;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

கர்நாடகத்தில் ஆட்சி அமைந்தால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் – ராகுல்…

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் இப்போதே வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர்…

ஜி20 மாநாட்டிற்கு ஆலோசனைகளை வழங்குங்கள்: இளைஞர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!!

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி20 இளம் தூதுவர் உச்சிமாநாடு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில்…

தமிழ்நாட்டு மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும்- பட்ஜெட் அறிவிப்பு குறித்து…

பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- 'திராவிட மாடல்' என்ற கருத்தியலுக்கு முழுமையான எடுத்துக்காட்டாக இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டு வெளியாகி உள்ளது. 'திராவிட மாடல் என்றால் என்ன?' என்று…

அமேசான் நிறுவனத்தில் மேலும் 9 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!!

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து, அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட…

சென்னையில் அதிநவீன விளையாட்டு அரங்கம்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு !!

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு:- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும்…

இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், வாகனத்தில் துரத்திச் சென்றபோது அவர் தப்பிவிட்டதாகவும், அவரை தீவிரமாக…

காசிமேட்டில் புதிய கடற்கரை உருவாகிறது- சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள்!!

சென்னையில் மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக உள்ளன. அனைத்து நாட்களிலும் கூட்டம் அலை மோதும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட 2 மடங்கு…

மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடு எது தெரியுமா… பட்டியலில் முதலிடம் !!

உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, அந்தப் பட்டியலில் டென்மார்க் 2அவது இடத்தையும், ஐஸ்லாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து,…

போட்டியிட வந்த அரச ஊழியர்கள் அல்லல் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்த அரச ஊழியர்களின் சம்பள இழப்பினால் அவர்களது குடும்பங்கள் தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட…

மிகக் கடுமையான பிரச்சினைகள் வரும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) ஒப்பந்தத்துக்கமைய நாம் செயற்படும்போது மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.…

கட்டிட வரைபட அனுமதியை இணையதளத்தில் பெறலாம்!!

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:- கட்டிட வரைபடம் மற்றும் மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற இணையதளம்…

50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடல் – தென்னாசிய நாடொன்று எடுத்த முடிவு !!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு…

1 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு !!

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு: விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும், நலிவுற்ற பிரிவினருக்கும் தக்க சமூகப்…

புடினுக்கு எதிராக ரஷ்யாவில் இராணுவப் புரட்சி..!

ரஷ்யாவில் வெகு விரைவில் புரட்சி ஒன்று ஏற்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கின்றது. குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு எதிராக எழலாம் என்று கூறப்படுகின்ற அந்தப் புரட்சி, ஒரு மக்கள் புரட்சியாகவோ அல்லது ஒரு இராணுவ…

காலை உணவு திட்டம் ரூ.500 கோடியில் விரிவாக்கம்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!!

2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்பு விவரம் வருமாறு: தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் சில குழந்தைகள் ஊட்டச்சத்து…

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர்!!

இராணுவ வானூர்தி ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து, தலைகீழாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர். கொலம்பிய இராணுவ வானூர்தி தொடர்புடைய சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து இணையத்தில்…

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 1000 படுக்கைகளுடன் பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு…

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். நடப்பு நிதியாண்டில் மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் சி.எம்.டி.ஏ. மூலம் சென்னையில்…

புனைப்பெயர் வைத்துள்ள நெட்டிசன்கள் சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: அமெரிக்க…

மார்ச்சீனாவில் பிரதமர் மோடியின் பெயரை ‘லாவோக்சியன்’ என்ற புனைப்ெபயருடன் சீன நெட்டிசன்கள் குறிப்பிட்டு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘டிப்ளமோட்’ என்ற பத்திரிக்கையில், சீனாவில் இந்தியாவை எவ்வாறு…

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை- பட்ஜெட் அறிவிப்புக்கு கமல் ஹாசன் வரவேற்பு!!

தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர்…

அமெரிக்கா மற்றும் தென் கொரிய கூட்டு ராணுவ பயிற்சி: வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா…

வடகொரியா மிரட்டலை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சியை தொடர்ந்து வருகின்றனர். வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க…

பட்டப்பகலில் துணிகரம்… நகைக்கடை ஊழியர்களை தாக்கி தங்க நகைகள்- பணத்தை கொள்ளையடித்த…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால் (வயது43) தங்க நகைகளை செய்து விற்பனை செய்யும் தொழில் அதிபர் ஆவார். இவர் சென்னை, நெற்குன்றத்தில் தங்கியிருந்து தங்க நகைகளை செய்யும் கடை ஒன்றையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார். மேலும், தங்க…

2.9 பில்லியன் டொலர் கடனுக்கான IMF அங்கீகாரம் கிடைத்தது!!

இலங்கைக்கு இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்தேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. வொசிங்டனில் இன்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இது குறித்து நாளை…

பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்…

காலிஸ்தான் ஆதவாளர்கள் சமீப காலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான…

ஈஷாவின் உதவி இல்லாமல் படித்திருக்க வாய்ப்பில்லை- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி…

ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஈஷாவில் உள்ள சிவாங்கா குடிலில் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை…

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில பள்ளிகளில் இலவச உணவு திட்டம்!!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பசியைப் போக்க, காலை மற்றும் மதியம் என இரு வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் டிம்…

புங்குடுதீவு பெருங்காட்டில் கரப்பந்தாட்ட போட்டித்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு பெருங்காடு சண்ஸ்ரார் விளையாட்டு கழகத்தினரால் கடந்த சனியன்று ஆண் , பெண் இருபாலாருக்குமான கரப்பந்தாட்ட போட்டிகள் சண்ஸ்ரார் கழக மைதானத்தில் நடாத்தப்பட்டன . ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் புங்குடுதீவு சென்சேவியர்…

ஒட்டிசுட்டானில் அரைக்கும் ஆலையை சேதப்படுத்திய யானை!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மான்னுருவி பகுதியில் உள்ள அரைக்கும் ஆலைக்குள் யானை புகுந்து துவம்சம் செய்துள்ளது. அரைக்கும் ஆலைக்குள் நேற்று (19) இரவு புகுந்த காட்டுயானை ஒருபகுதி சுவரினை உடைத்து வீழ்ந்தியுள்ளதுடன் அரைக்கும் இயந்திரங்களை…

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…

ஹிருணிகாவுக்கு புதிய பதவி !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர, ஐக்கிய மக்கள் சக்தியில் புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனக் கடிதம்…

அமளியால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிப்பு- இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றம் கடந்த 13ம் தேதி கூடியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளும் எம்.பி.க்களின் அமளியால் முடங்கியது. லண்டனில் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதீய ஜனதா…

யாழ். வேலணை பகுதியில் கடல் ஆமையை இறைச்சிக்காக பிடித்தவருக்கு தண்டம்!!

யாழ். வேலணை பகுதியில் கடல் ஆமையுடன் கைதான நபருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. வேலணை - சாட்டிப் பகுதியில் கடல் ஆமை ஒன்றை இறைச்சிக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.…

பொலிஸாரை தாக்கியவர் கைக்குண்டுடன் கைது !

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றவர் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காத்தான்குடி பொலிஸார்…

கட்டையால் அடித்து பெண்ணைக் கொன்ற நபர் கைது !!

வலைப்பந்தாட்ட மைதானம் தொடர்பான தகராறு நீண்ட நேரம் தொடர்ந்ததை அடுத்து இன்று (20) இடம்பெற்ற கலகலப்பில் பெண் ஒருவர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முறுவ…

கல்வி அமைச்சரின் முக்கிய அறிவித்தல் !!

எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் ஆங்கில பேச்சு மொழியை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும்…