;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

திருவனந்தபுரம் பழஞ்சிறை தேவி கோவிலில் பொங்கல் திருவிழா நாளை தொடங்குகிறது!!

திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை…

தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்- இம்ரான் கான் கோரிக்கை!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு கல்வி உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு…

இன அழிப்பின் தொடர்ச்சியே வெடுக்குநாரி மலை பாரம்பரிய வழிபாட்டு ஸ்தலத்தின் சிதைப்பு –…

தமிழர்கள் மீதான பண்பாட்டு இன அழிப்பின் தொடர்ச்சியே வெடுக்குநாரி மலை பாரம்பரிய வழிபாட்டு ஸ்தலத்தின் சிதைப்பு என முன்னாள் யாழ்.மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக மணிவண்ணனால்…

மாடுகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் மாடுகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது. இந்த நடைமுறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு காரணமும் உள்ளது. மாடுகளை தொடர்ந்து நாள்தோறும் வேலை வாங்குவதால் அவை…

அமெரிக்காவில் குருத்துவாராவில் துப்பாக்கி சூடு – 2 பேர் படுகாயம்!!

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அடிக்கடடி நடந்து வரும் துப்பாக்கி சூட்டிற்கு ஏராளமானோர் பலியாகி விட்டனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 44 ஆயிரம் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன. இதன்…

கச்சத்தீவில் சின்ன புத்தர் : கடற்படை விளக்கம்!!

கச்சத்தீவு புத்தர் சிலை குறித்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். அப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக, இலங்கை கடற்படை பௌத்த…

தானேவில் ரூ.9.30 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து அடங்கிய இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்-…

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 9.30 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கோடீன் அடங்கிய இருமல் சிரப் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்து செய்துள்ளனர். மாவட்டத்தின் பிவாண்டி…

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம் !!

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாய் ஆக பதிவாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 22 கரட் ஒரு பவுன்…

கூரிய ஆயுதத்தால் வெட்டி பெண் கொலை !!

தங்கலை பிரதேசத்தில் 30 வயதான விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் ஒருவர் வேலை தொடர்பான தகராறில் இன்று காலை ஒருவரால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டிலிருந்து களப்பணிகளுக்காக சென்று…

19 வயது மாணவியொருவரின் உறுப்புகள் மூலம் 7 நபர்கள் உயிர் காக்கப்பட்டுள்ளனர்.!!

க.பொ.த. உயர் தரத்தில் கல்வி பயின்று வந்த 19 வயது மாணவியொருவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் மூலம் 7 நபர்கள் உயிர் காக்கப்பட்டுள்ளனர். குருணாகல், அம்பன்பொல நகரில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் விஹங்கன…

பெலாரசை அணு ஆயுத பணய கைதியாக வைத்திருக்கிறது… ரஷியா மீது உக்ரைன் குற்றச்சாட்டு!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் முக்கிய பகுதிகளை கைப்பற்றி ரஷியா, தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. நட்பு நாடுகளிடம்…

பாகிஸ்தானில் வாட்ஸ்அப்பில் மத அவமதிப்பு- வாலிபருக்கு மரண தண்டனை!!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான மர்தானை சேர்ந்த சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு பெஷாவர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த…

பங்குனி ஆராட்டு விழாவுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம்…

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன்: ஆடவர் இரட்டை பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்!!

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங்- டான் கியாங்…

ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு!!…

வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் குறித்த போராட்டம் நடைபெற்றது. குறித்த…

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு…

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு மார்ச் 31ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர்…

அனைத்து இன மக்களுக்கும் சம வாய்ப்புகளும் வளங்களும் வழங்கப்பட வேண்டும்!!

பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டிகள் அல்லது முரண்பாடுகள் காரணமாக இலங்கையின் இந்திய சந்தைக்கு அல்லது ஆபிரிக்க சந்தையை திறப்பதற்கு தடையாக இருக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா…

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது. திருப்பதி ஏழுமலையானை ரூ.300…

பெரும் விபத்து தவிர்ப்பு… நடுவானில் மோதுவதுபோல் நெருங்கிய விமானங்கள்: 3 அதிகாரிகள்…

நேபாளத்தில் ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் நடுவானில் மோதிக்கொள்வது போன்று நெருங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 விமானம் கோலாலம்பூரில் இருந்து…

ஆணுறை விற்பனை கிடுகிடுவென எகிறியது!!

வழக்கத்துக்கு மாறாக நாடு முழுவதும் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாக இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் (FPA) தெரிவித்துள்ளது. குறித்த ஒரு தர அடையாளத்தின் (brand) ஆணுறைகள் தொலைதூரப் பிரதேசங்களிலும் வேகமாக விற்பனையாவதாக FPA இன்…

காஷ்மீரில் அமைக்கப்படும் உலகின் உயரமான ரெயில்வே பாலம்: மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது !!

இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரில், ரியாசி மாவட்டத்தின் கத்ரா மற்றும் ரியாசி நகரங்களை செனாப் நதி பிரிக்கிறது. எனவே இந்த இரு பகுதிகளையும் இணைக்க வடக்கு ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி நாட்டிலேயே முதல் முறையாக செனாப் நதியின் குறுக்கே கேபிள்…

இங்கிலாந்து நாட்டில் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோரில் அதிகம் பேர் இந்துக்கள்: கணக்கெடுப்பில்…

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பதிவுகளின் அடிப்படையில், நாட்டின் மக்கள் தொகைக்கான பல்வேறு துணைப்பிரிவில் தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் பகுப்பாய்வு செய்து…

ராகுல் காந்தி சாவர்க்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது: உத்தவ் தாக்கரே!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போதுதான் "மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை'', என கூறினார். இதன்மூலம் ராகுல் காந்தி சாவர்க்கரை…

கடும் பனிப்புயல் எதிரொலி- அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் !!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் சமீபத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 24ம் தேதி அங்கு கடுமையான புயல் வீசி கனமழை பெய்தது. இதில் மிசிசிப்பியில் உள்ள கரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி ஆகிய நகரங்கள் வெள்ளக்காடாக…

பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பம்!!

2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று (27) ஆரம்பமாகிறது. எவ்வாறாயினும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் மீண்டும் விடுமுறை…

உள்ளூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படுமா? உள்ளூராட்சி தேர்தல் மீண்டும் ஒத்தி…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி தேர்தலுக்காக முதலில் மார்ச் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.…

CPC ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் குதிப்பு!!

இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சுயாதீன ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை…

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்!!

சீபோர்ன் என்கோர்” (Seabourn Encore) என்ற சொகுசு கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 450 ஊழியர்களைக் கொண்ட குறித்தக் கப்பல் 550 சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு: ஜோதிர் ஆதித்ய சிந்தியா தகவல்!!

டெல்லி-தர்மசாலா-டெல்லி மார்க்கத்தில் இண்டிகோ விமான சேவையை டெல்லியில் நேற்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:- சிவில் விமான போக்குவரத்து துறையில் கடந்த 65 ஆண்டுகளில்…

தெற்கு இங்கிலாந்தின் பூல் துறைமுகத்தில் 200 பீப்பாய்களில் இருந்து எண்ணெய் கசிவு!!

தெற்கு இங்கிலாந்தின் பூல் துறைமுகத்தில் 200 பீப்பாய்களில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் எண்ணெய் மிதந்து காணப்படுகிறது. இதுகுறித்து ஆங்கிலோ- பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான பெபரென்கோவின் இங்கிலாந்து பிரிவு, "தெற்கு…

ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது வழங்கி வைப்பு!! (PHOTOS)

திருவள்ளுவர் குறள்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது வழங்கி வைக்கப்பட்டது. உருத்திரசேனையின் ஏற்பாட்டில் திருவள்ளுவரின் திருவுருவ பட வெளியீடு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்து…

கொடிகாமத்தில் வான் மரத்துடன் மோதியநிலையில் சாரதி உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் சென்ற வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று…

பாராளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் காங்கிரசார் போராட்டம் நடத்த திட்டம்!!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில்…

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள் காண நீங்கள் தயாரா? !!

இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள். அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா? செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே…