;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

ராம நவமி பேரணியில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு – ஹவுராவில் பரபரப்பு!!

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது சிலர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். மேலும் அங்குள்ள…

விண்வெளி ஆராய்ச்சிகளில் கை கோர்க்கும் இந்தியா, அமெரிக்கா !!

இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபருக்கான துணை உதவியாளரும், இந்தோ - பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய - அமெரிக்க உறவு…

கர்நாடகாவில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் – எடியூரப்பா உறுதி !!

முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை…

புலம்பெயர்வோர் என சந்தேகிக்கப்படும் சடலங்கள் – கனடா அமெரிக்க எல்லையில் பரபரப்பு..!

கனடா அமெரிக்க எல்லையில், நேற்று மாலை ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கனடாவும் அமெரிக்காவும் புலம்பெயர்வோர் எல்லை கடக்கும் பகுதி ஒன்றை மூடியதைத் தொடர்ந்து, வேறு வழியாக…

மூல நோயும் சிகிச்சைகளும் !! (மருத்துவம்)

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில், பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல், நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம், உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம்,…

இலத்தீன் அமெரிக்க அதிவலதின் வரலாறு !! (கட்டுரை)

இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தின் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி என்பது, அதனது வரலாற்றோடு தவிர்க்க இயலாத தொடர்பைக் கொண்டுள்ளது. ஒருவகையில், இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரித்துவத்தின் மறுமலர்ச்சி, ஆசியா, ஐரோப்பா முதல் உலகின் பிற…

பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி முதுமலை வருகை: மத்திய மந்திரி தகவல்!!

யானைகள் பராமரிப்பு பற்றிய 'தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இந்தப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோரை பிரதமர் மோடி நேற்று நேரில் அழைத்து…

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக கிரிமினல் குற்றச்சாட்டு- டிரம்ப் கைதாவாரா? !!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி பாலியல் புகார்களில் சிக்குவது என்பது வாடிக்கையாக உள்ளது. அவருக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். 76 வயதான டிரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்…

ரெயில் டிக்கெட் முன்பதிவில் முதியோர், பெண்களுக்கு தானாகவே கீழ் ‘பெர்த்’…

நாட்டில் இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை, ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு கீழ் 'பெர்த்' (கீழ்ப்படுக்கை) கிடைப்பதற்கான வசதிகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி…

ஓட்டல் பெண் ஊழியருக்கு காரை டிப்சாக வழங்கிய யூ-டியூபர்!!

யூ-டியூபர்களில் சிலர் மிகவும் பிரபலமானவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் ஜிம்மி டொனால்ட்சன் என்ற யூ-டியூபர் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் பிரபலமான யூ-டியூபராக திகழ்கிறார். இவர் மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் வீடியோக்களை யூடிப்பில்…

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: ஜெர்மனி கருத்து தொடர்பாக பா.ஜ.க.-காங்கிரஸ்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது:- இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்திக்கு எதிரான கோர்ட்டு தீர்ப்பு…

பியானோ வாசிக்கும் 100 வயது தாத்தா- டுவிட்டரில் வைரல்!!

இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் வைரலாக பரவுவது உண்டு. அந்த வகையில் 100 வயது தாத்தா ஒருவர் பியானோ வாசிக்கும் வீடியோ டுவிட்டரில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது. இசை எவ்வாறு ஆன்மாவை எளிதில் குணப்படுத்தும் என்பதற்கு இந்த வீடியோ…

திரிபுராசட்டசபையில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்த பா.ஜனதா எம்.எல்.ஏ.!!

திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்ததாக…

தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு!! (PHOTOS)

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(31) பிற்பகல் 3.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர்.சி.பத்மநாதன் எழுதிய ‘தந்தை செல்வாவின் அரசியல்…

சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று…

இலங்கையில் சைவ சமயம் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நல்லூரில் இடம்பெற்றிருந்தது. இதன்போது சைவ சமயத்தைக் பேணிப் பாதுகாப்பதற்கான பிரதான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுதல்,…

பயணிக்கு சிறுநீரகம் தானம் செய்த கார் டிரைவர்!!

மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சம்பவங்களை பார்க்கும் போதும், படிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த டிம் லெட்ஸ் என்ற ஊபர் டிரைவர் ஒருவர் தனது காரில் பயணித்த பில்சுமியேல் என்ற பயணிக்கு சிறுநீரக தானம்…

சர்வதேச ஊழல்வாதிகள், பிரதமர் மோடிக்கு ஆதரவு: காங்கிரஸ் விமர்சனம்!!

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியை 'தப்பி ஓடியவர்' என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு வந்தது. அதற்கு பதில் அளித்த லலித் மோடி, ராகுல்காந்திக்கு எதிராக இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று எச்சரித்தார்.இந்தநிலையில், இதுகுறித்து…

பாகிஸ்தானில் இந்து டாக்டர் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தான் கராச்சி மாநகராட்சி முன்னாள் இயக்குனராக இருந்தவர் டாக்டர் பீர்பால் ஜெனனி. சிறந்த கண் டாக்டரான இவர் கராச்சியில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் காரில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவருடன்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்!!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் பாரிய அளவினால் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்…

கொடிகாமம் கொலை – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மூவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் தமது தந்தையை வெட்டி படுகொலை செய்தனர் எனும் குற்றச்சாட்டில் , பாடசாலை மாணவர்களான , கொலையானவரின் இரு மகன்களும் அவர்களது நண்பர் ஒருவருமான மூவர் கைது…

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி பிரசாரம்: ஆம் ஆத்மி நடவடிக்கை!!

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக 'மோடியை விரட்டுவோம், தேசத்தை காப்போம்' என்ற சுவரொட்டி பிரசாரத்தை ஆம் ஆத்மி நேற்று தொடங்கியது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறியதாவது:- பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள்…

10 வயது மாணவி 4 வருடங்களாக துஷ்பிரயோகம்!!

10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (31) தெரிவித்தனர் . வவுனியா, தாண்டிக்குளம்…

கோட்டா வீட்டின் முன் படை குவிப்பு!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி அரகலய போராட்ட காரர்களால் இன்றும் போராட்டம்…

அம்மன் ஆலயத்தை துவம்சம் செய்த யானைகள்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று (31) நள்ளிரவில் புகுந்த ஐந்து யானைகள் அங்கு பாரிய சேதத்தை விளைவித்துள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 5 யானைகள் ஆலய சுற்றுமதிலை…

மார்ச் மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சி!!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி…

சபரிமலை கோவில் வழிபாடு கட்டணத்திற்கு போலி ரசீது வழங்கி பக்தரிடம் பணம் மோசடி- போலீசார்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் செல்வார்கள். ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்த கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக…

கொரோனா முதலில் பரவியது எப்படி தெரியுமா?

“விலங்குகளிடமிருந்தே கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்ற தனது ஆராய்ச்சி முடிவு பொய்யல்ல. உண்மையானது” என்று பெரிஸ் விஞ்ஞானி ஃப்ளாரன்ஸ் டெபார் தெரிவித்துள்ளார். 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட…

105 கிலோ வெள்ளி நகைகளை போலீஸ் நிலையத்தில் இருந்து திருடிய பெண் போலீஸ்!!

சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் சந்தான பாரதி, மணிகண்டன். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 105 கிலோ எடை உள்ள ரூ 75 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகள் மற்றும் ரூ 2.04 லட்சத்தை காரில் சென்னைக்கு…

கனடாவில் சொத்து கொள்வனவு செய்யவுள்ளீர்களா – வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்…

கனடாவில் சொத்து கொள்வனவு செய்ய எதிர்பாரத்திருக்கும் வெளிநாட்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கனடாவில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட அல்லது பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு…

தனது திருமணத்தில் மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக்காரர்!!

சமீப காலமாக திருமணங்களில் மணமக்களை வைத்து எடுக்கப்படும் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அயன்சென் என்ற புகைப்படக்காரர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து…

எனக்கு பதவி தேவையில்லை – ரணில் இருக்கிறார்..! மகிந்த அதிரடி !!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கட்சி உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரியவந்துள்ளது. எனினும் மகிந்த ராஜபக்ச அதற்கு பெரிய அளவில் விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தனக்கு ஒரு தேவை…

மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை – இன்றைய தங்க நிலவரம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,304 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது…

கோரிக்கையை நிறைவேற்றினால் கட்டணங்கள் 10% குறையும் !!

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10% குறைக்கத் தயாராக உள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள்…