;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

குடத்தனையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த சின்னையா…

எல்.வி.எம்-3 ராக்கெட் 26ந்தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி…

தாய்லாந்து நாட்டின் நாடாளுமன்றம் கலைப்பு: மே 7ம் தேதி பொது தேர்தல்!!

தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வரும் மே மாதம் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது. தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஒச்சா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு…

7 ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் முடக்கம்- உடனடியாக விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு !!

பாட்னா ஐகோர்ட்டு நீதிபதிகள் சைலேந்திர சிங், அருண்குமார் ஜா, ஜிதேந்திர குமார், அலோக்குமார், சுனில் தத்தா மிஸ்ரா, சந்திரபிரகாஷ் ஜெயின், சந்திரசேகர் ஜா ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர்.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,820,145 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.20 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,820,145 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,579,701 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,515,999 பேர்…

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்- ஐகோர்ட்டு உத்தரவு !!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாகும். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜா போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் தோல்வியடைந்த…

மகிழ்ச்சியான செய்தி…. !!

வரும் ஏப்ரல் மாதமளவில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மக்கள் நிம்மதி அடைவார்கள் எனவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (21) கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு…

IMF உறுதிக்குப் பின்னர் இன்று நிகழ்ந்த மாற்றங்கள் !!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், அதிரடியான சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், அறிவிப்புகள் சிலவும் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்…

வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த நிலையில் பறிமுதல்..!!

வியட்நாம் நாட்டில் ஏழு டன் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமை பொறுத்தவரை தந்தம் வர்த்தகம் செய்வது, தந்தத்தை கடத்துவது என்பது சட்ட விரோதமான செயல். ஆனால், யானை…

திருப்பதியில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் 3 நாட்கள் வெளியீடு!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சேவைகள் மற்றும் தரிசனங்களுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஓதுக்கீடு செய்யப்பட்டு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை…

சீனாவின் விரைவான வளர்ச்சியை பற்றி சற்று பொறாமை கொள்கிறேன் : அதிபர் ஜின்பிங்கிடம் ரஷ்ய…

சீன அதிபர் ஜின்பிங் திங்களன்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். உக்ரைன் போர் சூழலில் இந்த சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவுக்கு பிறகு உலகின் 2வது வல்லரசு நாடாகவும், ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியுமான சீன…

தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் முயற்சி ; நிலைமைகளைப்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு…

இறக்குமதித் தடைகளை முற்றாக நீக்க முடியாது – அமைச்சரவை பேச்சாளர் பந்துல !!

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை முற்றாக நீக்க முடியாது. அந்தளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கவில்லை. தேவைக்கேற்ப படிப்படியாக இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு…

உள்ளூராட்சி தேர்தலில் தலையிடப் போவதில்லை – ‍IMF!!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் செயற்பாடுகளில் தலையிடப் போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியம் (‍IMF) தெரிவித்துள்ளது. அத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பான எந்தவொரு சிபாரிசையும் முன்வைக்கவில்லை என்றும் இலங்கைக்கான…

சட்டக்கல்லூரி பரீட்சை வர்த்தமானி இரத்து!!

சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை கொண்டு வருவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. அதற்காக…

ஒளி கொடுத்துவிட்டார் ஜனாதிபதி : ஆனந்தகுமாருக்கு ஆனந்தம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடுமையான முயற்சியால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் வசதி கிடைக்கப்பெற்றமையானது இலங்கையை மீண்டும் பழைய நிலைக்கு ஈட்டுச்செல்லும் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும்…

அந்த விஷயத்தில் முன்னேறியது இலங்கை!!

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை 2023 இன் படி பின்லாந்து நாடு உலகின் மகிழ்ச்சியான இடமாக தொடர்ந்தும் ஆறாவது வருடமாக முதலிடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கை 112 ஆம் இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 127 ஆவது நிலையிலிருந்த…

இன்னும் 10 நிமிடங்களில் முக்கிய அறிவிப்பு!!

சர்வதேச நாணய நிதியம் நிதி உதவி வழங்க உத்தரவாரம் வழங்கியிருக்கும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) நண்பகல் 12 மணிக்கு விசேட கூற்றொன்றை விடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

அந்தரங்கத்தை காட்டிய ஆசிரியையின் கணவன் கைது!!

மொனராகலை அதிமலே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் நான்கு சிறுமிகள் முன் நிர்வாணமாக நின்ற குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிமலே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தப்…

கடந்த 8 ஆண்டுகளில் 5,931 வருமான வரி சோதனைகளில் ரூ.8,800 கோடி சொத்துக்கள் பறிமுதல்!!

நாடு முழுவதும் கடந்த 2014-2015-ம் ஆண்டு முதல் 2021-2022 வரையில் வருமான வரி சோதனை நடத்திய 5,931 சோதனை நடவடிக்கையின்போது ரூ.8,800 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ளது.…

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் தலைகீழாக தரையில் விழுந்து தீப்பிடித்தது .. 4 பேர்…

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக தரையில் விழுந்த காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவத்திற்கு சொந்தமான UH1N ரக ஹெலிகாப்டர் குயிப்டோ என்ற…

லண்டன் மீரா பாபுவின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்,…

லண்டன் மீரா பாபுவின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) லண்டனில் வசிக்கும் திருமதி யோகலிங்கம் மீரா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் மாணவர்களுக்கான கற்றல்…

லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் !!

தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது.…

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை – கலாநிதி ஆறுதிருமுருகன்!!…

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச்…

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரம்: தங்க சுரங்கத்தில் சரமாரி துப்பாக்கிசூடு- 9 பேர் உயிரிழப்பு!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பாம்பாரி நகரில் சீன நிறுவனத்தால் நடத்தப்படும் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் தங்கத்தை வெட்டி…

வாலிபரை கடத்திச் சென்று மூக்கை அறுத்த கொடூரம்… மனைவியின் குடும்பத்தினர்…

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் ஹமித் கான் என்ற வாலிபரை, அவரது மனைவியின் குடும்பத்தினர் கும்பலாக வந்து கடத்திச் சென்று கடுமையாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவரது மூக்கையும் அறுத்துள்ளனர். திருமணத்தை ஏற்காததால் மனைவியின் குடும்பத்தினர்…

ஊர்காவற்றுறை இறங்கு துறை இடிந்து விழுந்தது!! (PHOTOS)

காரைநகர் - ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது. இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி…

இரண்டு வாரங்களில் மந்திரிமனை மீள் உருவாக்க பணிகள் ஆரம்பம்!!

சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரி மனை மீள் உருவாக்க செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான நிதியுதவிகளை மக்களிடம் கோருகிறோம் என தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர்…

விபத்தில் அளவெட்டி இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு !

இளம் குடும்பஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பஸ்தர் மன்னார் பகுதியில் திருமணம் செய்து மனைவி மற்றும் ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வருகின்றார்…

யாழில் கஞ்சா கடத்த மோட்டார் சைக்கிள் கொடுத்த குற்றம் – ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு…

கஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , அவரது சகோதரனான பொலிஸ் உத்தியோகஸ்தர் தலைமறைவாகியுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல்- வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் அழைப்பு!!

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி…

நான்கு வயதுடைய ’’கேசரா’’ உயிரிழந்தது !!

ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் வசித்து வந்த "கேசரா" என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பின், இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான் இதன் இறப்புக்கான காரணம் என கால்நடை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.…

காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் ஆராய்வு !!

மன்னார் தீவுப் பகுதியில் 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் காற்றாலை மின்சாரம் தொடர்பில் அரசாங்கத்தால் சூழலியல் தாக்கல் அறிக்கை (EIA)…

கடந்த 3 ஆண்டில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன – மத்திய அரசு தகவல்!!

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது: இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளன. கடந்த 2019 முதல் 2022க்கு…