;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

IMF கடன் கிடைத்தது! – நிதியமைச்சு அறிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தினால் இந்நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணை இன்று (23) நிதி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு…

யூரியா உரத்தின் விலை குறைப்பு!!

உர மூட்டையின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தனியார் துறை உர இறக்குமதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. அதன்படி, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர்…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் போலீசார் மீது முட்டை- மை வீச்சு: காலிஸ்தான்…

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து…

பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில்- குஜராத் கோர்ட்டு…

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் "எல்லா திருடர்களும் மோடி என்ற ஒரே குடும்ப பெயரை ஏன் வைத்து உள்ளனர்?" என்று…

தினசரி பாதிப்பு மேலும் அதிகரிப்பு- 1,300 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 646 ஆக இருந்த நிலையில் நேற்று 1,134 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,300 பேருக்கு தொற்று உறுதி…

உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்- 10 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷிய படைகள் டிரோன் தாக்குதலை நடத்தியது. தலைநகர் கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட…

நிதி மோசடி வழக்கில் இம்ரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பரிசு பொருள் மோசடி மற்றும் நீதிபதி, போலீஸ்…

தீர்ப்புக்கு பிறகு கருத்து- மகாத்மா காந்தி சொன்னதை மேற்கொள் காட்டிய ராகுல்!!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதன் பிறகு ராகுல் காந்தி தனது கருத்தை டுவிட்டரில் வெளியிட்டார். மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை அவர் சுட்டிக்காட்டினார். அதில் கூறப்பட்டு…

தமிழக விவசாயியான பாட்டியின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி !!

தமிழ்நாட்டை சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் பாட்டி காலில் பிரதமர் மோடி விழுந்து ஆசி பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள். 107 வயதான பாப்பம்மாள்…

ஒற்றுமையை வலியுறுத்தி, பௌத்த துறவி நடைபயணம்!! (PHOTOS)

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டி, வெலிமட சதானந்த தேரர், யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு, நடை பயணம் ஒன்றை இன்று…

புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம் – சாவகச்சேரியில் நிகழ்வு!! (PHOTOS)

'புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்' எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி கமநல சேவைகள் நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில்…

பயங்கரமானது,அருவருப்பானது -கனேடிய பிரதமர் வெளியிட்ட கடும் கண்டனம் !!

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்திற்கு உகண்டாவில் நேற்றையதினம் அனுமதி அளித்துள்ளதற்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். உகண்டா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சில சட்டங்களுக்கு ஒப்புதல்…

மட்டக்களப்பு சிவபூமி திருமந்திர அரண்மனையில் எண்ணை காப்பு!! (PHOTOS)

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட சிவபூமி திருமந்திர அரண்மனையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 108 லிங்கங்களுக்கு பக்தர்கள் எண்ணை காப்பு சாத்தும் இறை கைங்கரியம் தற்போது நடைபெற்று வருகிறது.

“எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள்” – பொன்சேகா!!

எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று (23) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; “.. நாட்டின் தற்போதைய நிலைமை நமக்கு நல்லாகவே…

யாழ். பல்கலை பராமரிப்புப் பகுதியில் பெரும் கையாடல் : பொலீசார் தீவிர விசாரணை! Inbox!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக களஞ்சிய சாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகப் பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருள்கள் நீண்ட…

உலகளவில் முக்கிய சக்தியாக உருவெடுத்த பாரதீய ஜனதா கட்சி !!

இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சஞ்சிகை இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த சஞ்சிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…

கரையில் நின்ற கப்பல் திடீரென சரிந்தது – பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை !!

ஸ்கொட்லாந்தில் கரையில் நின்ற கப்பல் கடுமையான காற்று வீசியதில் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பேர்க் நகரில் லெய்த் என்ற பகுதியில் உள்ள கப்பல் நிறுத்தும் இடத்தில் பெட்ரல் என்ற கப்பல் ஒன்று…

நாடளாவிய ரீதியில் இராணுவம் களமிறக்கம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் களமிக்கப்பட்டுள்ளன. அதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பால்மா விலை குறைப்பு!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் பொதியின் விலை குறைக்கப்படுகின்றது. ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது. இந்த விலை குறைப்பு மார்ச் 27 திங்கட்கிழமை…

மீன் சந்தையில் இறால் திருட்டு; ஒருவர் கைது!!

பேலியகொட மீன் சந்தையில் ரூபாய் 6 இலட்சம் பெறுமதியான இறாலும் கணவாயும் திருடப்பட்டது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர் கடந்த 21 ஆம் திகதி இரவு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 11 இறால்…

பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி – உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க.…

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய…

அமெரிக்காவில் வெள்ளம் ரயில் தடம் புரண்டு விபத்து!!

அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா, பலத்த மழை பெயத்து. இதில் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.…

சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி வழங்க சுகேஷ் சந்திரசேகர் விருப்பம்: அனுமதி கேட்டு…

பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கைதிகளுக்கு உதவும் விஷயத்தில் நீதித்துறை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,821,951 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,821,951 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,841,701 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,766,433 பேர்…

நெடுந்தீவில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை…

சமையல் எரிவாயு விலை குறைகிறது!!

அடுத்தமாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஏற்பட்ட இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பினால் விலைகளை மாற்றம் செய்யவில்லை. இம்முறை டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப சமையல்…

3 அடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டிகளில் ‘எகனாமி’ வகுப்பு மீண்டும் வருகிறது!!

ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'எகனாமி' வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகுப்புக்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம்வரை குறைவாக இருக்கும்…

தஜிகிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!!

தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவான இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால்…

சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழு அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும்: ஜெய்ராம் ரமேஷ்!!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அதானி பிரச்சினையில், கடந்த பிப்ரவரி 5-ந் தேதியில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 99 கேள்விகள் கேட்டுள்ளோம். இறுதியாக 100-வது கேள்வி…

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் – 6வது முறையாக முதலிடம் பிடித்தது பின்லாந்து!!

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. வருமானம்,…

இந்தியாவில் 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன: பிரதமர் மோடி பெருமிதம்!!

தலைநகர் டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த மையமானது, இந்தியா, நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய…

அர்ஜெண்டினாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ டி லோஸ் காப்ரெஸ் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க…

இனப்பிரச்சினை தீர்வை உள்ளடக்குவது அவசியம் !

இனப்பிரச்சினைக்கான தீர்வும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த கோரிக்கையை…

ஒப்பந்தம் குறித்து ஹர்ஷவின் கருத்து !!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முதல் தவணை தொகையை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நிதியமைச்சர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர் என்றும் இந்த இணக்கப்பாட்டு கைச்சாத்து கடிதம் பாராளுமன்றத்துக்கு…