;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

ஹரக் கட்டாவின் மனு குறித்த உத்தரவு !!

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் பாதுகாப்பை சட்டத்துக்கு உட்பட்டு உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு குறித்த…

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு !!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச் சேர்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்…

திகன கலவரம்: அமித்தின் காரியாலத்தில் தீ !!

கண்டி பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட தென்னக்கும்புர பிரதேசத்தில் உள்ள சமூக சேவைகள் நிலையத்தில் ஏற்பட்ட தீயினால், அங்கு வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஒருதொகை உபகரணங்கள் தீயில் கருகி…

சீன நெட்டிசன்களால் ‘அழிவில்லாதவர்’ என புகழப்படும் பிரதமர் மோடி!!

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் 3 ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்து வந்த போதிலும், சீனாவை சேர்ந்த சமூகவலைத்தள பயனர்களான 'நெட்டிசன்'களால் பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 'தி டிப்ளோமட்' என்ற…

பாட்னா ரெயில் நிலைய திரையில் திடீரென பிளே ஆன ஆபாச வீடியோ… பயணிகள் அதிர்ச்சி!!

பீகார் மாநிலம் பாட்னா ரெயில் நிலைய பிளாட்பாத்தில் உள்ள எல்இடி திரையில் திடீரென ஆபாச காட்சிகள் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் இந்த வீடியோ சுமார் 3…

காங்கோவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்- பொது மக்கள் 22 பேர் பலி!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும்…

கடன்காரனாக இருக்கிறேன்; கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை- அண்ணாமலை!!

பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இதுஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…

இம்ரான் கான் மீது பயங்கரவாத வழக்கு- கட்சிக்கு தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது உலக தலைவர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி ரூ.5 கோடிக்கு விற்பனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான்…

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க…

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில்…

தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள் பொங்கல்…

வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்று(20.03.2023) சிறப்புற இடம்பெற்றது.

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

வடகொரியாவின் ஐ.நா தடைகளை மீறிய ஏவுகணை தாக்குதல் – பரபரப்பு தகவலை வெளியிட்ட…

வடகொரியா குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதை தங்கள் ராணுவம் கண்டறிந்ததாக தென்கொரிய கூட்டுப்படைத் தலைவர் கூறியுள்ளார். தென்கொரியாவும், அமெரிக்காவும் சுதந்திர கேடயம் என அழைக்கப்படும் 11 நாட்கள் கூட்டுப் பயிற்சியின் நடுவில்…

சென்னையில் 333 இடங்களில் சாலைகளில் தேங்கிய மணல், வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது-…

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து…

இரண்டாக உடையும் ஆப்பிரிக்கா… வெளியான அதிர்ச்சி தகவல் !!

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள சில பகுதிகள் இன்னும் பல ஆயிரம் கோடி வருடத்தில் பிரிந்து அங்குப் பெருங்கடல் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ’rifting’ எனப்படும் நில பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து…

ஒரே ஆண்டில் 2116 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்த தாய்மார்கள்- பாலுக்காக ஏங்கும் பச்சிளம்…

தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள் ஏராளம் உள்ளன. அந்த குழந்தைகளுக்கு உதவுவதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் தாய்ப்பால் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெண்களிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள்…

இரு ஆசிய நாட்டவர்களுக்கு கனடா வீசாவில் முன்னுரிமை!

சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு கனடாவில் வீசா விண்ணப்பங்களின் போது முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிய நில அதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட இரு நாடுகளினதும் பிரஜைகளுக்கு இந்த சந்தர்ப்பம்…

பசறை கார் விபத்தில் பாடசாலை ஆசிரியர் பலி!!

துளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த ஆசிரியர்…

டொலர் நெருக்கடி இன்றுடன் முடிவுக்கு!!

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான அனுமதியை செயற்குழு இன்று(20) பெறவுள்ளதால் இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…

சிறுவாபுரி முருகன் திருக்கோவில் லட்சார்ச்சனையில் நடிகர் எஸ்.வி.சேகர் குடும்பத்துடன்…

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலை இந்து சமய அறநிலைத்துறையினர் ரூ.1.25 கோடி செலவில் புனரமைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் செய்து…

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தயார்: எரான் !!

அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு சிலர் கூறுவதாகவும், பொது மக்கள், ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும் சரியான பொருளாதார முடிவுகளை அரசாங்கம் எடுத்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…

’ரூபாய் வலுப்பெற்றால் அமெரிக்கா குண்டு வீசும்’ !!

அமெரிக்க டொலரை விட இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்தால், அமெரிக்கா எம்மீது குண்டுகளை வீசும் என தேசிய மக்கள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில்…

தொதல் பொதியில் இறந்த எலி !!

விடுமுறைநாட்களில் இலட்சக்கணக்கானோர் வந்துசெல்லும் சுற்றுலாத்தளமாக சிவனொளிபாத​மலை மாறிவிட்டது. அவ்வாறு சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைதந்தவர்களில் சிலர், நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்களை விற்பனை நிலையமொன்றில் தொதல்…

கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் – வெளியேறுமாறு அறிவித்தல் !!

கனடாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்கள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர் வீசாவில் கடனாவில் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் சிலரே இந்த அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இந்திய குடிவரவு முகவர்களினால் மாணவர்கள்…

நாளை முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை அண்ணா நகர் டவர்!!

சென்னை அண்ணா நகரில் உள்ள 'டவர்' பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று ஆகும். இந்த பூங்கா அமைக்கும் பணி 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1968ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது.…

நேபாள நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!

நேபாளத்தில் சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா தலைமையில் ஏழு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மார்ச் 9ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியான சிபிஎன்-யுஎம்எல்…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல்- நடவடிக்கை எடுக்கக்கோரி…

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவர் அபிஷேக்கை நோயாளியின் உறிவினர்கள் சிலர் தாக்கி உள்ளனர். மருத்துவர் அபிஷேப் நோயாளியின் உடல்நிலை குறித்து விவரித்துக்…

அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை !! (PHOTOS)

அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை இந்து மகாசபையின் ஏற்பாட்டில் இலங்கை சட்டக்கல்லூரியின் சட்ட மாணவர்களால் அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(18) கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பயிற்சி…

யாழில். பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமார்ந்த முதியவர் உயிர்…

மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமார்ந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக…

ரூபாய் ஏன் திடீரென மேலே பாய்ந்தது? (கட்டுரை)

இது ஆச்சரியம் தான்! ஆனால் உண்மை. நாடு சாதாரண நிலையில் இருந்த கடந்த பல தசாப்தங்களாக, ஐக்கிய அமெரிக்க டொலரோடு ஒப்பீட்டளவில் இலங்கையின் ரூபாயின் பெறுமதி குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால், இலங்கை வங்குரோத்து அடைந்ததாக நாட்டின் தலைவர்களே…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,819,419 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,819,419 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,466,478 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,408,959 பேர்…

மோட்டார் வாகனம் குன்றுடன் மோதி ஆசிரியர் பலி !!

பஸ்ஸர லுனுகல வீதியில் 13 ஆம் பிரிவு பிரதேசத்தில் இன்று (20) மோட்டார் வாகனம் ஒன்று குன்றுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் மடொல்சீவ பாடசாலையின் ஆசிரியர் என அடையாளம்…

துப்பாக்கி திருட்டு தொடர்பில் கைதானவருக்கு எச்.ஐ.வி !!

பனாகொட இராணுவ முகாமில் உள்ள காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது. கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன்…

இன்றுடன் தீருமா இலங்கையின் நெருக்கடி?

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடன் தொகைக்கான அங்கீகாரம் இன்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பிலான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கை நேரப்படி நாளை…

பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து- விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்ட ராகுல் காந்தி!!

இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல்காந்தி பேசிய கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் 'பாரத் ஜோடோ' யாத்திரையை கடந்த செப் டம்பர்…