;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

புளோரிடா பல்கலை. அறங்காவலர் குழுவில் இந்தியர்!!

புகழ்பெற்ற இந்திய அமெரிக்க தொழிலதிபரும் சமூகத் தலைவருமான திக்விஜய் டேனி கெய்க்வாட், புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை புளோரிடா மாகாண கவர்னர் ரான் டிசாண்டிஸ் வெளியிட்டுள்ளார்.…

‘என்னோட அழகுப் பொம்மையே…’நடிகைக்கு உருகி உருகி கடிதம் எழுதிய மோசடி…

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளையொட்டி, இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி கடிதம்…

சாக்லேட் ஆலையில் வெடிவிபத்து: இருவர் பலி- 5 பேர் மாயம்!!

பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரெடிங் பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. அதில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து…

வெடுக்குநாறியில் அட்டகாசம்: ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளது !!

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. அங்கு, வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை…

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.!!

நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ்.பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்றுமுன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றபட்ட…

பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி !!

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு இணையாக இலங்கை ரூபாய் வலுப்பெற்று வருவதால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற இறக்குமதிப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விரைவில் குறைக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர்…

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது: பிரசாந்த் கிஷோர் கருத்து!!

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி, எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் (தேர்தல் வியூக வல்லுனர்) ராகுல் காந்திக்கு…

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்- பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!!

அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன. கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின்…

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி- நாடு முழுவதும் ஆஸ்பத்திரிகளில் 2 நாள் ஒத்திகை!!

நாடு முழுவதும் தினசரி 100-க்கும் குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலை மாறி உள்ளது. தற்போது தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கேற்ப,…

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில்…

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அரசாங்கத்தின் 2022/2023 பெரும்போக நெல் கொள்வனவு நெல்…

பெண் கொலை; 8 ஆண்டுகளின் பின் இராணுவ சிப்பாய் கைது !!

கெபிதிகொல்லாவ பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எட்டு வருடங்களின் பின்னர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் மகனான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 5, 2015 அன்று,…

மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் !!

ஹோமாகம மாபுல்கொட பிரதேசத்தில் வாகனம் பழுது பார்க்குமிடத்திற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது T56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார்…

புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது !!

மூன்று புத்தர் சிலைகளுடன் வருகைதந்திருந்த பிக்கு உள்ளிட்ட ஏழுவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்தனர். வலப்பனை, கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில்…

துனிசியாவில் கடந்த இரண்டு நாட்களில் 5 படகுகள் கவிழ்ந்து விபத்து: இதுவரை 7 அகதிகள் பலி- 67…

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள்…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்!!

திருமலை திருப்பதி முதலாவது மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணியளவில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் அடர்ந்த காட்டில் முட்புதரில் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி உறுமி கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு அலறியடித்து ஓடினர்.…

முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு !!

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு…

36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 'எல்.வி.எம்3-எம்3' என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட் 'ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3' என்று அழைக்கப்பட்டது. இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36…

நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற ‘பிளாடிரான்’ கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 22 மாடிகளை கொண்ட 'பிளாடிரான்' என்ற வானளாவிய கட்டிடம் உள்ளது. கடந்த 1902-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் தன் மெல்லிய, முக்கோண வடிவத்திற்கு மிகவும் பிரபலமானது. நியூயார்க்கின் அடையாளமாக திகழும் இந்த கட்டிடம்…

அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்: ராகுல்காந்திக்கு என தனிச்சட்டம் இல்லை- பசவராஜ் பொம்மை!!

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு சமூகத்திற்கு எதிராக பேசி இருந்தார். இது சமூக மக்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்திருந்தது.…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திரிசாரணர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு!! (PHOTOS)

யாழ் இந்து திரிசாரணர் குழுவின் 6 சாரணர்களுக்கான திரிசாரணர் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் கூடிய சின்னம் தரித்தல் நிகழ்வு 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது. திரிசாரணர் குழுவானது…

யாழ். வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி!!…

யாழ். வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி இன்று (26.03.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் நீட்டிப்பு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் இம்ரான்கானை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. பிடிவாரண்டை ரத்து செய்ய…

அம்ரித் பால்சிங்குடன் தொடர்பு வைத்திருந்த தம்பதி கைது!!

பஞ்சாப்பில் காலிஸ்தான் தனி நாடு என்ற கோஷத்துடன் செயல்படும் 'பஞ்சாப் தி வாரிஸ்' அமைப்பின் தலைவர் அம்ரித் பால்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். கடந்த 9 நாட்களாக…

பஸ் கட்டணம் இவ்வாறுதான் திருத்தப்படும் !!

பஸ் கட்டணங்கள் எதிர்காலத்தில் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள்…

பாடசாலைகளுக்கு 5 முதல் 16 வரை விடுமுறை !!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை (27) ஆரம்பமாகவுள்ளது. முதல் தவணை கல்வி நடவடிக்கையின் முதற்கட்ட கல்வி நடைவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை இடம்பெறும்.…

விமான நிலையத்தில் குண்டு: மாணவன் சிக்கினார் !!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய அலைபேசியில் இருந்து போலியான அழைப்பை எடுத்து அச்சுறுத்தல் தகவலை வழங்கிய 14 வயதான மாணவன், கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என விமான நிலைய பொலிஸார்…

பால் தேநீரின் விலையில் ஏற்பட்ட மாற்றம் !!

பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம்…

ரஷியாவுக்கு எதிரான தாக்குதல்களை தொடங்க முடியவில்லை: ஜெலன்ஸ்கி!!

ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது. ரஷிய படைகள் தற்போது…

ஜெயலலிதா சொத்து ஏலம் விவகாரம்- கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு!!

பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.…

திருப்பதியில் வசந்த உற்சவ விழா: டிக்கெட்டுகள் இணையதளத்தில் நாளை மறுநாள் வெளியீடு !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது. கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன…

அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கிகள் மூலம் ஒத்திகை!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சந்தன்பாறை, சின்னக்கானல் பகுதியில் மக்களிடம் பிரபலமானது அரிக்கொம்பன் யானை. அரிசி விரும்பியான இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வயல் வெளிகளை சேதப்படுத்தி வந்தது. மேலும் மக்களையும் அடிக்கடி தாக்கியது. இதில்…

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து ஊழியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர்…

பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்துள்ளார். தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர், எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்றார். அங்கு மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை…

சிறை செல்ல பயப்பட மாட்டேன்- ராகுல் காந்தி ஆவேச பேட்டி!!

மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும்…

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை வெளியீடு!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது. திருப்பதி ஏழுமலையானை ரூ.300…