…

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, சென்னை கே.கே நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் செயற்கை கை, கால் பெறுபவர்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் சென்னை கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு…

மரபணு நோய்களை கண்டறிய உதவும் அவதார் படத்தின் தொழில்நுட்பம் – அறிவியல் உலகில் புதிய…

அவதார் போன்ற திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக பயன்படுத்தபட்ட மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைக் (Motion Capture Technology) கொண்டு மனித உடல்களின் இயக்கத்தைப் பாதிக்கும் நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடியுமா…

நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது பெயர், புகைப்படம், குரலை பயன்படுத்த தடை- அதிரடி…

நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.…

சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு – 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி!!

2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த…

நாட்டை மீட்க தேசிய மக்கள் சக்தியால் முடியும்: அனுரகுமார!!

நாட்டை பேரழிவில் இருந்து மீட்டு எடுக்கும் ஆளுமையும் நோக்கமும் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வங்கி மற்றும் நிதித்துறைசார் தொழிற்சங்கங்களுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில்…

கடும் குளிரால் பயணிகள் வருகை குறைந்தது- சென்னையில் 6 விமானங்கள் ரத்து!!

சென்னையில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதேபோல்…

வீழும் அதானி குழும பங்கில் மேலும் முதலீடு: எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ.யில் உள்ள மக்கள் பணத்துக்கு…

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ள அதானி குழும பங்குகளில், எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்துள்ளன. இதனால், அந்நிறுவனங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்களின்…

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு!!

தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேப்போல்…

ரஷ்யாவுடன் ப்ரொக்ஸி போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது – வட கொரியா கண்டனம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க தொடர்ச்சியான ஆயுத உதவிகளை உக்ரைன் க்கு அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்தநிலையில், ரஷ்யா இராணுவத்தை எதிர்த்து தாக்கும் போர் டாங்கிகளை உக்ரைன் க்கு அமெரிக்கா வழங்கவுள்ளது. அமெரிக்காவின் குறித்த…

தங்கம் விலை ரூ.40 உயர்வு!!

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 800-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 350-ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி…

விழுந்து நொறுங்கிய 3 இந்திய போர் விமானங்கள் !!

இந்திய ராணுவ விமானப் படைகளுக்கு சொந்தமான மூன்று போர் விமானங்கள் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானப் படைகளுக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக போர்…

அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்கதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி!!

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருவாய் தேடித் தந்ததற்காக அதன் பணியாளர்கள் 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம்…

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு – எந்த பணிகளுக்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா..!

ஜேர்மனியில் ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது என தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மனியின் அனைத்து மாகாணங்களிலும் ஆசிரியர் பணியிடங்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தேவைப்படுகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மாகாண கல்வி மற்றும்…

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு!!

வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில்…

அமெரிக்காவில் கருப்பின வாலிபரை போலீசார் தாக்கி கொன்ற வீடியோ வெளியீடு!!

அமெரிக்காவின் மெம்பிஸ் பகுதியில் கருப்பின வாலிபர் டயர் நிக்கோலஸ் (வயது29) என்பவர் காரை விதியை மீறி ஓட்டியதாக போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது நிக்கோலசை 5 போலீஸ்காரர்கள் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த நிக்கோலஸ்…

யாருக்கும் தலைவணங்காத நாட்டை உருவாக்கி வருகிறோம்!!

அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்…

இந்தியா முட்டைகளுக்கு அனுமதி மறுப்பு!!

இந்தியாவில் பறவைக்காய்ச்சல் தொடர்ச்சியாக காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்திற்கு…

55 பயணிகள் விமானத்தை தவறவிட்ட விவகாரம்: விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்!!

'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 9-ந்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றது. இந்த விமானத்தில் ஏறுவதற்காக 55 பயணிகள் பெங்களூரு விமான நிலைய முனையத்தில் இருந்து விமானத்துக்கு அழைத்து செல்லப்படும் பஸ்சுக்காக…

உயிர் காக்கும் திரவம் – இளநீர்!! (மருத்துவம்)

இளநீர், தென்னைமரத்தின் இளங்காயிலுள்ள நீரைக் குறிக்கும். தென்னை மரத்தில் பூ பூத்து முழுமையாக வளர்ச்சிப் பெற்ற தேங்காயாக மாற சுமார் ஒராண்டுகாலம் எடுக்கும். ஆனால் சுமார் ஆறு மாதமாகிய முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், இளந்தேங்காய் இளநீருக்காக…