;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

நான்கு நாட்களில் வானில் தோன்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு !!

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய ஐந்து கிரகங்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு, வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஐந்து கிரகங்களும் வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தெரியும்…

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தால் கொந்தளித்த காங்கிரஸ்… நாடு முழுவதும் போராட்டம் நடத்த…

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ்…

உலகிற்கு தனது 3வது குழந்தையை வரவேற்றார் மெடா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்- வைரலாகும்…

மெடா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது 3வது பெண் குழந்தையை வரவேற்றுள்ளார். மார்க் சுக்கர்பர்க் கடந்த 2012ம் ஆண்டு பிரிசில்லா சான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மார்க்…

விரல் நுனியால் தொட்ட மசாஜ் ஊழியர் கைது !!

மசாஜ் செய்ய வந்த ஜேர்மனிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். உனவட்டுன மாட்டரம்பவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இன்றையதினம் (25) மசாஜ் செய்து கொள்வதற்காக…

கச்சதீவில் புத்தர்; இந்தியாவில் வெடித்தது சர்ச்சை !!

இலங்கை கடற்படையால் கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது : "இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பான பொது சொற்பொழிவு!! (PHOTOS)

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பான பொது சொற்பொழிவொன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்றது. இன்று சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.…

ராகுல் காந்தியின் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு!!

2019ம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, எம்.பி. பதவியில் இருந்து…

பந்துலவுக்கு ஹூ அடித்து எதிர்ப்பு!!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு ஹூ சப்தம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து விட்டு தப்பிச் சென்றவரை துரத்திச் சென்று கைது செய்ததாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரித்தனர். ஹோமாகமவில் இருந்து…

வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு!!

வெளிநாட்டு ஊழியர்களை பதிவு செய்யும் புதிய வேலைத்திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. பணியகத்தின் இணையத்தளத்தை அணுகுவதன் மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி பொது முகாமையாளர் செனரத் யாப்பா…

8 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைது!!

அதிக இயந்திர திறன் கொண்ட 08 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேல்மாகாண புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட கல்கிஸ்ஸை பிரிவின் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள்…

பொதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான விசேட அறிவிப்பு!!

சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்நாட்டு அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை…

ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்!!

சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த…

வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200ஆக அதிகரிப்பு- மத்திய…

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.…

வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல்: 3.30 லட்சம் கோழிகளை அழிக்கும் ஜப்பான்!!

ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை…

எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது.. நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்- பிரியங்கா…

ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- நரேந்திர மோடி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி) 'மீர்…

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் !! (கட்டுரை)

காலனித்துவ ஆட்சிக்கு பின்னனா இலங்கையின் அரசியல் வரலாறு என்பது மிகவும் வினோதமானது. இலங்கையின் சிங்கள அரசியலை தேரவாத பௌத்தத்தைக் கோட்பாட்டின் அடித்தளத்திலிருந்தும், புவிசார் அரசியல் கண்ணோட்டத்தினுாடகவும் நோக்குவது அவசியமானது. மகாவம்சம்…

அமெரிக்காவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை!!

அமெரிக்காவில் சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணித்த ஒரு பயணிக்கு செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை…

பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு!!

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் காலத்தின் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபர் பதவி வழங்கப்பட…

போதைப்பொருளை தடுக்க சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்: அமித்ஷா!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பெங்களூருவில் 'போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு' தொடர்பான தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 தென்…

பாகிஸ்தானில் தேர்தல் நடத்த பணம் இல்லை- மந்திரி சொல்கிறார்!!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்க ளின் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்த படி இருக்கிறது. நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான்…

எம்.பி. பதவி பறிப்பில் இருந்து ராகுல்காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா?!!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை, கோர்ட்டு தீர்ப்பு வந்த நாளில் இருந்து (மார்ச்.23) அமலுக்கு வந்துள்ளது. இதில் ராகுல்…

பல்கலை மாணவியின் நிர்வாண காணொளிகளை வெளியிட்ட காதலன் கைது!

காதலியுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக பல்கலைக்கழக மாணவரொருவர் காதலியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள குறற்ச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு…

சரும நோய்களுக்குச் சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. இந்நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கைகொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள்…

மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போன கைதி!!

பல்லேகெல முகாமில் இருந்து கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கைதி காவலில் இருந்து தப்பி மகாவலி ஆற்றில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனவர் கொழும்பு 15 இல் வசிக்கும் 34…

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி!!

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என மெனிங் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் பொருளாதார…

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம்!!…

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் தீடீரென…

கனடாவில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது தாக்குதல்!!

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் காந்தி சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒன்டோரியா நகரில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது பெயிண்டை ஊற்றி முகம் சிதைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் இந்திய…

கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 24ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம்: மனோ வலியுறுத்தல் !!

சர்வதேச நிதி உதவிகள் மூலம் கிடைக்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதற்கான உறுதிப்பாட்டினை…

மன்னார் புதைகுழி வழக்கு: அதிகாரிகளுக்கு அழைப்பாணை !!

மன்னார் - சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று…

இடி, இடித்து இன்று மழை பெய்யும் !!

மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில…

ஐ.ஜி.பிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை !!

பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்னவை, உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் தடுப்பு காவலில் உள்ளவர்கள் பல்வேறு விசாரணைகளுக்காக வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும்…

காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது!!

பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் ஜிவ்தானி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள மலையில் சம்பவத்தன்று மாலை வேளையில் வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். 20 வயதுடைய அவர்கள் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதல் ஜோடி தனியாக…